2. ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3-மெத்தில்பியூட்டன்-1-ஆல் இது இந்த எந்த வகைச் சேர்மம்
3. IUPAC பெயரிடுதலின் படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை பின்னொட்டு_____
6. எரி சாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல். இதிலுள்ள எத்தனாலின் சதவீதம் _____.
7. கீழ்க்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது
8. TFM என்பது சோப்பின் எந்த பகுதிப் பொருளைக் குறிக்கிறது.
9. கீழ்க்கண்டவற்றுள் டிடர்ஜெண்ட்டை பற்றி தவறான கூற்று எது?
3. IUPAC பெயரிடுதலில் கரிமச் சேர்மத்தின் கட்டமைப்பை குறிப்பிடுவது _________________. (அடிப்படைச் சொல் / பின்னொட்டு / முன்னொட்டு)
4. (நிறைவுற்ற / நிறைவுறா) ___________சேர்மங்கள் புரோமின் நீரை நிறமாற்றம் அடையச் செய்யும்.
5. அடர் சல்பியூரிக் அமிலத்தைக் கொண்டு எத்தனாலை நீர் நீக்கம் செய்யும் பொழுது _________-(ஈத்தீன் / ஈத்தேன்) கிடைக்கிறது.
6. 100% தூய ஆல்கஹால் ___________ என்று அழைக்கப்படுகிறது.
8. கொழுப்பு அமிலங்களை காரத்தைக் கொண்டு நீராற்பகுத்தல் ___________ எனப்படும்.
9. உயிரிய சிதைவு டிடர்ஜெண்ட்கள் ________-(கிளை / நேரான) சங்கிலி தொடரினை உடையவை.