நெட்சின் இலவச தமிழ் பயிலரங்கம்- பேராசிரியர் அ.இராமசாமி
பயிலரங்கம் - பேராசிரியர் அ. இராமசாமி
[தமிழ்ச் சமூகம் - ஆங்கிலேயர் வருகைக்கு முன்பும் பின்பும் ]
நாள்: ஜூன் 11 சனிக்கிழமை, 2016
இடம்: Littleton Library, 41 Shattuck Street, Littleton, MA 01460. [Couper Room]
நேரம்: 12:00 - 2:30 PM (Potluck Lunch Included)
இந்தப் பயிலரங்கத்தில் மொத்த இடங்கள் 30 மட்டுமே. பதிவு இலவசம். எனவே பதிவு செய்ய முந்துங்கள்.
மேலும் கேள்விகள் இருந்தால் tamil@netamilsangam.org என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
A.Ramasamy
பேராசிரியர் அ. இராமசாமி
இவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி - தமிழியல் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் தமிழில் முதுகலைப் பட்டம் - M .A மற்றும் முனைவர் பட்டம் - P h .D பெற்றுள்ளார். கல்வித்துறையில் 28 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இவர் துறைத் தலைவராகவும், புல முதன்மையராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். பல்வேறு செம்மொழி நிறுவன நிதிப் பயிலரங்குகள் மற்றும் கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். பெட்னாவில் (F e T N A ) பங்கேற்க உள்ளார்.
Participant First Name *
Participant Last Name *
Email *
Phone Number *
Address for Carpool Information (State & City) *
Driving your own car
Submit
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service