JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
Indian History Quiz - 42
SALEM COACHING CENTRE
PH : 9488908009; 8144760402
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
1. சிவாஜியை மலை எலி மற்றும் தக்கான புற்று நோய் என்று அழைத்தவர் யார்
*
1 point
அக்பர்
அவுரங்கசீப்
ஷாஜகான்
ஜஹாங்கீர்
2. சிவாஜி எந்தக் கோட்டையில் முடிசூட்டிக் கொண்டார்
*
1 point
ரைகார் கோட்டை
புரந்தர் கோட்டை
புனே கோட்டை
சந்திரகிரி கோட்டை
3. சிவாஜியின் அமைச்சரவை என்னவென்று அழைக்கப்பட்டது
*
1 point
அஷ்டபிரதான்
நவரத்தினங்கள்
அஷ்டதிக்கஜங்கள்
அனைத்தும் சரி
4. சிவாஜியின் பேரரசு என்னவென்று அழைக்கப்பட்டது
*
1 point
சர்க்கார்
பர்கானா
சுயராஜ்யம்
மக்களாட்சி
5. புரந்தர் உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு\\
*
1 point
1665
1666
1667
1662
6. குர்ரமம் என்று அழைக்கப்பட்டவர் யார்\\
*
1 point
அக்பர்
ஷாஜகான்
ஜகாங்கீர்
ஹூமாயூன்
7. உலகின் அரசன் என்று அழைக்கப்பட்டவர் யார்
*
1 point
அக்பர்
ஷாஜகான்
ஜகாங்கீர்
ஹூமாயூன்
8. ஐந்தாவது சீக்கிய குரு யார்
*
1 point
குரு அர்ஜுன் தேவ்
ஒரு பவன் சிங்
குரு கோவிந்த் சிங்
தேஜ் பகதூர்
9. மராத்திய பேரரசர் சிவாஜி பிறந்த இடம்
*
1 point
காபூல்
சிவனேரி
அமரக் கோட்டை
ஆப்கானிஸ்தான்
10. ஐந்தாவது சீக்கிய குரு அர்ஜுன் தேவை கொன்றவர் யார்
*
1 point
அவுரங்கசீப்
ஜகாங்கீர்
ஷாஜகான்
அக்பர்
Submit
Clear form
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report