தினம் -10 தமிழ் தகுதி தேர்வு வினாக்கள்-29-07-23
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
சந்திரிக்கையின் கதை,  தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களை எழுதியவர் *
1 point
சிறுகதையின் மன்னன்_____________ *
1 point
ஆண்டாள் இயற்றிய திருப்பாவையை தழுவி கன்னிப்பாவை எனும் நூலை இயற்றியவர் *
1 point
"சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் " என்னும் வரி இடம்பெற்றுள்ள நூல் *
1 point
பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் காலத்தில் காணப்பட்ட வீணை __________ *
1 point
தமிழ் மக்களிடம் 36 வகையான முரசு வழக்கத்தில் இருந்ததாக ___________ குறிப்பிடுகிறது. *
1 point
" கூம்பொடு மீட்பாய் களையாது" எனும் வரி இடம்பெற்றுள்ள நூல்   *
1 point
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் ___________ *
1 point
சில இடங்களில் உறுப்புகளுக்கு பதிலாக முழு சொற்களை வேற்றுமை உருப்பாக வருவது உண்டு. அவற்றை ________  என்பர். *
1 point
கலிப்பா என்னும் பாவகையாலான 150 பாடல்களைக் கொண்ட நூல் ___________ *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.