1. தலக்கோணத்தின் SI அலகு
2. ஒலியின் செறிவை அளக்க பயன்படுவது
3. வெர்னியர் கருவியை கண்டுபிடித்தவர் யார்
4. நிலநடுக்கத்தின் அளவினை எந்த அளவுகோலால் அளக்க முடியும்
25. வெர்னியர் அளவு கோலின் மீச்சற்றளவு
6. விசை எத்தனை வகைப்படும்
7. பூமியில் ஒருவரின் எடை 60 கிலோ எனில் நிலவில் அவரின் எடை எவ்வளவு
8. லாரிகள் & டிரக்குகளின் எடைகளை எடை மேடை மூலம் அளவிட பயன்படும் தத்துவம் எது
9. வாகனம் கடந்த தொலைவை அளக்க பயன்படும் கருவி எது
10. ஒரு வினாடியில் திசை வேகத்தில் ஏற்படும் மாற்றம் என்னவென்று அழைக்கப்படுகிறது