1. அரசியலமைப்பு என்ற கொள்கை முதன் முதலில் எந்த நாட்டில் தோன்றியது
2. முகவுரை இதுவரை எத்தனை முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது
3. இந்திய அரசியலமைப்பை தனது கைப்பட எழுதியவர் யார்
4. அமைச்சரவை தொதுக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு
5. அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்
6. அரசியலமைப்பு நிர்ணய சபையின் நிரந்தர தலைவர் யார்
7. இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்
8. இந்திய அரசியலமைப்பு சட்டம் எந்த பாணியில் எழுதப்பட்டது
9. அரசியலமைப்பின் திறவுகோல் என்று அழைக்கப்படுவது
10. யாருடைய குறிக்கோள் தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய அரசியல் அமைப்பின் முகவுரை அமைந்துள்ளது