(டிஜிட்டல் வினாத்தாள் -4 )   அலகு : எம்மைச் சூழவுள்ள பிராணிகள்.
Sign in to Google to save your progress. Learn more
Enter Your Parent Name :
*
Your Parent Phone Number (சரியான இலக்கத்தை பதிவிடவும்) *
அறிவுறுத்தல்
01) பொருத்தமான விடையின் கீழ்க் கோடிடுக.
1) பின்வருவனவற்றுள் இரவு வேளையில் நடமாடும் பிராணி. *
1 point
2) பின்வருவனவற்றுள் எட்டுக்கால்கள் உள்ள பிராணி. *
1 point
3) இலங்கைக்கேயுரித்தான முலையூட்டி எது? *
1 point
4) நுட்பமாக வலைபின்னும் பிராணி எது? *
1 point
5) தாவரச்சாற்றை உறிஞ்சிக் குடிக்கும் பிராணி. *
1 point
6) தாவரஉண்ணி அல்லாதது. *
1 point
7) உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது. *
1 point
8) தூரத்தில் இருந்தவாறு தனது இரையைக் கண்டு பிடித்து உண்ணும் பறவை. *
1 point
9) மிகச் சிறிய ஒலியையும் கேட்கும் திறனுடைய பிராணி. *
1 point
10) ஊன் உண்ணும் பிராணி எது? *
1 point
02) சரியாயின் (சரி) எனவும் பிழையாயின் (பிழை) எனவும் எழுதுக.
*
5 points
சரி
பிழை
1) தாவரங்கள், விலங்குகள் இரண்டையும் உண்பன அனைத்தும் உண்ணியாகும்.
2) தேன்சிட்டு பூவில் தேன் குடிக்க வரும் பிராணி ஆகும்.
3) சிலந்தி உயரமான கிளைகளில் கூடு அமைக்கும்.
4) இராமபாணம் புத்தக அலுமாரியில் வாழும்.
5) மீன்கள் நீரிலும், நிலத்திலும் வாழ்பவை ஆகும்.
#  03) பொருத்தமான சொற்களை வைத்து இடைவெளியை நிரப்புக.

(அணில், நாய், காகம், வௌவால், பூனை) 

3) 1) அனைத்தும் உண்ணிப் பிராணிகளில் ……………  அடங்குகின்றது. *
1 point
3) 2) ………………………. சூழலைச் சுத்தப்படுத்தும் பிராணியாகும். *
1 point
3) 3) தாவர வித்துப் பரம்பலுக்கு ……………. உதவுகின்றது. *
1 point
3) 4) ……………………. இரையைக் கண்டறிய மீசையைப் பயன்படுத்தும். *
1 point
3) 5) ………………… எதிரிகளைக் கண்டால் வாலைச்சிலிர்த்துக் கொண்டு ஓடும்.  *
1 point
# 04) பின்வரும் பிராணிகளின் பெயர்களை எழுதுக.
4 1) முதலாம் பிராயின் பெயர் யாது?.
*
1 point
Captionless Image
4 2) இரண்டாம் பிராயின் பெயர் யாது?.
*
1 point
Captionless Image
4 3)  மூன்றாம் பிராயின் பெயர் யாது?.
*
1 point
Captionless Image
4 4)  நான்காம்  பிராயின் பெயர் யாது?.
*
1 point
Captionless Image
4 5)  நான்காம்  பிராயின் பெயர் யாது?.
*
1 point
Captionless Image
# 05) தொடர்புபடுத்துக.
5) 1) நகருயிர் *
1 point
5) 2) மீன்கள் *
1 point
5) 3) முலையூட்டிகள் *
1 point
5) 4) பறவைகள் *
1 point
5) 5) தாவர உண்ணிகள் *
1 point
# 06) சரியான விடையை எழுதுக.
6) 1) பிராணிகள் மூலம் எமக்குக் கிடைக்கும் நன்மைகள் 03 எழுதுக. *
1 point
6) 2) பிராணிகளுக்கு மனிதர்களால் கிடைக்கும் நன்மைகள் 03 எழுதுக. *
1 point
6) 3) ஊன் உண்ணிப் பிராணிகள் 04 தருக. *
1 point
6) 4) தாவரங்களுக்கும், பிராணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பாதகமான செயல்கள் மூன்று எழுதுக. *
1 point
6) 5) இலங்கைக்கேயுரித்தான பறவைகள் 03 எழுதுக.  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.