10 th NEW BOOK INDIAN POLITY ONLINE TEST - 1
RRB, TNPSC, TET, TRB, SSC, TNEB, POLICE & SI
Sign in to Google to save your progress. Learn more
1. இந்தியாவில் தற்போது எத்தனை உயர் நீதிமன்றங்கள் உள்ளன *
1 point
2. மாநில நிர்வாகத்தின் அரசியல் அமைப்புத் தலைவர் *
1 point
3. மாநிலத்தின் உண்மையான அதிகாரம் மையமாகத் திகழ்வது *
1 point
4. எந்த அரசியலமைப்பு சட்டத் திருத்தம் உயர்நீதிமன்றத்தின் நீதி புனராய்வு அதிகாரத்தை குறைத்தது *
1 point
5. எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தம் உயர் நீதிமன்றத்தின் நீதி புனராய்வு அதிகாரத்தை மீண்டும் வழங்கியது *
1 point
6. எந்த இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு அடிப்படை உரிமைகளுக்காக மட்டுமின்றி மற்ற நோக்கங்களுக்காகவும் பேராணைகளை வெளியிடும் அதிகாரங்களை உயர் நீதிமன்றத்திற்கு வழங்கியது *
1 point
7. எந்த சட்டப் பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றம் வழங்கும் நீதி பேராணைகள், ஆணைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் போன்று உயர் நீதிமன்றமும் பேராணைகள், ஆணைகள் வழங்க அதிகாரம் பெற்றுள்ளது *
1 point
8. யார் வழங்கிய காப்புரிமை கடிதத்தின் மூலம் சென்னை, பம்பாய் & கல்கத்தா ஆகிய மாகாணங்களில் உயர்நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டது *
1 point
9. அமராவதியில் ஆந்திரப் பிரதேசத்தின் உயர் நீதிமன்றம் தொடங்கப்பட்ட ஆண்டு *
1 point
10. எந்த ஆண்டுக்கு பிறகு தோற்றுவிக்கப்பட்ட உயர் நீதிமன்றங்கள் அண்டை மாநிலங்களுக்கு உயர் நீதிமன்றமாக விளங்கியது *
1 point
11. கல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னையில் உயர் நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு *
1 point
12. தமிழ்நாடு சட்ட மேலவை மசோதா கொண்டுவரப்பட்ட ஆண்டு *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.