ஹொரணை கல்வி வலயம்
Sign in to Google to save your progress. Learn more
1. Student Name *
2. School Name *
01, 02 ஆகிய வினாக்களில் ஆரம்பத்தில் தரப்பட்டுள்ள உருவை பூரணப்படுத்துவதற்கு பொருத்தமான பகுதியைத் தெரிவு செய்க.
*
01.
2 points
Captionless Image
02
2 points
Captionless Image
Clear selection
03, 04 ஆம் வினாக்களில் வேறுப்பட்ட உருவைத் தெரிவு செய்க.
03.
2 points
Clear selection
04.
2 points
Clear selection
05. பின்வருவனற்றை  பூக்களின் இதழ்களுக்கேற்ப வகைப்படுத்துக.
2 points
Captionless Image
Clear selection
06. தோல் - மிருதங்கம்  :  நரம்பு  - .............................
2 points
Clear selection
07. மாணவர்கள் சிலர் நூலகத்திற்கு வருகைத்தந்த நேரமும், நூலகத்தில் செலவு செய்த நேரமும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
2 points
Captionless Image
Clear selection
08. இவ்வுருவிலுள்ள முக்கோணிகளின் எண்ணிக்கை யாது?
2 points
Captionless Image
Clear selection
09. சதீஸ் மூன்று சதுரங்களை அமைப்பதற்கு,  சம நீளமுள்ள 10 தடிகளை ஒழுங்குப்படுத்திய விதம் கீழேயுள்ள உருவில் காணப்படுகின்றது .    அதே ஒழுங்கில் 9 சதுரங்களை அமைப்பதற்கு தேவைப்படும் தடிகளின் குறைந்தப்பட்ச எண்ணிக்கை யாது?
2 points
Captionless Image
Clear selection
10. " அறுபத்து எட்டாயிரத்து முந்நூற்று இருபத்து நான்கு " என்னும் எண்ணில் இடம் பெறும் இரட்டை இலக்கங்களை மாத்திரம் பெறுமானம் குறைந்து செல்லும் முறையில் எழுதினால் கிடைப்பது.
2 points
Clear selection
11. இவ்வுருவில் காணத்தக்க சதுரங்களின் எண்ணிக்கை?
2 points
Captionless Image
Clear selection
12. 'விகடகவி'  எனும் சொல்லின் குறியீடு 64546 எனின்,  '4547 '  இக் குறியீட்டில் இருந்து பெறக்கூடிய சொல்
2 points
Clear selection
13. 80  தொடக்கம்  100  வரையுள்ள  எண்களை  எழுதும்  போது  இலக்கம்  9  எழுதப்படும்  தடவைகள்  எத்தனை?
2 points
Clear selection
14. இக் கடிகார முட்கள் செங்கோண  அமைப்பில் காட்டுவதற்கு இன்னும் எத்தனை நிமிடங்கள் எடுக்கும்.
2 points
Captionless Image
Clear selection
15. சொற்களின் கோலத்தை விளங்கி பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்க.   அம்மா  - மாமி  - மிளகு - குடம்பி  - ............... - சைக்கிள்
2 points
Clear selection
16. பாம்புகள் அனைத்தும் விசம் கொண்டவை அல்ல. இக் கூற்றுடன் தொடர்புடைய கூற்று.
2 points
Clear selection
17. குமார் நீதிபதியின் மகன் ஆவன்.  குமாரின் தம்பி ஆதவன். ஆதவனின் தந்தை ஒரு மருத்துவர் ஆவர். எனின் நீதிதிக்கும் குமாருக்கும்  இடையிலான உறவு என்ன?
2 points
Clear selection
18. A, B என இரண்டு நீர்த்தொட்டிகளில் முறையே 2 நிமிடத்திற்கும், 4 நிமிடத்திற்கும் ஒருதடவை நீர் குழாயில் தானே வௌிவரும் வகையில் நீர்த்தொட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. கமலனும் , விமலனும் காலை 6. 00 மணிக்கு நீர் எடுக்க சென்றனர். எனின் மீண்டும் ஒரே ​நேரத்தில் அவர்கள் 4 ஆவது தடவையாக நீர் எடுக்க எத்தனை மணிக்கு செல்வார்கள்.
2 points
Clear selection
19. வகுப்பில் ஆசிரியர் மாணவர்களை இரண்டு குழுக்களாக பிரித்தார். ஒரு குழுவில் 5 மாணவர்கள் இருந்தனர். ஆசிரியர் இரண்டு குழுவில் உள்ள மாணவர்களையும் கைக்குழுக்கி கொள்ள செய்தார். இதன்போது எத்தனை கைக்குழுக்கள் இடம்பெற்றிருக்கும்.
2 points
Clear selection
20. ஒரு வரிசையில் மதன் முன்னாலிருந்து நான்காவதாகவும் குகன் பின்னாலிருந்து ஐந்தாவதாகவும் நின்றான் மதனுக்கும் குகனுக்கும் இடையில் மூவர் நின்றனரெனின் வரிசையில் மொத்தமாக நின்றவர்கள் எத்தனை பேர்.?
2 points
Clear selection
21. சரியான விடையைத் தெரிவு செய்க.
2 points
Clear selection
22. அருண்   காலையில்   பாடசாலை   செல்லும்   போது   அவனது   நிழல்  இடது  கைப்பக்கமாக தொடர்ந்து வருவதைக்  காணமுடிந்தது  எனின்,  அருண்  எத்திசை  நோக்கிச்  செல்கிறான்?    
2 points
Clear selection
23. ஒரு  கயிறு  இரு  சம  பகுதிகளாக  வெட்டப்பட்டு  அவற்றின்  ஒரு  பகுதி  மறுபடியும்  இரு  சம  பகுதி  துண்டுகளாக  வெட்டப்பட்டன.  வெட்டி  எடுக்கப்பட்ட  ஒரு  துண்டின்  நீளம்  2m  எனின்,  ஆரம்பத்தில்  இருந்த  கயிற்றின்  நீளம்  யாது?  
2 points
Clear selection
24. S இக்கு எதிரே உள்ள பக்கம் யாது.?
2 points
Captionless Image
Clear selection
25. ரூபா. 20 , ரூபா 50 , ரூபா 100 ஆகிய தாள்காசுகளை மாத்திரம் வைத்திருக்கும் அமீர் மொத்தமாக ரூபா 250 வைத்திருக்கின்றான். எனின் அவன் வைத்திருக்கும் ரூபா 20 தாள்காசுகளின் எண்ணிக்கை யாது.?
2 points
Clear selection
26. பின்வரும் கூற்று பிழையாவதற்கு காரணம் " குளத்தினுள் விழுந்த ஆமை நீரில் மூழ்கி இறந்து போனது."
2 points
Clear selection
27. அண்ணனிடமும்,   தங்கையிடமும்  உள்ள  மாபிள்களின்  எண்ணிக்கை  98  ஆகும்.  அண்ணனை  விட  தங்கையிடம்  18  மாபிள்கள்  குறைவாக  இருந்தன  எனின்,  தங்கையிடம்  உள்ள  மாபிள்கள்  எத்தனை?
2 points
Clear selection
28. நேற்று முன்தினம் புதன் கிழமை. நாளை மறுதினம் 16 ஆம் திகதி எனின்.   நாளை மறுதினம் என்ன கிழமை?, நேற்று முன்தினம் என்ன திகதி முறையே,
2 points
Clear selection
29. மோட்டார் வாகனங்களைக் கழுவும் ஒரு பொறியானது 18 நிமிடங்களில்ளை 9 கார்களைக் கழுவும் எனின், அதே பொறியில்  3 மணித்தியாலங்களில் எத்தனை கார்களை கழுவ முடியும்.?
2 points
Clear selection
30. எனது தம்பியின் வயது  எனது தந்தையின்  வயதின் பத்து மடங்காக இருந்த போது எனது தம்பியன் வயதிற்கும் தந்தையின் வயதிற்கும் இடையே  27 வருடங்கள் வித்தியாசமாக இருந்தது. எனவே தம்பியின் தற்போதைய வயது யாது?
2 points
Clear selection
31, 32 ஆகிய வினாக்களுக்கு படத்தினை அடிப்டையாக கொண்டு வினாக்களுக்கு விடைத்தருக.
31. வகுப்பறையில் மாணவர்கள் விரும்பும் உணவு வகை தொடர்பான தரவுகளின் அடிப்படையில் போஞ்சை விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை 4 ஆகும். எனின் இறைச்சை விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை யாது?
2 points
Captionless Image
Clear selection
32. வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை யாது?
2 points
Clear selection
33. தரவுகளை அடிப்படையாக கொண்டு விடைத்தருக.
2 points
Captionless Image
Clear selection
34, 35 ஆகிய வினாக்களுக்கு பொருட்களின் விலைத் தரவை அடிப்படையாகக் கொண்டு விடைத்தருக.
2 points
Captionless Image
Clear selection
35. இரண்டு பேனை மற்றும் இரண்டு பென்சில்களை வாங்குவதற்கு கடைகாரரிடம் ரூபா. 100. 00 கொடுத்தால் மீதியாக கிடைப்பது.
2 points
Clear selection
36. படத்தில் உள்ளவாறு  ரூபா. 10.00 ற்கு மூன்று டொபிகளை வாங்க முடியுமெனின் ரூபா. 80.00 ற்கு எத்தனை டொபிகளை வாங்கலாம்.?
2 points
Captionless Image
Clear selection
37. 1 தொடக்கம் 20 வரையான எண்ணிகளில் அடுத்துவரும் இரு எண்களைக் கூட்டும் போது வரும் எண்.
2 points
Clear selection
38. கமலன் வீட்டில் இருந்து பாடசாலைக்கு செல்வதற்கு  50  நிமிடங்கள் எடுக்கும். காலை 7.20  இற்கு பாடசாலையை சென்றடைந்தான எனின். கமலன் புறப்பட்ட நேரம்.
2 points
Clear selection
39. மேலும் எத்தனை சிறய சதுரக்குற்றிகளை அடுக்கும் போது ஒரு சீரான பெறிய சதுரக்குற்றியினை பெற முடியும்.
2 points
Captionless Image
Clear selection
40. தொடர்பினை அவதானித்து வெற்றிடத்திற்கு பொருத்தமான எண்ணைத் தெரிவு செய்க.
2 points
Captionless Image
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report