Untitled form
GRADE     7    GEOGRAPHY
MRS.A.R.S.FOWZIYA IQBAL
MT /ANNOOR MUSLIM MAHA VIDYALAYA WARAKAMURA
Sign in to Google to save your progress. Learn more
1. புவி சுழற்சிக்கு  எடுக்கும் காலம் *
5 points
2.புவியின் வடிவம் *
5 points
3. புவியின் முனைவு  சுற்றளவு *
5 points
4. இலங்கையின் வடக்கே அமைந்துள்ள கண்டம் *
5 points
5. இலங்கைக்கு தெற்கே அமைந்துள்ள சமுத்திரம் *
5 points
6.இலங்கைக்கு மேற்கே அமைந்துள்ள கண்டம் *
5 points
7.சர்வதேச சமுத்திர சட்டம் என்பது நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு *
5 points
8. இலங்கையின் அகலம் *
5 points
9.இலங்கையின் மொத்த நிலபரப்பு *
5 points
10. கிறிஸ்தவர்கள் கொண்டாடும்  பண்டிகை *
5 points
11---20 வரையான வினாக்களுக்கு சரி பிழை கூறுக   அகலக்கோடு நெடுங்காடு அடிப்படையில் நாட்டின் அமைவிடத்தை காட்டுவது  சார்பு அமைவிடம் *
5 points
12. இந்து சமுத்திரத்தில் காணப்படும் தீவுகள் சில அந்தமான்  நிக்கோபார் மாலை தீவு *
5 points
13.கலகெதர ஒரு மேட்டு நிலமாகும் *
5 points
14. இலங்கைக்கு மூன்று முறைகளில் மழை கிடைக்கின்றது *
5 points
15. குடும்பிமலை எச்சக்குன்று மட்டக்களப்பில் உள்ளது *
5 points
16.உயரமான என்றும் பசுமையான காடுகள் ஈரவலயத்தில் காணப்படுவதில்லை *
5 points
17. ஆற்று முகத்துவாரப்பகுதியில் கிண்டல் தாவரங்கள் காணப்படுகின்றன *
5 points
18.நாமல் பூங்கா ஒரு செயற்கையான மரபுரிமை ஆகும் *
5 points
19. சமூக அபிவிருத்தியை அளவிடும் தரவுகளில் ஒன்று  பிறப்பு வீதம் *
5 points
20.பௌத்தர்கள்  தீபாவளி பண்டிகையை கொண்டாடுவர் *
5 points
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report