செயற்கூறு 1: மதிப்பாய்வு
உங்கள் நலன்

நீங்கள் இப்போது செயற்கூறு 1ஐ முழுமையாக நிறைவேற்றியுள்ளீர்கள். தற்போது உங்கள் கற்றலை பிரதிபலிக்க முயற்சிப்போம். இதுவரை நீங்கள் கற்ற உள்ளடகத்திலிருந்து சில வினாக்கள் கீழே உள்ளன. உங்கள் திறனுக்கு ஏற்ப பதிலளித்துவிட்டு செயற்கூறு 2 க்குச் செல்லுங்கள்!

Sign in to Google to save your progress. Learn more
சரியா, தவறா என விடையளிக்க
மன அழுத்தம் ஓர் இயற்கையான எதிர்விளைவு *
10 points
உங்கள் சாதாரண அன்றாட நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கு மன அழுத்த உணர்வுகள் இடைஞ்சலாக இருந்தாலும்கூட நீங்கள் நிபுணத்துவ உதவியை நாடவேண்டிய அவசியமில்லை.   *
10 points
அச்சம், துக்கம், கோபம் என்பன மன அழுத்தத்தின் பொதுவான உணர்வுரீதியான அறிகுறிகளாகும் *
10 points
பின்வருவனவற்றில் மிகவும் சரியான பதிலை(களை) தேர்வு செய்யவும்.
COVID-19 பணியில் ஈடுபடும் நபர்கள் பின்வரும் மன அழுத்த எதிர்விளைவுகளை கொண்டிருக்கலாம் (சரியான பதிலை(களை) தேர்ந்தெடுக்கவும்) *
10 points
Required
உங்கள் கட்டுப்பாட்டு வட்டத்தில் அடங்கக்கூடிய பதில்களை தேர்வுசெய்க *
10 points
Required
உங்கள் நலனை பேண நீங்கள் என்ன செய்யவேண்டும்? *
10 points
Required
COVID-19 காலகட்டத்தில் பணியாற்றுவது குறித்து நீங்கள் கவலைப்படுகின்றீர்கள் என்றால் என்ன செய்யவேண்டும்? (பொருந்தும் அனைத்தையும் தேர்ந்தெடுக்கவும்) *
10 points
Required
உங்களால் முடிந்த சிறந்த சேவையை வழங்குவதைப் போலவே தங்கள் நலனைப் பேணி காப்பதும் முக்கியமாகும் *
10 points
அதிகப்படியான உணர்ச்சிகளில் மூழ்குவதைத் தடுக்க COVID-19 புதுப்பித்த தகவல்கள் மற்றும் சம்பந்தப்பட்ட  சமூக ஊடகங்களிலிருந்து வழக்கமான இடைவேளைகளை எடுப்பது முக்கியம் *
10 points
மன அழுத்தம் நம் அனைவரையும் சமமாகப் பாதிக்கின்றது. *
10 points
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report