1 ) ஓ , என் சமகாலத் தோழர்களே ! - என்ற கவிதையின் ஆசிரியர் -----
5 points
Clear selection
2 ) கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்த ஆண்டு -----
5 points
Clear selection
3 ) இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதினை வைரமுத்து எத்தனை முறை பெற்றுள்ளார் ?
5 points
Clear selection
4 ) கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும் ----- வானம் தூரமில்லை.
5 points
Clear selection
5 ) ----- என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள் என கவிஞர் கூறுகிறார்.
5 points
Clear selection
6 ) யாருடைய பெருமையைக் கணிப்பொறியினுள் பொருத்தக் கவிஞர் கூறுகிறார் ?
5 points
Clear selection
7 ) பின்வரும் தொடர்களைப் படித்து ' நான் ' யார் என்று கண்டுபிடிக்க. அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன் . எல்லாக் கோளிலும் ஏற்றப்படுவேன். இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர்.
5 points
Clear selection
8 ) வலவன் ஏவா வான ஊர்தி - என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் ------
5 points
Clear selection
9 ) இலக்கணக்குறிப்புத் தருக - பண்பும் அன்பும்
5 points
Clear selection
10 ) சொன்னோர் - இலக்கணக்குறிப்பு -----
5 points
Clear selection
11 ) தமிழ் மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் -----
5 points
Clear selection
12 ) தொல்காப்பியம் எழுத்து , சொல் , பொருள் என மூன்று அதிகாரங்களையும் ----- இயல்களையும் கொண்டுள்ளது.
5 points
Clear selection
13 ) பிறப்பியலில் எழுத்துகள் பிறக்கும் இடங்கள் ----- அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளது.
5 points
Clear selection
14 ) ஒன்றறி வதுவே உற்றறிவதுவே - இதில் உற்றறிதல் என்பதன் பொருள் -----
5 points
Clear selection
15 ) ஓரறிவு உயிரித்திற்கு எடுத்துக்காட்டு -----
5 points
Clear selection
16 ) தட்டான் தாழப்பறந்தால் தப்பாமல் ---- வரும்
5 points
Clear selection
17 ) ஆறாவது அறிவு ----- ஆல் அறியப்படுவது.
5 points
Clear selection
18 ) நான்கறிவு உயிரித்திற்குச் சான்று -----
5 points
Clear selection
19 ) கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புல உணர்வுகளின் மூலமாக நாம் பெறுவது -----