தினசரி 10 பொது அறிவு வினாக்கள்-02-08-23
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
தேர்தல் சின்னங்களின் ஆணை இயற்றப்பட்ட ஆண்டு? *
1 point
பல கட்சி முறை காணப்படும் நாடுகளில் தவறானது எது? *
1 point
F . W எல்லிஸ் புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரியை நிறுவிய ஆண்டு என்ன? *
1 point
இந்திய பெண்கள் சங்கம், அகில இந்திய பெண்கள் மாநாட்டை நிறுவிய ஆண்டு என்ன? *
1 point
இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் யார்? *
1 point
கீழ்க்கண்டவற்றுள் இரட்டைமலை சீனிவாசன் பெற்ற பட்டம் எது? *
1 point
மதராஸ் பிராமணர் அல்லாதோர் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு? *
1 point
நீதிக்கட்சிக்கு "திராவிடர் கழகம் "என பெயர் சூட்டப்பட்ட ஆண்டு? *
1 point
சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு? *
1 point
சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் எது? *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.