+2 PHY (T) ALL ONE MARK
CHOOSE THE CORRECT ANSWER
Sign in to Google to save your progress. Learn more
1. Student Name *
2. Class and Section *
1. –q மின்னூட்ட மதிப்புள்ள இரு புள்ளி மின்துகள்கள் படத்தில் உள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன . இவற்றுக்கு நடுவில் P என்ற புள்ளியில் +q மதிப்புள்ள மூன்றாவது மின்துகள் வைக்கப்படுகிறது. Pலிருந்து அம்புக் குறியிட்டு காட்டப்பட்டுள்ள திசைகளில் சிறிய தொலைவுகளுக்கு +q மின்துகள் நகர்த்தப்பட்டால் எந்தத் திசை அல்லது திசைகளில், இடப்பெயர்ச்சியைப் பொருத்து, +qஆனது சமநிலையில் இருக்கும் ? *
1 point
Captionless Image
2. பின்வ ரும் மின்துகள் நிலையமைப்புகளில் எது சீரான மின்புலத்தை உருவாக்கும்? *
1 point
3. பின்வரும் மின்புலக் கோடுகளின் வடிவமைப்பிலிருந்து இம் மின்துகள்களின் மின்னூட்ட விகிதம் q1/q2என்ன ? *
1 point
Captionless Image
4. 2 × 10 5 N C–1 மதிப்புள்ள மின்புலத்தில் 30˚ஒருங்கமை ப்பு கோணத்தில் மின் இருமுனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன் மீது செயல்படும் திருப்பு விசையின் மதிப்பு 8 Nm. மின் இருமுனையின் நீளம் 1 cm எனில்அதிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூட்ட எண்மதிப்பு *
1 point
5. மின்துகள்களை உள்ளடக்கிய நான்கு காஸியன் பரப்புகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன . ஒவ்வொரு காஸியன் பரப்பையும் கடக்கும் மின்பா ய மதிப்புகளை தரவரிசையில் எழுதுக *
1 point
Captionless Image
6. நீருக்குள் வைக்கப்பட் டுள்ள மூடிய பரப்பின்  மொத்த மின்பாய மதிப்பு __________ *
1 point
Captionless Image
7. q1 மற்றும் q2 ஆகிய நே ர் மின்னூட்ட அளவு கொண்ட இரு ஒரே மாதிரியான மின்கடத்துப் பந்துகளின் மையங்கள் r இடைவெ ளியில் பிரிக்கப்பட்டு உள்ளன . அவற்றை ஒன்றோடொன்று தொடச் செய்து விட் டு பின்னர் அதே இடைவெளியில் பிரித்து வைக்கப்படுகின்றன , எனில் அவற்றிற்கு இடையேயான விசை *
1 point
8. பின்வரும் மின்துகள் அமைப்புகளின் நிலை மின்னழுத்த ஆற்றல்களை இறங்கு வரிசையில் எழுதுக *
1 point
Captionless Image
9. வெ ளிப்ப ரப்பின் ஒரு பகுதியில் மின்புலம், E=10xi நிலவுகிறது. மின்னழுத்த வேறுபாடு V = Vo – VA எனில் (இங்கு V0 என்பது ஆதிப் புள்ளியில் மின்னழுத்தம்) x = 2 m லைவில் மின்னழுத்தம் VA = ____________ *
1 point
10. R ஆரமுடை ய மின்க டத்துப் பொருளாலான, மெல்லிய கோளகக் கூட்டின் பரப்பில் Q மின்னூட்ட அளவுள்ள மின்துகள்கள் சீராகப் பரவியுள்ளன . எனில், அதனால் ஏற்படும் நிலை மின்னழுத்தத்திற்கான சரியான வரை படம் எது? *
1 point
11. A மற்றும் B ஆகிய இரு புள்ளிகள் முறையே 7 V மற்றும் –4 V மின்னழுத்தத்தில் வைக்கப்பட்டுள்ளன எனில் A லிருந்து B க்கு 50 எலக்ட்ரான்களை நகர்த்த செய்யப்படும் வேலை *
1 point
12. ஒரு மின்தேக்கிக்கு அளிக்கப்படும் மின்னழுத்த வேறுபாடு V லிருந் து 2 V ஆக அதிகரிக்கப்படுகிறது எனில், பின்வருவனவற்றுள் சரியான முடிவினைத் தேர்ந்தெடுக்க *
1 point
13. இணைத்தட் டு மின்தேக்கி ஒன்று V மின்னழுத்த வேறுபாட்டில் Q அளவு மின்னூட்டம் கொண்ட மின்துகள்களை சேமிக்கிறது. தட்டுகளின் பரப்பளவும் தட்டுகளுக்கு இடையேயான தொலைவும் இருமடங்கானால் பின்வருவனவற்றுள் எந்த அளவு மாறுபடும். *
1 point
14. மூன்று மின்தேக்கிகள் படத்தில் உள்ளவாறு முக்கோண வடிவ அமை ப்பில் இணைக்கப்பட்டுள்ளன . A மற்றும் C ஆகிய புள்ளிகளுக்கிடையே உள்ள இணை மாற்று மின்தேக்குத்திறன் *
1 point
Captionless Image
15. 1 cm மற்றும் 3 cm ஆரமுள்ள இரு உலலேகக் கோளங்களுக்கு முறையே -1 × 10-2 C மற்றும்5 × 10-2 C அளவு மின்னூட்டங்கள் கொண்ட மின்துகள்கள் அளிக்கப்படுகின்றன . இவ்விரு கோளங்களும் ஒரு மின்கடத்து கம்பியினால் இணைக்கப்ப ட்டா ல் பெரிய கோளத்தில், இறுதியாக இருக்கும் மின்னூட்ட மதிப்பு *
1 point
1. பின்வரும் வரைபடத்தில் ஒரு பெ யர் தெரியாத கடத்திக்கு அளிக்கப்பட்ட மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்ட மதிப்புகளின் தொடர்பு காட்டப்பட்டுள்ளது. இந்த கடத்தியின் மின்தடைஎன்ன?
1 point
Captionless Image
Clear selection
2. ஒரு மீட்டர் நீளத்திற்கு 2 Ω மின்தடைகொண்ட கம்பியானது 1 m ஆரமுள்ள வட்ட வடிவமாக மாற்றப்ப டுகிறது. வட்டத்தின்வழியே எதிரெதிராக படத்தில் உள்ள A மற்றும் B புள்ளிகளுக்கு கிடையே தொகுபயன் மின்தடையின் மதிப்பு காண்க . *
1 point
Captionless Image
3. ஒரு ரொட் டி சுடும் மின்இயந்திரம் 240 V இல்செ யல்ப டுகிறது, அதன் மின்தடை 120 Ω எனில்அதன் திறன் *
1 point
4. ஒரு கார்பன் மின்தடையாக்கியின் மின்தடைமதிப்பு (47 ± 4.7 ) k Ω எனில் அதில் இடம் பெறும் நிறவளயங்களின் வரிசை *
1 point
5. பின்வரும் மின்தடையின் மதிப்பு என்ன? *
1 point
Captionless Image
6. ஒரே நீளமும் மற்றும் ஒரே பெருளால் செய்யப்பட்ட A மற்றும் B என்ற இரு கம்பிகள் வட்ட வடிவ குறுக்கு பரப்பை யும் கொண்டுள்ளன. RA = 3 RB எனில் A கம்பியின் ஆரத்திற்கும் B கம்பியின் ஆரத்திற்கும் இடைப்பட்ட தகவுஎன்ன? *
1 point
7. 230 V மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்பட்ட கம்பியில் திறன் இழப்பு P1. அக்கம்பியானது இரு சமமான பகுதிகளாக வெட்டப்பட்டு இரு துண்டுகளும் பக்க இணைப்பில் அதே மின்னழுத்த மூலத்துடன்இணைக்கப்படுகின்றன. இந்நிலையில் திறன் இழப்பு P2 எனில் P1/P2எனும் விகிதம் *
1 point
8. இந் தியாவில் வீடுகளின் பயன்பாட் டிற்கு 220 V மின்ன ழுத்த வேறுபாட் டில் மின்சாரம் அளிக்கப்பக்கப்படுகிறது. இது அமெரிக்கா வில் 110 V அளவு என அளிக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை R எனில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை *
1 point
9. ஒரு பெரிய கட்டிடத்தில், 40 W மின்விளக்குகள் 15,100 W மின்விளக்குகள் 5, 80 W மின் விசிறிகள் 5 மற்றும் 1 kW மின் சூடேற்றி 1 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மின்மூலத்தின் மின்ன ழுத்தம் 220V எனில் கட்டிடத்தின் மைய மின் உருகியின் அதிக பட்ச மின்னோட்டம் தாங்கும் அளவு *
1 point
10. பின்வரும் மின் சுற்றில் உள்ள மின்னோட்டம் 1 A எனில் மின்தடையின் மதிப்பு என்ன ? *
1 point
Captionless Image
11. மின்கல அடுக்கிலிருந்து வெளிவரும் மின்னோட்டத்தின் மதிப்பு என்ன ? *
1 point
Captionless Image
12. ஒரு கம்பியின் வெப்ப நிலை மின்தடை எண் 0.00125/°C. 20°C வெப்பநிலையில் கம்பியின் மின்தடை 1 Ω எனில் எந்த வெப்பநிலையில் அதன் மின்தடை 2 Ω ஆகும் ? *
1 point
13. 2.1 V மின்கலமானது 10 Ω மின்தடை வழியே 0.2 A மின்னோட்டத்தை செலுத்தினால் அதன் அகமின்தடை *
1 point
14. ஒரு தாமிரத்துண்டு மற்றும் மற்றொரு ஜெர்மானியத் துண்டு ஆகியவற்றின் வெப்ப நிலையானது அறை வெப் நிலையிலிருந் து 80 K வெப்பநிலைக்கு குளிர்விக்கப்படுகிறது. *
1 point
15. ஜுலின் வெப்ப விதியில், R மற்றும் t மாறிலிகளாக உள்ள து. H ஐ y அச்சிலும் I2 ஐ x அச்சிலும் கொண்டு வரையப்பட்ட வரைபடம் ஒரு *
1 point
1. பின்வரும் மின்னோட்டச் சுற்றின் மையம் Oவில் உள்ள காந்தப்புலத்தின் மதிப்பு *
1 point
Captionless Image
2. சீரான மின்னூட்ட அடர் த்தி σ கொண்ட மின்னூட்டப்பட்ட இணைத்தட்டு மின்தேக்கியின்இரண்டு தகடுகளுக்கு நடுவே எலக்ட்ரான்ஒன்று நேர்க் கோட்டுப்பாதையில் செல்கிறது.சீரான காந்தப்புலத்திற்கு ( B) நடுவே இந்தஅமை ப்பு உள்ளபோதுஎலக்ட்ரான் தகடுகளைக் கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் *
1 point
Captionless Image
3. செங் குத்தா க செயல்படும் காந்தப்புலத்தில் (B )உள்ள , q மின்னூட்டமும் m நிறை யும் கொண்டதுகளென்று V மின்னழுத்த வேறுபாட்டால் முடுக்கப்படுகிறது. அத்துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன? *
1 point
4. 5 cm ஆரமும், 50 சுற்றுகளும் கொண்ட வட்ட வடிவக் கம்பிச்சுருளின் வழியே 3 ஆம்பியர் மின்னோட்டம் பாய்கிறது. அக்கம்பிச்சுருளின் காந்த இருமுனைத் திருப்புத்திறனின் மதிப்பு என்ன? *
1 point
5. மெல்லிய காப்பிடப்பட்ட கம்பியினால் செய்யப்பட்ட சமதள சுருள் (plane spiral) ஒன்றின் சுற்றுகளின் எண்ணிக்கை N = 100. நெருக்கமாக சுற்றப்பட்ட சுற்றுகளின் வழியே I= 8 mA அளவு மின்னோட்டம் பாய்கிறது. கம்பிச்சுருளின் உட்புற மற்றும் வெளிப்புற ஆரங்கள் முறையேa = 50 mm மற்றும் b = 100 mm எனில், சுருளின் மையத்தில் ஏற்படும் காந்தத்தூண்டலின் மதிப்பு *
1 point
6. சமநீளமுடை ய மூன்று கம்பிகள் வளைக்கப்பட்டு சுற்றுகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒன்று வட்டவடிவிலும் மற்றொன்று அரை வட்ட வடிவிலும் மூன்றாவது சதுர வடிவிலும் உள்ளன.மூன்று சுற்றுகளின் வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் செலுத்தப்பட்டு சீரான காந்தப்புலம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளன. மூன்று சுற்றுகளின் எந்த வடிவமைப்பில் உள்ள சுற்று பெரும திருப்பு விசையை உணரும் ?. *
1 point
7. N சுற்றுக்களும் R ஆரமும் கொண்ட இரு கம்பிச்சுருள்கள் படத்தில் காட்டியுள்ளவாறு R தொலைவில் பொது அச்சில் அமையும் படி வைக்கப்பட்டுள்ளன. கம்பிச் சுருள்களின் வழியே ஒரே திசையில் I மின்னோட்டம் பாயும் போது கம்பிச்சுருள்களின் நடுவே மிகச் சரியாக R/2 தொலைவில் உள்ள P புள்ளியில் ஏற்படும் காந்தப்புலம் *
1 point
Captionless Image
8. l நீளமுள்ள கம்பி ஒன் றின் வழியே Y திசை யில் I மின்னோட்டம் பாய்கிறது. இக்க ம்பியை B=B/3(i+j+k)  என்ற காந்தப்புலத்தில் வைக்கும் போது, அக்கம்பியின் மீது செயல்படும் லாரன்ஸ் விசையின் எண்ம திப்பு *
1 point
9. l நீளமும் pm திருப்புத்திறனும் கொண்ட சட்டகாந்தமொன் று பட த்தில் காட்டியுள்ளவாறு வில் போன் று வளைக்கப் பட்டுள்ளது. சட்டகாந்தத்தின் புதிய காந்த இருமுனை திருப்புத்திறனின் மதிப்பு *
1 point
Captionless Image
10. q மின் னூட்டமும், m நிறையும் மற்றும் rஆரமும் கொண்ட மின்கடத்தா வளையம் ஒன்று w என்ற சீரான கோண வேகத்தில் சுழற்றப்படுகிறது எனில், காந்தத் திருப்புத்திறனுக்கும் கோண உந்தத்திற்கும் உள்ள விகிதம் என்ன *
1 point
11. ஃபெர்ரோ காந்தப் பொ ருள் ஒன்றின் B-H வளைகோடு பின்வரும் படத்தில் காட்டப் பட்டுள்ளது. இப் பெர்ரோ காந்தப் பொருள் 1 cm க்கு 1000 சுற்றுகள் க�ொண ்ட நீண்ட வரிச்சுருளின் உள்ளே வைக்கப ்பட் டுள்ள து. ஃபெ ர்ரோ காந்தப்பொ ருளின் காந்தத் தன்மையை முழுவதும் நீக்க வே ண்டுமெ னில் வரிச்சுருள் வழியே எவ்வள வு மின்னோட்டத்தை செலுத்த வே ண்டும்? *
1 point
Captionless Image
12. இரண்டு குட்டையான சட்ட காந்தங்க ளின் காந்தத் திருப்புத்திறன்கள் முறையே 1.20 A m2 மற்றும் 1.00 A m2 ஆகும். இவை ஒன்றுக் கொன்று இணையாக உள்ளவாறு அவற்றின் வடமுனை , தென் திசையை நோக்கி இருக்கும்படி கிடைத்தள மேசை மீது வைக்கப்பட் டுள்ளன. இவ்விரண்டு குட்டை காந்தங்களுக்கும் காந்த நடுவரை (Magnetic equator) பொதுவானதாகும். மேலும் அவை 20.0 cm தொலைவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு காந்தமையங்களையும் இணைக்கும் கோட்டின் நடுவே O புள்ளியில் ஏற்படும் நிகர காந்தப்புலத்தின் கிடைத்தள மதிப்பு என்ன ? (புவிக் காந்தப்புலத்தின் கிடைத்தள மதிப்பு 3.6 × 10–5 Wb m–2) *
1 point
13. புவி காந்தப்புலத்தின் செங் குத்துக்கூறும், கிடைத்தளக்கூறும் சமமதிப்பைப் பெற்றுள்ள இடத்தின் சரிவுக் கேணாத்தின் மதிப்பு? *
1 point
14. R ஆரமும், σ பர ப்பு மின் னூட்ட அடர் த்தியும் கொண்ட மின்கா ப்புப்பெற்ற தட் டு அதன் பர ப்பின் மீது அதிகப்படியான மின் னூட்டங்க ளைப் பெ ற்றுள்ள து. தட் டின் பர ப்பிற்கு செங் குத்தா க உள்ள அச்சைப்பொ றுத்து � என்ற க�ோண திசைவே கத்துடன் இது சுற்றுகிறது. சுழலும் அச்சுக்கு செங் குத்தா ன திசை யில் செயல்படும் B வலிமை க�ொண ்ட காந்தப்புலத்திற்கு நடுவே இத்தகடு சுழன்றா ல், அதன் மீது செயல்படும் திருப்புத்திறனின் எண்ம திப்பு என்ன ? *
1 point
15 *
1 point
Captionless Image
1. பட த்தில் காட் டியுள்ள வாறு ஒரு எலக்ட்ரான்நேர்க் கோட்டுப் பாதை XY – இல் இயங்குகிறது.கம்பிச்சுற்று abcd எலக்ட்ரானின் பாதைக்கு அருகில்உள்ளது. கம்பிச்சுற்றில் ஏதேனும் மின்னோட்டம் தூண்டப்பட்டால் அதன் திசை யாது? *
1 point
Captionless Image
2. பட த்தில் காட்டியுள்ளவாறு, ஒரு மெல்லிய அரை வட்ட வடிவ r ஆரமுள்ள கடத்தும் சுற்று(PQR) கிடைத்தள காந்தப்புலம் B – இல் அதன் தளம் செங்குத்தாக உள்ளவாறு விழுகிறது. அதன் வேக ம் v உள்ளஎபோது சுற்றில் உருவான மின்னழுத்த வேறுபாடு *
1 point
Captionless Image
3. t என்ற கண த்தில், ஒரு சுருள�ோ டு த�ொட ர்புடை யபாயம் �B = 10t − 50t + 250 2 என உள்ள து.t = 3 s – இல் தூண்டப்பட்ட மின்னியக்குவிசையானது *
1 point
4. மின்னோட்டமானது 0.05 s நேரத்தில் +2Aலிருந்து –2A ஆக மாறினால், சுருளில் 8 Vமின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. சுருளின் தன்மின் தூண்டல் எண் *
1 point
5. படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சுருளில் பாயும் மின்னோட்டம் i நேரத்தைப் பொ ருத்து மாறுகிறது. நேரத்தைப் பொருத்து தூண்டப்பட்ட மின்னியக்கு விசையின் மாறுபாடானது *
1 point
Captionless Image
6. 4 cm2 குறுக்குவெட்டுப் பரப்பு கொண்ட ஒரு வட்ட கம்பிச்சுருள் 10 சுற்றுகள்கொண்டுள்ளது. அது சென்டி மீட்டருக்கு 15 சுற்றுகள் மற்றும்10 cm2  குறுக்கு–வெட் டுப்பரப் பு கொண்ட ஒரு 1 m நீண்ட வரிச்சுருளின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. கம்பிச்சுருளின் அச்சானது வரிச்சுருளின் அச்சுடன் பொருந்துகிறது.  அவற்றின் பரிமாற்று மின் தூண்டல் எண் யாது ? *
1 point
7. ஒரு மின்மாற்றியில் முதன்மை மற்றும் துணைச்சுற்றுகளில் முறையே யே 410 மற்றும் 1230 சுற்றுகள் உள்ள ன. முதன்மைச்சுருளில் உள்ள மின்னோட்டம் 6A எனில், துணைச்சுருளின் மின்னோட்டமானது *
1 point
8. ஒரு இறக்கு மின்மாற்றி மின்மூலத்தின் மின்னழுத்த வேறுபா ட்டை 220 V இல் இருந்து 11 V ஆகக் குறைக்கிறது மற்றும் மின்னோட்டத்தை 6 A இல் இருந் து 100 A ஆக உயர்த்துகிறது. அதன் பயனுறுதிறன் *
1 point
9. ஒரு மின்சுற்றில் R, L, C மற்றும் AC மின்னழுத்த மூலம் ஆகிய அனைத்தும் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. L ஆனது சுற்றிலிருந்து நீக்கப்பட்டால், மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள  கட்ட வே றுபாடு பை/ 3 ஆகும். மாறாக , C ஆனது நீக்கப்பட்டால், கட்ட வே றுபாடானது மீண்டும் பை/3 என உள்ளது. சுற்றின் திறன் காரணி *
1 point
10. ஒரு த�ொட ர் RL சுற்றில், மின்தடை மற்றும் மின் தூண்டல் மின்ம றுப்பு இரண்டும் சமமாக உள்ளன. சுற்றில் மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு *
1 point
11. ஒரு தொடர் RLC சுற்றில், 100 Ω மின்தடைக்குக் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு 40 Vஆகும். ஒத்ததிர்வு அதிர்வெண் ω ஆனது250 rad/s. C இன் மதிப் பு 4 μF எனில், L க்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு *
1 point
12. ஒரு 20 mH மின் தூண்டி, 50 μF மின்தேக்கி மற்றும் 40 Ω மின்தடை ஆகியவை ஒரு மின்னியக்கு விசை v = 10 sin 340 t கொண்ட மூலத்துடன் தொடராக இணைக்கப் பட்டுள்ளன.  AC சுற்றில் திறன் இழப்பு *
1 point
13. ஒரு சுற்றில் மாறுதிசை மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டின் கணநேர மதிப்புகள் முறையே it=()12100sin� A மற்றும் v=+�121003sin��t V. ஆகும். சுற்றில் நுகரப்பட்ட சராசரித் திறன் (வாட் அலகில்) *
1 point
14. ஒரு அலைவுறும் LC சுற்றில் மின்தேக்கியில் உள்ள பெரும மின்னூட்டம் Q ஆகும். ஆற்றலானது மின் மற்றும் காந்தப் புலங்களில் சமமாக சேமிக்கக்கப்படும் போது, மின்னூட்டத்தின் மதிப்பு *
1 point
15. 20/பை2 H மின் தூண்டியானது மின்தேக்குத்திறன் C கொண்ட மின்தேக்கியுடன் இணைக்கப் பட்டுள்ளது.  50Hz இல் பெருமத்திறனை செலுத்தத் தேவையான C இன் மதிப்பானது *
1 point
1. 1/μ o eo இன் பரிமாணம் *
1 point
2. மின்காந்த அலை ஒன்றின் காந்தப்புலத்தின் எண்ம திப்பு 3 × 10–6 T எனில், அதன் மின்புலத்தின் மதிப்பு என்ன ? *
1 point
3. எந்த மின்காந்த அலையைப் பயன்படுத்தி மூடுபனியின் வழியே பொருட்களைக் காண இயலும் *
1 point
4. மின்காந்த அலைகளைப் பொறுத்து பின்வருவனவற்றுள் எவை தவறான கூற்றுகளாகும்? *
1 point
5. அலையியற்றி ஒன்றைக் கருதுக. அதில் உள்ள மின்னூட்டப்பட்டத் துகள் ஒன்று அதன் சராசரிப் புள்ளியைப் பொறுத்து 300 MHz அதிர்வெண்ணில் அலைவுறுகிறது எனில்,அலையியற்றியால் உருவாக்கப்பட மின்காந்த அலையின் அலை நீளத்தின் மதிப்பு *
1 point
6. மின்புலம் மற்றும் காந்தப்புலத்தோடு இணைந்த மின்காந்த அலையொன்று எதிர்க்குறி x அச்சுத் திசையில் பரவுகிறது. பின்வருவனவற்றுள் எச்சமன்பாட்டைப் பயன்படுத்தி அந்த மின்காந்த அலையினை குறிப்பிடலாம் *
1 point
7. வெ ற்றிடத்தில் பரவும் மின்காந்த அலை ஒன்றின் மின்புலத்தின் சராசரி இருமடி மூல மதிப்பு (rms)3 V m–1 எனில் காந்தப்புலத்தின் உச்ச மதிப்பு என்ன? *
1 point
8. v = v i என்ற திசைவேகத்துடன் மின்காந்த அலைஒரு ஊடகத்தில் பரவுகின்றது. இவ் வலையின் மாறுதிசை மின்புலம் +y-அச்சின் திசையில் இருந்தால், அதன் மாறுதிசை காந்தப்புலம்_________ இருக்கும். *
1 point
9. காந்த ஒரு முனை (magnetic monopole) ஒன்று தோன்றுகிறது எனக் கருதினால், பின்வரும் மேக்ஸ்வெல் சமன்பாடுகளில் எச் சமன்பாட்டை மா ற்றியமைக்க வேண்டும்? *
1 point
10. பிரான்ஹோபர் வரிகள் எவ்வகை நிறமாலைக்கு எடுத்துக்காட்டு? *
1 point
11. பின்வருவனவற்றுள் எது மின்காந்த அலையாகும்? *
1 point
12. பின்வருவனவற்றுள் எது மின்காந்த அலையை உருவாக்கப் பயன்படுகிறது? *
1 point
13. ஒரு சமதள மின்காந்த அலையின் மின்புலம் E =Eo sin [106 x -ωt] எனில் ω வின் மதிப்பு என்ன? *
1 point
14. பின்வருவனவற்றுள் மின்காந்த அலையைப் பொறுத்து தவறான கூற்றுகள் எவை ?. *
1 point
15. மின்காந்த அலையின் மின்புலம் மற்றும் காந்தப்புலங்கள் *
1 point
1. திசையொப்பு பண்பினைப் பெற்ற ஊடகத்தின் வழியே செல்லும் ஒளியின் வேகம் பின்வருவனவற்றுள் எதனைச் சாா்ந்துள்ளது? *
1 point
2. 10 cm நீளமுடைய தண்டு ஒன்று, 10 cm குவியத்துாரம் கொண்ட குழிஅடியின் முதன்மை அச்சில் வைக்கப்பட்டுள்ளாது. தண்டின் ஒரு முனை குழிஆடியின் முனையிலிருந்து 20 cm தொலைவில் இருந்தால், கிடைக்கும் பிம்பத்தின் நீ்ளம் என்ன? (AIPMT  2012) *
1 point
3. குவியதுாரம் f கொண்ட குவி ஆடியின் முன்பாகப் பொருளொன்று வைக்கப்பட்டுள்ளது.  பொிதாக்கப்பட்ட மெய் பிம்பம் கிடைக்க வேண்டுமெனில் குவிஆடியிலிருந்து பொருளை வைக்க வேண்டிய பெரும மற்றும் சிறுமத் தொலைவுகள் யாவை? *
1 point
4. காற்றிலிருந்து, ஒளிவிகல்எண் 2 கொண்ட கண்ணாடிப் பட்டகத்தின் மீது ஒளி விழுகிறது எனில்,சாத்தியமான பெரும விலகுக்காணததின் மதிப்பு என்ன? *
1 point
5. காற்றில், ஒளியின் திசைவேகம் மற்றும் அசல் நீளம் முறையே Va மற்றும் λa. இதே போன்று தண்ணீரில் Vw மற்றும் λw எனில்,தண்ணீரின் ஒளிவிலகல்எண் என்ன? *
1 point
6. பின்வருவனவற்றுள் விண்மீன்கள் மின்னுவதற்கான சரியான காரணம் எது? *
1 point
7. ஒளிவிலகல் எண் 1.47 கொண்ட இருபுற குவிலென்ஸ் ஒன்று திரவம் ஒன்றில் மூழ்கி, சமதள கண்ணாடித் தகடு போன்று செயல்படுகிறது எனில் திரவத்தின் ஒளிவிலகல்எண் எவ்வாறு இருக்க வேண்டும்? *
1 point
8. தட்டைக் குவிலென்சு ஒன்றின் வளைவுப்பரப்பின் வளைவு ஆரம் 10cm  மேலும் அதன் ஒளிவிலகல் எண் 1.5 குவிலென்சின் தட்டைப்பரப்பின் மீது வெள்ளி புசப்பட்டால் அதன் குவியதுாரம் *
1 point
9. ஒளிவிலகல் எண் 1.5 கொண்ட கண்ணாடிப் பட்டகம் ஒன்றினுள் காற்றுக்குமிழ் ஒன்று உள்ளது.  ஒரு பக்கத்திலிருந்து பாா்க்கும் போது காற்றுக் குமிழ் 5cm  ஆழத்திலும் மற்றொரு பக்கம் வழியாக பாா்க்கும் போது 3cm ஆழத்திலும் உள்ளது எனில் கண்ணாடிப் பட்டகத்தின் தடிமன் என்ன? *
1 point
10. ஒளிவிலகல் எண் n கொண்ட ஒளிபுகும் ஊடகத்தின் வழியே செல்லும் ஒளிக்க திர், கா ற்றிலிருந்து இந்த ஊடகத்தைப் பிரிக்கும் தளத் தின் மீது 45o கோணத் தில் விழுந்து முழுஅக எதிரொளிப்பு அடை கிறது எனில், n இன் மதிப்பு என்ன ? *
1 point
1. பல்வேறு வண்ணங்களில் எழுதப்பட்ட எழுத்துகளின் மீது (ஊதா , பச்சை, மஞ்சள், மற்றும் சிவப்பு) சமதளக் கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டுள்ளது . எந்த வண்ணத் தில் எழுதப்பட்ட எழுத்து அதிக உயரத்தில் தெரியும்? *
1 point
2. கருமை நிறத்தாளின் மீது 1m இடைவெளியில் இரண்டு வெ ள்ளை நிறப் புள்ளிகள் கா ணப்படுகின்றன. தோராயமாக 3mm விட்டமுடைய விழிலென்ஸ் உள்ள விழியினால் இப்புள்ளிகள் பார்க்கப் படுகின்றன. விழியினால் இப்புள்ளிகளைத் தெளிவாகப் பகுத்துப் பார்க்ககூடிய பெருமத் தொலைவு என்ன? [பயன்படும் ஒளியின் அலை நீளம்=500 nm] *
1 point
3. யங் இரட்டைப் பிளவு ஆய்வில், பிளவுகளுக்கு இடையே உள்ள தொலைவு இருமடங்காக்கப் படுகிறது.  திரையில் தோன்றும் பட்டை அகலம் மாறாமல் இருக்க வேண்டுமெனில், பிளவுகளுக்கும் திரைக்கும் இடையே உள்ள தொலைவு எவ்வளவு இருக்க வேண்டும்? *
1 point
4. I மற்றும் 4I ஒளிச்செறிவுகள் கொண்ட இரண்டு ஒற்றை நிற ஓரியல் ஒளிக் கற்றைகள் ஒன்றுடன் ஒன்று மேற் பொருந்துகின்றன. தொகுபயன் பிம்பத்தின் சாத் தியமான பெரும மற்றும் சிறும ஒளிச்செறிவுகள் முறையே *
1 point
5. 5×10–3 cm தடிமன் கொண்ட சேப்புப் படலத்தின் மீது ஒளி விழுகிறது. கண்ணுறு பகுதியில் எதிரரெளிப்பு அடைந்த ஒளியின் பெரும அலை நீளம் 5320 Å எனில் சோப்புப்படலத்தின் ஒளிவிலகல் எண் என்ன? *
1 point
6. 1.0×10–5 cm அகலம் கொண்ட ஒற்றைப் பிளவினா ல் ஏற்படும் விளிம்பு விளைவின் முதல் சிறுமம் 30o எனில், பயன்படுத்தப்படும் ஒளியின் அலை நீளம் என்ன? *
1 point
7. கண்ணாடித் தட்டு ஒன்றின் மீது 60oகோணத்தில் ஒளிக்கதிர் விழுகிறது. எதிரொளிப்பு மற்றும் ஒளிவிலகல் அடைந்த ஒளிக்கதிர்கள் இரண்டும் ஒன்றுக் கொன்று செங்குத்தாக அமைந்தால், கண்ணாடியின் ஒளிவிலகல்எண் எவ்வளவு? *
1 point
8. படத்தில் காட்டப்பட்டுள்ள யங் இரட்டைப் பிளவு ஆய்வில் ஒரு துளை கண்ணா டி ஒன்றினால் மூடப்ப டுகிறது எனில், மையப் பெருமம் எங்கு அமை யும்? *
1 point
Captionless Image
9. நிக்கோல் பட்டகம் வழியாகச் செல்லும் ஒளி *
1 point
10. ஒளியின் குறுக்கீட்டுப் பண்பினை வெளிப்படுத்தும் நிகழ்வு *
1 point
1. *
1 point
Captionless Image
2. எலக்ட்ரான் நுண்ணோக்கியில் எலக்ட்ரான்கள்  14 kV மின்னழுத்த வேறுபாட்டினால்  முடுக்கப்படுகின்றன. இந்த மின்னழுத்த வேறுபாடு 224 kV ஆக அதிகரிக்கும் போது, எலக்ட்ரானின் டிபராய் அலைநீளமானது *
1 point
3. *
1 point
Captionless Image
4. *
1 point
Captionless Image
5. 330 nm அழ்லநீளம் கொண்ட ஒளியானது 3.55 eV வெளியேற்று ஆற்றல் கொண்ட உலோகத்தின் மீது படும் போது, உமிழப்படும் எலக்ட்ரானின் அலைநீளமானது (h = 6.6 × 10–34 Jsஎனக் கொள்க) *
1 point
6. ஒளிஉைணர் பரப்பு ஒன்று அடுத்தடுத்து λமற்றும் 2λஅலைநீளம் கொண்ட ஒற்றை நிற ஒளியினால் ஒளியுட்டப்படுகிறது.  இரண்டாவது நேர்வில் உமிழப்படும் எலக்ட்ரானின் பெரும இயக்க ஆற்றல் ஆனது முதல் நேர்வில் உமிழப்படும் எலக்ட்ரானின் பெரும இயக்க ஆற்றலை விட 3 மடங்காக இருப்பின் உலோகத்தின் வெளியேற்று ஆற்றலானது *
1 point
7. ஒளிமின் உமிழ்வு நிகழ்வில் ஒரு குறிப்பிட்ட உலோகத்தின் பயன் தொடக்க அதிர்வெண்ணை விட 4 மடங்கு அதிர்வெண் கொண்ட கதிர்வீச்சு அந்த உலோகப்பரப்பில் படும் போது வெளிப்படும் எலக்ட்ரானின் பெரும திசைவேகமானது *
1 point
8. 0.9 eV மற்றும் 3.3 eV போட்டோன் ஆறறல் கொண்ட இரண்டுகதிர்வீச்சுகள் ஒரு உலோகப்பரப்பின் மீது அடுத்தடுத்து விழுகின்றன. உலோகத்தின் வெளியேற்று ஆறறல 0.6 eV எனில, இரு நேர்வுகளில் வெளிவிடப்படும் எலக்ட்ரான்களின் பெரும வேகங்களின் தகவு *
1 point
9. *
1 point
Captionless Image
10. *
1 point
Captionless Image
11. ஒளிமின் வெளியேற் று ஆற்றல் 3.313 eVகொண்ட ஒரு உலோகப்பரப்பின் பயன்தொடக்க அலைநீளம் *
1 point
12. ஒளிமின் வெளியேற் று ஆற்றல் 1.235 eV கொண்ட ஒரு ஒளிஉணர்வு மிக்கஉலோகத்தட்டின் மீது 500 nm அலை நீளம்கொண்ட ஒளி படுகிறது எனில், உமிழப்படும்ஒளிஎலக்ட்ரான்களின் இயக்க ஆற்றல்(h = 6.6 × 10–34 Js எனக்கொ ள்க) *
1 point
13. ஒரு உலோகத் தின் மீது λ அலை நீளம்கொண்ட  போட்டான்கள் படுகின்றன. உலோகத்திலிருந்து உமிழப்படும் அதிக ஆற்றல் கொண்ட எலக்ட்ரான்கள் ,B எண் மதிப்பு கொண்ட செங்குத்து காந்தப் புலத்தினால் R ஆரமுடை ய வட்ட வில்பாதை யில் வளைக்கப்படுகின்றன எனில்,உலோகத் தின் ஒளிமின் வெளியேற்று ஆற்றல் *
1 point
14. A, B மற் றும் C என்னும் உலோகங்களின் வெளியேற்று ஆற்றல்கள் முறையே 1.92 eV, 2.0eV மற் றும் 5.0 eV ஆகும். 4100 Åஅலை நீளம் கொண்ட ஒளி படும் போது , ஒளி எலக்ட்ரான்களை உமிழும் உலோகம் உலோகங்கள் *
1 point
15. வெப்ப ஆற்றலை உட்கவர்வதால் எலக்ட்ரான்கள் உமிழப்படுவது __________உமிழ்வு எனப்படும் *
1 point
1. மின்னழுத்தம் V வோல்ட் மூலமாக முடுக்கப்படும் ஆல்பா துகள் ஒன்று அணு எண் கொண்ட அணுக்கருவை நோக்கி மோதலுக்கு உட்பட அனுமதிக்கப்படும் போது அணுக்கருவிலிருந்து ஆல்பா துகளின் மீச்சிறு அணுகு  தொலைவு *
1 point
2. ஹைட்ரஜன் அணுவில் நான்காவதுசுறறுப்பாதையில் இயங்கும் எலக்ட்ரானின் கோண உந்தம் *
1 point
3. n=1 சுற்றுப்பாதைக்கு அயனியாக்க அழுத்தம் 122.4ஏ கொண்ட அணுவின் அணு எண் *
1 point
4. ஹைட்ரஜன் அணுவின் முதல் மூன்று சுறறுப்பாதைகளின் ஆரங்களின் விகிதம் *
1 point
5. கேத்தோடு கதிர்களின் மின்னூட்டம் *
1 point
6. ஜே. கே தாம்சனின் நஃஅ ஆய்வில் எலக்ட்ரான் கற்றைக்குப் பதிலாக மியுவான் கற்றையைப் பயன்படுத்தும் போது சுழி விலக்கத்திற்கான நிபந்தனையை அடைய *
1 point
7. Li++, He+ மற்றும H ஆகியவற்றில் n = 2 லிருநது n = 1க்கு நகர்வு ஏற்படும் போது உமிழப்படும்அலைநீளங்களின் விகிதம் *
1 point
8. ஒரு புரோட்டான் மற்றும் ஒரு எலக்ட்ரானின் மின்னழுத்தம்  V=V0ln(r/r0) எனக் கொடுக்கப்பட்டுள்ளது. மின்ழுத்தத்திற்கு போர் அணு மாதிரியைப் பயன்படுத்தினால் முதன்மை குவாண்டம் எண் nஜப் பொறுத்து n ஆவது சுற்றுப்பாதை rn இன் மாறுபாட்டின் தன்மை *
1 point
9. 27 Al அணுக்கரு ஆரம் 3.6 பெர்மி எனில்64 Cu அணுக்கரு ஆரம் ஏறக்குறைய *
1 point
10. அணுக்கரு கிட்டத்தட்ட கோண வடிவம் கொண்டது எனில் நிறை எண் A கொண்ட அணுக்கரு ஒன்றின் பரப்பு ஆற்றல் எவ்வாறு மாறுபடும்? *
1 point
11. 3Li7 அணுக்கருவின் நிறையானது அதிலுள்ள அனைத்து நியுக்ளியான்களின் மொத்த நிறையை விட 0.042u குறைவாக உள்ளது எனில்  3Li7 அணுக்கருவின் ஒரு நியுக்ளியானுக்கான பிணைப்பாற்றல் *
1 point
12. Mp என்பது புரோட்டானின் நிறையையும் Mn என்பது நியூட்ரானின் நிறையையும் குறிக்கும். Z புரோட்டான்களும் N நியூட்ரான்களும் கொண்ட அணுக்கரு ஒன்றின் பிணைப்பாற்றல் B எனில் அவ்வணுக்கருவின் நிறை M(N,Z) ஆனது:(இங்கு c என்ப து ஒளியின் வேகம்) *
1 point
13. (தொடக்க நிறை எண் A மற்றும் தொடக்கஅணு எண் Z கொண்ட) கதிரியக்கஅணுக்கரு ஒன்று 2 ஆல்பா துகள்கள்மற்றும் 2 பாசிட்ரான்களை உமிழ்கிறது.இறுதி அணுக்கருவின் நியூட்ரா ன் மற்றும்புரோட்டா ன் எண்களின் விகிதம்: *
1 point
14. கதிரியக்கத் தனிமம் A இன் அரை ஆயுட்கா லம் மற்றொரு கதிரியக்கத் தனிமம் B-இன் சராசரிஆயுட்காலத்திற்கு சமமாகும். தொடக்கத்தில்அவ்விரண்டு தனிமங்களின் அணுக்களின்எண்ணிக்கை சமமாக உள்ளது எனில்: *
1 point
15. t = 0 நேரத்தில் அமைப்பு ஒன்றிலுள்ளஅணுக்கருக்களின் எண்ணிக்கை N0 . அரைஆயுட்கா லத்தில் பாதியளவு காலம் ( t = T 1212)ஆகும் போது உள்ள அணுக்கருக்களின் எண்ணிக்கை : *
1 point
1. ஒரு சிலிக்கான் டையோடின் மின்னழத்த அரண்  தோராயமாக *
1 point
2. ஒரு குறைக்கடத்தியில் மாசூட்டலின் விளைவாக *
1 point
3.சாா்பளிக்கப்படாத p-n சந்தியில் p-பகுதியில் உள்ள பெரும்பான்மை மின்னுாட்ட ஊா்திகள் (அதாவது துளைகள்) n-பகுதிக்கு விரவ காரணம் *
1 point
4.ஓா் நேர்அரை அலைதிருத்தியில் திருத்தப்பட்ட மின்னழுத்தம் ஒரு பளு மின்தடைக்கு அளிக்கப்பட்டால் உள்ளீடு சைகை மாறுபாட்டின் எந்தப் பகுதியில் பளு மின்னோட்டம் பாயும்? *
1 point
5. செனாா் டையோடின் முதன்மைப் பயன்பாடு எது? *
1 point
6. சூரிய மின்கலன் இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. *
1 point
7. ஒளி உமிழ்வு டையோடில் ஒளி உமிழப்படக் காராணம் *
1 point
8. சந்தியில் உள்ள மின்னழுத்த அரண் i)குறைக்கடத்திப் பொருளின் வகை ii)மாசூட்டலின் அளவு iii)வெப்பநிலை ஆகியவற்றைப் பொருத்து அமையும். பின்வருவனவற்றில் எது சரியானது? *
1 point
9. ஓரு அலையியற்றியில் தொடர்ச்சியான அலைவுகள் ஏற்பட *
1 point
10. ஒரு NOT கேட்டின் உள்ளீடு எனில் அதன் வெளியீடானது *
1 point
11. பின்வருவனவற்றில் எது முன்னோக்குச்  சாா்பில் உள்ள டையோடினைக் குறிக்கும்? *
1 point
12. *
1 point
Captionless Image
13. *
1 point
Captionless Image
14. பண்பேற்றும் சைகையின் கணநேர வீச்சிற்கு ஏற்ப ஊர்தி அலையின் அதிர்வெண் மாற்றப்படுவது--------- எனப்படும் *
1 point
15. 3 MHzமுதல் 30MHz வரையிலான அதிர்வெண் நெடுக்கம் பயன்பட *
1 point
1. ZnO பருப்பொருளின் துகள் அளவு 30 nm. இந்தபரிமாணத்தின் அடிப்படையில் அது இவ்வா று வகைப்படுத்தப்படுகிறது. *
1 point
2. கீழ்க்க ண்டவற்றுள் இயற்கையான நானோ பொருள் எது? *
1 point
3. மிகவும் நிலைத்த தன்மை கொண்ட செயற்கைப் பொருள் உருவாக்குவதற்கான திட்ட வரையறை எதனைப் பின்பற்றியது *
1 point
4. அணுக்களை ஒன்று திரட்டி நானோ பொருளை உருவாக்கும் முறை அழைக்கப்படுவது *
1 point
5. ‘ஸ்கி மெழுகு’ என்ப து நானோ பொருளின் பயன்பா டு ஆகும். அது பயன்படும் துறை *
1 point
6. எந்திரனியல் துறையில் பயன்படுத்தப்படும் பொருள்கள் *
1 point
7. ரோபோக்களில் தசைக் கம்பிகள் உருவாக்கபயன்ப டும் உலோகக் கலவைகள் *
1 point
8. மூளை யானது வலியைச் செயலாக் குவதை நிறுத்த பயன்படுத்தப்படும் தகவல் தொழில்நுட்பம் *
1 point
9. புரரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்க ளுக்கு நிறையை அளிக்கும் துகள் *
1 point
10. ஈர்ப்பு அலைகளை கருத்தியலாக முன் மொழிந்தவர் *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy