8 மணி இலவச தேர்வு தொகுப்பு-6 வகுப்பு சமூக அறிவியல் முதல் பருவம்-புவியியல் மற்றும் குடிமையியல் முழுவதும்
WWW.TAMILMADAL.COM
பெயர்: *
மாவட்டம்: *
சூரியனை கடிகார திசையில் சுற்றி வரும் கோள்கள் எவை?

1 point
Clear selection
சிறு கோள் மண்டலம் எந்தெந்த கோள்களுக்கிடையே காணப்படுகிறது?

1 point
Clear selection
புதன் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.

1 point
Clear selection
கீழ்கண்ட கூற்றுகளை ஆய்க.
i) கூற்று 1: புவியின் துருவ விட்டம் 12, 714 கி.மீ.
ii) கூற்று 2: நிலநடுக்கோட்டுவிட்டம் 12,576 கி.மீ.

1 point
Clear selection
ரோமானிய வேளாண்மை கடவுளின் பெயரால் அழைக்கப்படும் கோள்

1 point
Clear selection
__________ வாயு உள்ளதால் யுரேனஸ் பச்சை நிறமாகத் தோன்றுகிறது.

1 point
Clear selection
சம பகல் இரவு நாட்கள் யாவை? 

1 point
Clear selection
மகரரேகையில் சூரிய கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்?

1 point
Clear selection
பேரண்டத்தைப் பற்றிய படிப்பிற்கு ‘பிரபஞ்சவியல்’ (Cosmology) என்று பெயர்.
காஸ்மாஸ் என்பது ஒரு ..........ச் சொல்லாகும்.
1 point
Clear selection
பேரண்டம் என்பது மிகப்பரந்த விண்வெளி
ஆகும். சுமார் ........ பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெரு வெடிப்பின் போது பேரண்டம் உருவானதாக பல வானியல் அறிஞர்கள் நம்புகின்றனர்.
1 point
Clear selection
பெருவெடிப்பு நிகழ்வுக்குப் பிறகு சுமார் .........
பில்லியன் வருடங்களுக்குப் பின் ‘பால்வெளி
விண்மீன் திரள் மண்டலம் ’(Milky Way
Galaxy) உருவானது. நமது சூரியக் குடும்பம்
பால்வெளி விண்மீன் திரள் மண்டலத்தில்
காணப்படுகிறது.
1 point
Clear selection
ஆண்ட்ரோமெடா (Andromeda) விண்மீன் திரள் மண்டலம் மற்றும் மெகல்லனிக் க்ளவுட்ஸ் (Magellanic Clouds) விண்மீன் திரள் மண்டலம் ஆகியன ........க்கு அருகில் காணப்படும் விண்மீன் திரள் மண்டலங்கள் ஆகும்.
1 point
Clear selection
ஒளியின் திசைவேகம் வினாடிக்கு ....... கி.மீ ஆகும்.
1 point
Clear selection
ஒளியானது வினாடிக்கு ....... மீட்டர் என்ற வேகத்தில் பயணிக்கும்.
1 point
Clear selection
சோலார் என்ற சொல்லானது ‘சூரியக்
கடவுள்’எனப் பொருள்படும் sol என்ற .........
வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
1 point
Clear selection
சூரியக் குடும்பம் சுமார் ........ பில்லியன் வருடங்களுக்கு முன்பு உருவானதாக நம்பப்படுகிறது. சூரியன், எட்டு கோள்கள், குறுங்கோள்கள், துணைக் கோள்கள், வால் நட்சத்திரங்கள், சிறு கோள்கள் மற்றும் விண்கற்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது சூரியக்குடும்பம் ஆகும்.
1 point
Clear selection
சூரியன், சூரியக் குடும்பத்தின் மொத்த
நிறையில் ........ சதவிகிதம் உள்ளது.
1 point
Clear selection
சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை ......
ஆகும்.
1 point
Clear selection
சூரிய ஒளி புவியின் மேற்பரப்பை வந்தடைய சுமார் ....... நிமிடங்கள் ஆகின்றது.
1 point
Clear selection
சூரியன் எத்தனை மில்லியன் புவிகளை
தனக்குள்ளே அடக்கக்கூடிய  வகையில் மிகப்பெரியதாகும்.?
1 point
Clear selection
‘வாள் நிற விசும்பின் கோள் மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு’ என்று பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்?
1 point
Clear selection
வெள்ளி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள ......... நாள்கள் எடுத்துக் கொள்கிறது.
1 point
Clear selection
மணிக்கு 800 கி.மீ. வேகத்தில் செல்லும் வானூர்தி சூரியனை சென்றடைய ............. வருடங்கள் ஆகும்.
1 point
Clear selection
 வில்லியம் ஹெர்ஷல் என்ற வானியல்
அறிஞரால் .............. ஆம் ஆண்டு யுரேனஸ்
கண்டுபிடிக்கப்பட்டது.
1 point
Clear selection
 நிலவு புவியிலிருந்து 3,84,400 கி.மீ
தொலைவில் அமைந்துள்ளது. இது புவியில்
........... ஒரு பங்கே அளவுடையது. மனிதன்
தரையிறங்கிய ஒரே விண்பொருள் நிலவாகும்.
1 point
Clear selection
 மன்னார் வளைகுடா உயிர்க்கோள் பெட்டகம் இந்திய பெருங்கடலில் ..... சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.
1 point
Clear selection
இரண்டு பெரிய நிலப்பரப்புகளை
இணைக்கக் கூடியதும் அல்லது இரண்டு
பெரிய நீர்ப்பரப்புகளை பிரிக்கக் கூடியதுமான
மிக குறுகிய நிலப்பகுதி ......... ஆகும்.
1 point
Clear selection
புவியின் மிகப்பெரிய மற்றும் ஆழமானபெருங்கடல் பசிபிக் பெருங்கடல் ஆகும். இது புவியின் மொத்தப் பரப்பளவில் ........ ஒரு பகுதியைக் கொண்டுள்ளது.
1 point
Clear selection
 புவியின் ஆழமான பகுதியான மரியானா அகழி (10,994 மீ- ) ..............ல் அமைந்துள்ளது.
1 point
Clear selection
 ஸ்பெயின் நாட்டின் மாலுமி பெர்டினாண்டு மெகல்லன் பசிபிக் என பெயரிட்டார். பசிபிக் என்பதன் பொருள் ......... என்பதாகும்.
1 point
Clear selection
 புவியின் இரண்டாவது பெரிய பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல் ஆகும். இதன்
பரப்பளவு சுமார் 85.13 மில்லியன் சதுர கி.மீட்டர்
ஆகும். இது புவியின் மொத்த பரப்பளவில் ....... ஒரு பங்கைக் கொண்டுள்ளது.
1 point
Clear selection
இந்தியப் பெருங்கடல் புவியின்
............. பெரிய பெருங்கடல் ஆகும். இதன்
பரப்பு சுமார் 70.56 மில்லியன் சதுர கி.மீ. ஆகும்.
இந்தியாவிற்கு அருகாமையில் உள்ளதால்
இப்பெருங்கடல் இப்பெயரைப் பெற்றது.
1 point
Clear selection
உலக மக்கள் தொகையில் ஐந்தாவது இடத்தில் உள்ள கண்டம்



1 point
Clear selection
அட்லாண்டிக் பெருங்கடல் _______ என்ற ஆங்கில எழுத்து வடிவத்தை போன்று உள்ளது.

1 point
Clear selection
பரப்பளவில் மூன்றாவது பெரிய கண்டமாகவும், உலக மக்கள் தொகையில் நான்காவது இடத்தையும் பெற்றுள்ள கண்டம்

1 point
Clear selection
__________ நீர்ச்சந்தி இந்தியப் பெருங்கடலையும் பசுபிக் பெருங்கடலையும் இணைக்கிறது.

1 point
Clear selection
போர்ட்டோ ரிக்கோ அகழியில் காணப்படும் மில்வாக்கி அகழி ___________ பெருங்கடலின் ஆழமான பகுதியாகும்.

1 point
Clear selection
2011 ஆம் ஆண்டு கணக்கின்படி தமிழ்நாட்டில் பாலின விகிதத்தில் முதலிடத்தில் உள்ள மாவட்டம் எது?


1 point
Clear selection
இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப் பிரிவு தீண்டாமையை ஒழித்தது?


1 point
Clear selection
தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.

1 point
Clear selection
பொருத்துக
A.யுரேஷியன்படுகை−1.அட்லாண்டிக்பெருங்கடல்
B.தென்சான்ட்விச்அகழி−2.தென்பெருங்கடல்
C.மில்வாக்கிஅகழி−3.இந்தியபெருங்கடல்
D.மரியானாஅகழி−4.பசிபிக்பெருங்கடல்
E.ஜாவாஅகழி​−5.ஆர்க்டிக்பெருங்கடல்​

1 point
Clear selection
யாங்சி சமவெளி எந்த பீடபூமியில் அமைந்துள்ளது?

1 point
Clear selection
 நார்வே கடல், கிரீன்லாந்து கடல்,
கிழக்கு சைபீரியக் கடல் மற்றும் பேரண்ட்
கடல் போன்றவை இதன் எல்லையோரக்
கடல்களாகும். கிரீன்லாந்து தீவு, நியூ சைபீரியத்
தீவு மற்றும் நவோயா செமல்யா போன்ற தீவுகள் .............. பெருங்கடலில் காணப்படுகின்றன.
1 point
Clear selection
மேகாலயாவில் உள்ள மௌசின்ராம் ____ மழை பொழியும் பகுதி ஆகும். மற்றும் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் ____ மழைப்பொழியும் பகுதி ஆகும்.
1 point
Clear selection
 இந்தியாவின் ........... ஆம் ஆண்டு மக்கள்
தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியா
122 முக்கிய மொழிகளையும், 1599 பிற
மொழிகளையும் கொண்டுள்ளது.
1 point
Clear selection
  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ........  அட்டவணையின்படி 22 மொழிகள் அலுவலக மொழிகளாக  அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
1 point
Clear selection
. ............ ஆம் ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக “தமிழ் மொழி”
அறிவிக்கப்பட்டது.
1 point
Clear selection
 தற்போது எத்தனை மொழிகள்
செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.?
1 point
Clear selection
சமஸ்கிருதம் 2005 ஆம் ஆண்டும் தெலுங்கு
மற்றும் கன்னடம் 2008 ஆம் ஆண்டும்
மலையாளம் 2013 ஆம் ஆண்டும் ஒரியா
2014 ஆம் ஆண்டும் செம்மொழிகளாக
அறிவிக்கப்பட்டன.
1 point
Clear selection
இந்திய தொல்லியல் துறை இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில்
....... தமிழ்நாட்டில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டவை ஆகும். அவற்றில் பெரும்பாலானவை தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன.
1 point
Clear selection
 கல்பேலியா, கூமர் போன்ற புகழ் பெற்ற நடனம் கொண்டுள்ள மாநிலம் ............
1 point
Clear selection
இந்தியா “வேற்றுமையில் ஒற்றுமை” உள்ள
நாடாக விளங்குகிறது. இச்சொற்றொடரானது ____ எழுதிய “டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.


1 point
Clear selection
இந்தியாவில் பல்வேறு இன மக்கள் காணப்படுவதால், இந்தியாவை “இனங்களின்
அருங்காட்சியகம் ” என ___அவர்கள் கூறியுள்ளார்.
1 point
Clear selection
 தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலா அவர்கள், 27 ஆண்டுகள் சிறைவாழ்க்கைக்குப்பின் ....... ஆம் ஆண்டு விடுதலையானார்.
1 point
Clear selection
. எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக
மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் என்ற
அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்று
இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு ............
அறிவுறுத்துகிறது.
1 point
Clear selection
டாக்டர் பி.ஆர். அம்பேத்காரது மறைவுக்குப் பின்னர், ......... ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது
வழங்கப்பட்டது.
1 point
Clear selection
சமத்துவம் என்பது தீண்டாமையை ஒரு குற்றமாகக் காண்பதாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டபிரிவு ............ -ன்படி இந்தியாவில் தீண்டாமை
ஒழிக்கப்பட்டது.
1 point
Clear selection
 எழுத்தறிவு விகிதம் - 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு விதம் அதிகம் உள்ள மாவட்டம் ...........
1 point
Clear selection
 எழுத்தறிவு விகிதம் - 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு விதம் குறைவாக உள்ள மாவட்டம் ...........
1 point
Clear selection
பாலின விகிதம் - 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு விதம் குறைவாக உள்ள மாவட்டம் ...........
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.