1. GDP என்ற நவீன கருத்தை உருவாக்கியவர் யார்
2. இடி மின்னல் நிலம் என்று அழைக்கப்படுவது
3. GDP என்ற நவீன கருத்து முதன் முதலில் உருவாக்கப்பட்ட ஆண்டு
4. வறுமையும் பிரட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும் என்ற நூலை எழுதியவர் யார்
5. இந்தியாவின் மிகப்பெரிய தொழில் துறை எது
6. உலக அளவில் தொழில் துறையில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது
7. மனித மேம்பாட்டு குறியீடு (HDI) அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
8. மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH) என்ற வார்த்தை உருவாக்கப்பட்ட ஆண்டு
9. உலகின் மிகப் பழமையான கடல் வர்த்தக பகுதிகளில் ஒன்று
10. மெலுக்கா என்று அழைக்கப்படும் பகுதி எது