Semester 4 Module 6 - Transmission and Distribution
Sign in to Google to save your progress. Learn more
Email *
What is diversity factor (D.F)?டைவர்சிட்டிபேக்டர் என்றால் என்ன?
1 point
Clear selection
What is the reason of keeping binding wire gap too close and very tight in pin insulator?பின் இன்சுலேட்டரின் பைன்டிங் வயர் இடைவெளி இறுக்கமாகவும் நெருக்கமாகவும் இருப்பதற்கு கரணம் என்ன?      163
1 point
Clear selection
How the sparking on the aluminium cored conductors binding joints can be prevented? .அலுமினியம் கோர்மின்கடத்தி ஏன் பைண்டிங் இணைப்பில் ஏற்படும் மின்பொறியைதவிர்ப்பது எப்படி?
1 point
Clear selection
Which electric lines connect the substation to distributors in distribution system?மின்பகிர்மான அமைப்பில் பகிர்மானத்தையும் துணை மின்நிலையத்தையும் இணைக்கும் மின்இணைப்ப எது ?     155
1 point
Clear selection
What is the type of over head line joint? .படத்தில் கட்டி உள்ள மேல்நிலை லையினில்பயன்படுத்தப்பட்டுள்ள இணைப்பின் வகை எது?
1 point
Captionless Image
Clear selection
What is the name of the insulator used inO.H lines?படத்தில் காட்டியுள்ள மேல்நிலைலையினில் பயன்படுத்தபட்டுள்ள மின்காப்பு பொருளின் பெயர் என்ன?      156
1 point
Captionless Image
Clear selection
Why steel is reinforced in ACSR conductors used for overhead lines? மேல்நிலைலையினில் ACSR மின்கடத்தியில் எதற்காக எஃகு கொண்டு வலிமை படுத்தப்படுகிறது?
1 point
Clear selection
What is the purpose of cross-arm in O.Hlines?மேல்நிலைலையனில் குறுக்கு சட்டம் பயன்படுத்துவதன் காரணம் என்ன?
1 point
Clear selection
What is the name of line insulator?. படத்தில் காட்டியுள்ள லையில் பயன்படுத்தும் மின்காப்பு பொருளின் பெயர் என்ன?      157
1 point
Captionless Image
Clear selection
What is the reason for the conductor cross sectional area can fully utilised on transmission of DC as compared to AC? .A.Cயுடன் ஒப்பீடும் போது DC பகிர்மானத்தில் கடத்தியின் குறுக்குவெட்டு பரப்பு முழுவதுமாக பயன்படுத்துவதற்கு காரணம் என்ன?      160
1 point
Clear selection
What will happen to the skin effect on the O.H conductors, if the conductor diameter is small /மேல்நிலை கடத்தியின் விட்டம் 1 செ.மிக்கும்குறைவாக இருந்தால் மேற்பகுதியில் என்ன பாதிப்பு ஏற்படும்?
1 point
Clear selection
 What is ACSR stands for? ACSR ன் விரிவாக்கம் என்ன?
1 point
Clear selection
What is the main purpose of crossarm usedin electric poles?. மின்கம்பத்தில் குறுக்கு சட்டம் பயன்படுத்துவதன் நோக்கம் என்ன?
1 point
Clear selection
What is the voltage ratio in A.C distributi online adopted for domestic consumers? வீட்டு உபயேக மின் இணைப்பில் ஏ.சி மின்பகிர்மானத்தில் மின்னலுத்தி விகிதாசாரம் என்ன?
1 point
Clear selection
What is the advantage of AC powe rtransmission?
1 point
Clear selection
What is the advantage of overhead linescompared to underground cable?பூமிக்கு அடியில் உள்ள லையனுடன் ஒப்பிடும்போது மேல்நிலை லையனின் அனுகூலம் என்ன?
1 point
Clear selection
Which substation the transmission line voltage is stepped down to consumer supply voltage?.எந்த Substation லின் டிரான்ஸ்மிஷன் லையன்நிலையத்தில் குறைக்கப்பட்ட நுகர்வோருக்கு அனுமதிக்கப்படுகிறது?
1 point
Clear selection
What will happen to the string arrangement of disc insulators, if one of the disc insulator gets damaged?. டிஸ் இன்சுலேட்டரில் ஒரு இன்சுலேட்டர்பழுதாகி விட்டால் மீச்சி தன்மையில் என்ன விளைவு ஏற்படும்?
1 point
Clear selection
What is the insulation resistance between any two conductors in a medium voltage domestic installation as per IE rules? / .l.E விதியின் படி நடுத்தர மின்னழுத்த வீட்டுஉபயோக மின் நிர்மானத்தில் இரண்டு கட்சிகளுக்கு இடையிலான மின்காப்பு/ மின்தடை என்ன?
1 point
Clear selection
Which type of A.C transmission is universallly adopted?உலகளவில் பயன்படு த்தப்படும் மின்மாற்றி வகை எது?      161
1 point
Clear selection
What is the name of conductor used on over head lines? மேல்நிலைலையெனில் பயன்படும் கடத்தியின் பெயர் என்ன?
1 point
Clear selection
Which is the permissble load for lighting subcircuit in domestic wiring as per IE rules?வீட்டு வயரிங்கில் |-E விதியின் படி அனுமதிக்கப்பட்ட மின்பளு எவ்வளவு?     158
1 point
Clear selection
Why the disc pin insulators outer surface ismade by glazing and bent the sides inward? டிஸ்க்கு பின் மின்காப்பு பொருளின் வெளிபுற மேல்பரப்பு ஏன் உன் பக்கம் வளைத்தும் பளபளப்பாகவும் உருவாக்கப்படுகிறது ?
1 point
Clear selection
Which type of line insulator is used forterminating on corner post? மின்கம்பத்தில் லையன் முடியும்போது பயன்படுத்தப்டும் மின்காப்பு பொருள் எது?       162
1 point
Clear selection
Which type of line insulator is used at the dead ends of the H.T overhead lines?உயர் மின் அழுத்த மேல் லையன் முடியும் இடத்தில் எவ்வகை மின்காப்பு பொருள் பயன்படுத்தப்படுகிறது?
1 point
Clear selection
What is the name of the insulator? . படத்தில் காட்டியுள்ள மின்காப்பு பொருளின் பெயர் என்ன?     159
1 point
Captionless Image
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy