Catholic Formation for Evangelizers at the Church of Our Lady of Good Health (CFE@OLGH) Parit Buntar
A Missionary Discipleship Formation brought to you in collaboration with the School for New Evangelization (SNE) under the Penang Diocesan New Evangelization Commission (PDNEC).

Venue, date and time:
Church of Our Lady of Good Health (OLGH), Parit Buntar
01 Mar 2026 (Sun)  1pm~5.45pm
08 Mar 2026 (Sun)  1pm~5.45pm
15 Mar 2026 (Sun)  1pm~7.30pm

Registration closing date: 22 Feb 2026 (Sun)

இடம், தேதி மற்றும் நேரம்:

புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் (OLGH), பாரிட் புந்தார்

01 மார்ச் 2026 (ஞாயிறு) – பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை
08 மார்ச் 2026 (ஞாயிறு) – பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை
15 மார்ச் 2026 (ஞாயிறு) – பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 7.30 மணி வரை

பதிவு முடிவுத் தேதி:
22 பிப்ரவரி 2026 (ஞாயிறு)






Sign in to Google to save your progress. Learn more
Preferred Name* in Attendance List *
*Please provide your baptism or first name "with" middle or last name (surname). Otherwise, you may list your name according to your valid MyKad or passport.
*Please do not use CAPITAL BLOCKS throughout. 
*Only the first letter of each word needs to be in upper case.

தயவுசெய்து உங்கள் திருமுழுக்கு (Baptism) அல்லது முதல் பெயரை, நடுப்பெயர் அல்லது குடும்பப் பெயர் (Surname) உடன் குறிப்பிடவும். இல்லையெனில், உங்கள் செல்லுபடியாகும் MyKad அல்லது பாஸ்போர்டில் உள்ள பெயரைக் குறிப்பிடலாம்.

முழுவதும் CAPITAL LETTERS பயன்படுத்த வேண்டாம்.

ஒவ்வொரு சொல்லிலும் முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக (Upper case) இருக்க வேண்டும்.



Gender *
Age Group *
WhatsApp Contact Number (*for non-Malaysian number, please indicate country and city code) 
தொடர்பு எண்
புலனத் தொடர்பு எண் (மலேசியாவைச் சேர்ந்ததல்லாத எண்ணாக இருந்தால், தயவுசெய்து நாடு மற்றும் நகரக் குறியீட்டையும் குறிப்பிடவும்
*
e.g. 011-1234 5678  or  012-123 4567  (non-Malaysian number  +61(4)-1234 5678  or +65-1234 5678)
Email Address
Your BEC Zone *
If not OLGH... Name of Your Parish 
உங்கள் திருஅவையை (பங்கு) குறிப்பிடவும்
If you are a parishioner of OLGH, you may ignore this section.

If you are not a parishioner of the OLGH, please indicate your parish name in full, not in abbreviation (not HNJ, SMC etc.)  
E.g. City Parish / Church of the Holy Name of Jesus / Chapel of St Jude

*Please do not use CAPITAL BLOCKS throughout. 
*Only the first letter of each word needs to be in upper case.

நீங்கள் புனித அரோக்கிய அன்னை பங்கை சார்ந்தவர் என்றால், இந்த பகுதியை புறக்கணிக்கலாம்.

நீங்கள் புனித அரோக்கிய அன்னை பங்கை சார்ந்தவர்  இல்லையெனில், உங்கள் திருஅவை (பங்கு) பெயரை முழுமையாக குறிப்பிடவும், சுருக்கமாக அல்ல (HNJ, SMC போன்றவை அல்ல).
உதாரணம்: சிட்டி பரிஷ் / இயேசு புனித நாம ஆலயம் / புனித யூதா தாதேயூ ஆலயம்

முழுவதும் (CAPITAL LETTERS) பயன்படுத்த வேண்டாம்.
ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்தே பெரிய எழுத்தாக இருக்க வேண்டும்.


If not Parit Buntar (OLGH)... Location (Town or City) of Your Parish
நீங்கள் புனித அரோக்கிய அன்னை பங்கை சார்ந்தவர்  இல்லையெனில், உங்கள் நகரம்,  திருஅவை (பங்கு) பெயரை முழுமையாக குறிப்பிடவும்
eg.  Bagan Serai  or  Batu Gajah (not  BS  or  BG etc.)  

* Please indicate the "state" of your parish if it is out of Perak state eg. Kedah - Sungai Petani

*Please do not use CAPITAL BLOCKS throughout. 
*Only the first letter of each word needs to be in upper case.

உதாரணம்: பாகான் செராய் அல்லது பத்து காஜா (BS அல்லது BG போன்ற சுருக்கம் அல்ல)

  • உங்கள் பங்கு பேராக் மாநிலத்திற்கு வெளியே இருந்தால், மாநிலத்தையும் குறிப்பிடவும், உதாரணம்: கெடா – சுங்காய் பெதானி

முழுவதும் CAPITAL LETTERS பயன்படுத்த வேண்டாம்.
ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்தே பெரிய எழுத்தாக இருக்க வேண்டும்.

Please indicate all the Church Ministries (parish, BEC, regional etc.) that you are currently involved, and in brackets your role in each of them
 தற்போது நீங்கள் ஈடுபட்டுள்ள அனைத்து பணிக்குழுக்கள் (பங்கு, அன்பியம், நகர்ப்புறம் முதலியன) மற்றும் ஒவ்வொன்றிலும் உங்கள் வகிப்பையும் (brackets-ல்) குறிப்பிடவும்.  
*
e.g. Penang Diocesan Youths Network (treasurer), parish lector (ordinary lector), BEC (zone leader)

உதாரணம்: பினாங் மறைமாவட்ட இளையோர் வலைப்பிணைப்பு (பணம் பராமரிப்பாளர்),  வாசகர் (பொதுவான வாசகர்), BEC (அன்பியத் தலைவர்)

Please share with us your expectations from this formation...
இந்த பயிற்சியில் இருந்து உங்கள் எதிர்பார்ப்புகளை எங்களுடன் பகிரவும்…  
*
Remarks (if any, e.g. special attention on food, medication, mobility etc.)
 குறிப்புகள் (ஏதேனும் இருந்தால், உதாரணமாக: உணவு, மருந்து, பயணசிறப்பு தேவைகள் முதலியன)  
Data Privacy
All personal information collected from this online registration form is solely for the purpose of facilitating the Catholic Formation for Evangelizers at the Church Our Lady of Good Health (OLGH). All personal information will not be shared beyond this purpose.
 இந்த  இணையவழி   பதிவு படிவத்தில் சேகரிக்கப்பட்ட அனைத்து தனிப்பட்ட தகவல்களும் நல்ல ஆரோக்கியத்தின் அன்னையின் திருத்தலத்தில் (OLGH) கத்தோலிக்க தூண்டுதலாளர் பயிற்சியை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தப்படும்.
அனைத்து தனிப்பட்ட தகவல்களும் இந்த நோக்கத்தைத் தவிர வேறு எவருடனும் பகிரப்படமாட்டாது.  
Thank you and God bless!
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report