TNPSC SMART TEST-03- சூரிய குடும்பம்
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
தன்னைத்தானே வேகமாக சுற்றும் கோள் எது? *
1 point
தன்னைத்தானே மெதுவாக சுற்றும் கோள் எது? *
1 point
வேகமாகச் சுற்றும் கோள் எது? *
1 point
பூமிக்கு மிக அருகில் உள்ள கோள்? *
1 point
வணிக கடவுள் என்று அழைக்கப்படும் கோள் எது? *
1 point
போர் கடவுள் என்று அழைக்கப்படும் கோள் எது? *
1 point
வேளாண்மையின் கடவுள் என்று அழைக்கப்படும் கோள் எது? *
1 point
மெதுவாகச் சுற்றும் கோள் எது? *
1 point
பச்சைக் கோள் என்று அழைக்கப்படுவது? *
1 point
குளிர்ச்சியான கோள் என்று அழைக்கப்படுவது? *
1 point
சிவப்புக் கோள் என்று அழைக்கப்படுவது? *
1 point
பிரகாசமான கோள் என்று அழைக்கப்படுவது? *
1 point
வெப்பமான கோள் என்று அழைக்கப்படுவது? *
1 point
அடர்த்தியான கோள் என்று அழைக்கப்படுவது? *
1 point
சூரியனுக்கு மிக தொலைவில் உள்ள கோள்? *
1 point
சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள்? *
1 point
சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய கோள்? *
1 point
சூரியக் குடும்பத்தின் மிகச்சிறிய கோள்? *
1 point
சூரியன் பூமியை விட எத்தனை மடங்கு அதிகம்? *
1 point
நீலக்கோள் என்று அழைக்கப்படுவது? *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.