வணக்கம்
உங்கள் PREM INFOTECH -TALLY 5 STAR PARTNER நடத்தும் ஆடிட்டர்,வரி பயிற்சியாளர்கள் மற்றும் கணக்காளர்கள் Budget கருத்தரங்கு கூட்டம் வரும் வியாழன் (25-07-24) மாலை 3.30 மணி அளவில்
BUDGET MEETING @ RK RESIDENCY, TIRUPPUR நடைபெறவிருக்கிறது இந்நிகழ்ச்சிக்கு தங்கள் அனைவரையும் நேரடியாக வரவேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கருத்தரங்கு கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற கீழே இணைப்பில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம்.
அனுமதி இலவசம்
மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் 9367 34 34 34