1. தேசிய பாதுகாப்பு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
2. ஐரோப்பிய யூனியனில் உள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை
3. தியாஸ்ஸை என்பது யாருடைய சுயசரிதை நூல்
4. வலிமையான ராணுவம் கொண்ட நாடுகள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ள நாடு எது
5. சிராங் யானைகள் காப்பகம் எந்த மாநிலத்தில் உள்ளது
6. 16 வது ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்பு நடைபெற்ற ஆண்டு
7. இந்தியாவில் நவரத்தினா அந்தஸ்து பெற்றுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை
8. அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஆஸ்கார் விருது விழா எத்தனையாவது விழாவாகும்
9. சமீபத்தில் எந்த நாட்டில் 10 லட்சம் டன் தோரியம் தாது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
10. உலக உடல் பருமன் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது