Assessment - I :Basic ICT - I
Computer and HiTech Lab
Sign in to Google to save your progress. Learn more
Name of the Teacher *
Designation *
Emis Teacher ID *
School Name with Place *
District *
1. கீழே கொடுக்கப்பட்டுள்ள சாதனங்களில் எது கணினியில் பொதுவாகப் பயன்படும் உள்ளீட்டு(INPUT DEVICE) சாதனம்? *
1 point
2. Hitech Lab இல் பயன்படுத்தப்படும் இயங்குதளம்(Operating System) எது? *
1 point
3. தேர்வு செய்யப்பட்ட கோப்பின் பெயரை மாற்ற உதவும் Key? *
1 point
4. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது வலை உலாவி(Web Browser) அல்ல? *
1 point
5. Hitech Lab இல் தமிழில் தட்டச்சு(Typing) செய்ய முடியுமா? *
1 point
6. CPU என்பதன் விரிவாக்கம்? *
1 point
7. BOSS இயங்குதளத்தில் பயன்பாட்டு மென்பொருள் அனைத்தும் இதில் இருக்கும்.   *
1 point
8. கணினியில் அதிகப்படியான தரவுகள் இதில் சேமித்து வைக்கப்பப்படுகிறது *
1 point
9. இவற்றில் எது ஒரு சொற்செயலி (Word processor)? *
1 point
10. இது ஒரு மொபைல் போனிலிருந்து ஒரு கணினிக்கு தகவலை அனுப்ப உதவும் மென்பொருள் *
1 point
11. இது ஒரு உள்ளீட்டு கருவி (Input Device)? *
1 point
12. கணினியில் நாம் தொட்டு உணரக்கூடிய பருப்பொருட்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறது? *
1 point
13. பிற கணினிகளுக்கு தரவை வழங்கும் கணினி எது? *
1 point
14. கீழ்க்கண்ட இயங்குதளங்களில் எது முற்றிலும் இலவச மற்றும் திறந்த மூல அடிப்படையிலானது? *
1 point
15. ஒரு கோப்பினை(File) சேமிக்க உதவும் சாவி சேர்மானம்(Key Combination) எது? *
1 point
16. சுட்டியில் (Mouse) இல் எத்தனை பொத்தான்கள் உள்ளன? *
1 point
17. நாம் சுட்டியை (Mouse) இயக்கும்பொழுது கணினி திரையில் எத்தனை குறியீடு (Pointer) தோன்றும்? *
1 point
18. கீழ்க்கண்டவற்றில் இது படங்களை வரைய உதவும் மென்பொருளாகும்? *
1 point
19. இது கணிப்பொறியின் இதயம் என்றழைக்கப்படுகிறது? *
1 point
20. ஒரு கோப்பினை(File) நகலெடுக்க உதவும் சாவி சேர்மானம்(Key Combination) எது? *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy