ஐம்பால், முக்காலம், மூவிடம் ஆகிய அனைத்திலும் ……………….. வரும்.
1 point
Clear selection
………… ல் செய்பவர், செயல், காலம் ஆகியவற்றை வெளிப்படையாக அறியலாம்.
1 point
Clear selection
காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று ………………………… எனப்படும்.
1 point
Clear selection
ஒரு செயலைச் செய்யுமாறு கட்டளையிடும் வினைமுற்று ………………………….. வினைமுற்று
1 point
Clear selection
க, இய, இயர், அல் என விகுதிகள் பெற்றுவரும் வினைமுற்று ……………………
1 point
Clear selection
வினைமுற்று ……… வகைப்படும்.
1 point
Clear selection
அறத்துப்பால் ……………………….. இயல்களைக் கொண்டது.
1 point
Clear selection
பொருட்பால் ………………. இயல்களைக் கொண்டது.
1 point
Clear selection
இன்பத்துப்பால் ………………………. இயல்களைக் கொண்டது.
1 point
Clear selection
‘வல்லுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
1 point
Clear selection
ஒரு செயல் நடைபெறுவதற்கான ……………………. வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.
1 point
Clear selection
நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம் ……
1 point
Clear selection
குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம் ………………….
1 point
Clear selection
‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று புகழப்படுபவர் ………
1 point
Clear selection
அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது யாருடைய இயற்பெயர்
1 point
Clear selection
பாவலர்மணி என்று அழைக்கப்படுபவர் ……………
1 point
Clear selection
வாணிதாசனுக்குச் செவாலியர் விருது வழங்கிய அரசு ……………
1 point
Clear selection
தமிழச்சி மற்றும் தொடுவானம் ஆகிய நூல்களின் ஆசிரியர் …
1 point
Clear selection
கோணக்காத்துப் பாட்டு பாடலில் கவிஞர் வேண்டும் தெய்வம்
1 point
Clear selection
புலவர் ……………………… தொகுத்தது பஞ்சக் கும்மிகள் என்னும் நூல்.
1 point
Clear selection
பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்த நாடு ………
1 point
Clear selection
அமெரிக்காவில் ‘பூஜேசவுண்ட்’ என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் …………………….. பழங்குடியினர்.
1 point
Clear selection
……………………….. பெருந்தலைவர் செவ்விந்தியர்களின் நிலங்களை வாங்க விருப்பம் தெரிவித்து இருந்தார்.
1 point
Clear selection
சுகுவாமிய பழங்குடியினர் வாழும் பகுதியிலுள்ள இயற்கை வளங்கள் சிதையாமல்
காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ___, அமெரிக்கக் குடியரசுத்
தலைவருக்குக் கடிதம் ஒன்று எழுதினார்.