9th Tamil Unit-7 Questions Part-1
4. " நல்லமர்க் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்" இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
*
1 point
7. " வெறியறி சிறப்பின் வெவ்வாய்வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும்
*
1 point
16."அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு
கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர் "
இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
*
1 point
11." புகைவிரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ
ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம் "
இவ்வரிகள் இடம்பெறும் நூல்
*
1 point
14.கீழ்க்கணவற்றுள் சங்ககாலப் பெண்கள் ஈடுபட்ட விளையாட்டுகள் எவை?
1.கழங்காடல்
2. அம்மானை
3.பந்தாடுதல்
4.ஓரையாடுதல்
*
1 point
21.கீழ்க்கண்டவற்றுள் எவை இல்லறத்தாரின் கடமைகளாக இருந்தன. 
1. விருந்தோம்பல்
2. சுற்றம் தழுவல்
3. வறியோர் துயர் துடைத்தல்
4. கடவுளை வழிபடுதல்
*
1 point
5. பழந்தமிழர்கள் தைத்திங்கள் நோன்பு, தை நீராடல், கார்த்திகை திருநாள், திருவாதிரைவிழா, பங்குனி உத்திர விழா, இந்திர விழா, வேலன் வெறியாட்டு விழா, இளவேனில் விழா போன்ற விழாக்களைச் கொண்டாடினர் என கூறும் இலக்கியங்கள் எவை ?
1. புறநானூறு
2. அகநானூறு
3.கலித்தொகை
4.பரிபாடல்
*
1 point
28. "பல்கேள்வித் துறை போகிய
தொல்லாணை நல்லாசிரியர்
உறழ் குறித் தெடுத்த உருகெழுகொடியும்''
*
1 point
3. பழந்தமிழர்களிடையே வெற்றியைக் கொண்டாட்  --------- என்னும் தெய்வத்தை வணங்குவது மரபாக இருந்தது.
*
1 point
6. " அறுமீன் சேரும் அகலிரு நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி " இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
*
1 point
30.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. பழந்தமிழர் சமூகத்தில் தச்சுத் தொழில் மேலோங்கி இருந்தது.
2. நெய்தல் தொழில் மேம்பட்டிருந்தது.
3. மீன்பிடித் தொழில் பற்றிய குறிப்புகள் மிகுதியாகக் காணப்படுகின்றன.
4.உழவுத் தொழில் மிகப்பெரும் தொழிலாக இருந்தது.
*
1 point
12.  ---------  நிலத்தில் ஏறுதழுவுதல் ஆண் மகனின் வீரத்தை புலப்படுத்துவதாக இருந்தது
*
1 point
25.அக்காலக் கல்வியின் சிறப்பை விளக்கும் திருக்குறளின் அதிகாரங்கள் எவை ?
1. கல்வி
2. கேள்வி
3.அறிவுடைமை
5. ஒழுக்கவியல்
*
1 point
2. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு.
1. குறிஞ்சி - திருமால்
2.முல்லை-முருகன் 
3. மருதம் - இந்திரன்
4. நெய்தல் வருணன்
5. பாலைகொற்றவை
*
1 point
22." இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் அசையுடன் இருந்தோர்க்கு
அரும்புணர்வு இன்மென"
இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
*
1 point
23.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. தமிழர் தம் இல்வாழ்க்கை அன்பின் வழியது.
2. தலைவன் தலைவியர் செம்புல பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம் கலந்தவர்கள். 
3. அறிவறிந்த மக்களைப் பெறுவது இல்லறத்தின் நற்பேறு என வாழ்ந்தனர்.
*
1 point
1. கீழ்க்கண்டவற்றுள் எவை தமிழர் வழிபாடுகளாக திகழ்ந்தன?
1. இயற்கை வழிபாடு
2.நடுகல் வழிபாடு
3.தெய்வ வழிபாடு
4.ஓவிய வழிபாடு
*
1 point
13.கோழிச்சண்டையும் ஆட்டுக்கிடாய்ச் சண்டையும் எங்கு நடைபெற்றதாக சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன?
*
1 point
9.கீழ்க்கண்டவற்றுள் சங்ககாலப் பெண்கள் அணிந்த அணிகளன்கள் எவை?
1.சிலம்பு
2.மேகலை
3. குழை
4.மோதிரம்
5.கடகம்
*
1 point
24.கீழ்க்கண்டவற்றுள் இசை நூல்கள் எவை ?
1. முதுநாரை
2.முதுகுருகு
3. பெருநாரை
4. பெருங்குருகு
5.பஞ்சபாரதீயம்
*
1 point
26. ----------நூல்களில் கல்வியின் சிறப்பு பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. *
1 point
8. கீழ்க்கண்டவற்றுள் தவறானது தொடர் எது
*
1 point
19. சிறுவளை விலையெனப் பெருந்தேர் பண்ணிஎம்
முன்கடை நிறீஇச் சென்றிசி னோனே இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
*
1 point
18.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. பழந்தமிழர் வாழ்வு அகம், புறம் என இருதிறப்பட்டதாக இருந்தது.
2. பெண்ணுக்கு மணமகன் பரிசம் அளிப்பது வழக்கத்தில் இருந்தது.
3. மண நிகழ்வின்போது மணமக்களை நெல்லும் மலரும் கலந்த நீரால் நீராட்டி, தூய ஆடை அணிகலன்களை அணிவித்தனர். 
4. மணமுழவு ஒலிக்க மணமகளைத் தலைவனிடம் தந்து மூத்தோர் வாழ்த்துரை வழங்கினர்.
*
1 point
10.சங்ககாலத்தில் "ஐம்படைத்தாலி " என்னும் கழுத்தணியை யார் அணிந்தனர்?
*
1 point
15.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. உயிர் காக்கும் அமுதம் ' உணவு 'என்பதை அறிந்தோர் பழந்தமிழர். 
2. காய்கனி, இறைச்சி என இருவகை உணவையும் உட்கொண்டனர்.
3. கடுகு இட்டுத் தாளிக்கும் பழக்கமும் இருந்துள்ளது. 
4.ஊறுகாய் போடும் பழக்கமும் நடைமுறையில் இருந்தது.
*
1 point
20.கூற்று : குடும்ப வாழ்க்கை இல்லறம் என அழைக்கப்பட்டது.
காரணம்: அறத்தின் வழிப்பட்ட வாழ்க்கையைப் பழந்தமிழர் வாழ்ந்தனர்.
*
1 point
17.பழந்தமிழர்களின் அக வாழ்வைப் பாடுவது -------- எனப்பட்டது.
*
1 point
29. ஊர் ஊராகச் சென்று உப்பு வணிகம் செய்பவர்கள் ------ 
*
1 point
27. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. சங்ககாலத்தில் வானியல், மருத்துவம் போன்றவையும் கற்பிக்கப்பட்டன.
2. கல்வி கற்கும் இடங்களாக மரத்தடியும் ஊர் மன்றமும் ஆசிரியர் வீடும் வீட்டுத் திண்ணைகளும் அமைந்திருந்தன.
3. பனையோலையில் எழுத்தாணி கொண்டு எழுதும் பழக்கம் இருந்தது.
*
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.