கணித கற்றல் வள நிலையம் - வரைபுகள் (செயலட்டை - 02)
Mr.S.Kamalakaran (SLPS), Assist.Principal, SCC, Pussellawa. 0779645969
online work sheet - 08
GRADE 11

 வேறு தாள்களைப் பயன்படுத்தி பூரண செய்கைமுறைகளுடன் விடையளித்த பின் அவ்விடைத்தாள்களினை கோவைப்படுத்தி வைத்துக் கொள்ளவும். இறுதி விடைகளினை மாத்திரம் இங்கே சமர்ப்பியுங்கள்.

 குறு விடைகளை வழங்கும் போது அலகுகளை எழுதுவதைத் தவிர்த்து எண்களை மாத்திரம் எழுதவும். (நிகழ்நிலைப் பரீட்சைகளில் மட்டும்)

 காற்புள்ளி(comma) இனை எண்களுக்கிடையில் இடும் போது இடைவெளி(space) விடவேண்டாம்.

பின்னங்களை எழுதும் போது "/" எனும் குறியீட்டைப் பயன்படுத்தவும்.

 தரப்பட்ட சார்பிற்கான வரைபை கட்டாயமாக வரைபுத்தாளில் முறைப்படி வரைந்து கோவைப்படுத்துக. உமது வரைபிலிருந்து வினாக்களுக்கு விடையளிக்க.

 இணைப்பில் தரப்பட்டுள்ள காணொளிகளை தரவிறக்கம் செய்து பார்த்து மேலதிக விளக்கத்தைப் பெறுங்கள்.
மாகாணம்: *
பாடசாலையின் பெயர்: *
Please enter fully name.
மாணவர் பெயர்: *
தரம்: *
Next
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy