Tnpsc Group 4 Previous Year Question [1-50] - 2022
General Tamil & General Studies
আপনার উন্নতি সেভ করার জন্য Google-এ সাইন-ইন করুনআরও জানুন
Name: *
District: *
1.உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளை தேர்ந்தெடுத்து எழுதுக.
'உள்ளங்கை நெல்லிக்கனி போல'
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
2. 'சிலை மேல் எழுத்து போல' இப்பழமொழி விளக்கும் பொருளை தேர்ந்தெடுக்க.
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
3. ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர்.
இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
4. மாலதி மாலையை தொடுத்தாள்.
இது எவ்வகை வாக்கியம்?
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
5. இலக்கணக் குறிப்பறிதல்.
சாலச் சிறந்தது - தொடர் வகையை அறிக.
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
6. பெயர்ச்சொற்களை பொருத்துக.
১ পয়েন্ট
পরিচয়লিপিবিহীন ছবি
নির্বাচন মুক্ত করুন
7.
১ পয়েন্ট
পরিচয়লিপিবিহীন ছবি
নির্বাচন মুক্ত করুন
8. 'கேள்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
9. 'தணிந்தது' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக.
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
10. 'தருக' என்ற சொல்லின் வேர்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
11. 'சோ' - ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
12. 'மா' - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
13. 'பரவை' - இச்சொல்லிற்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
14. மரபு பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
15. சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
16. குற்றியலுகரம் அடிப்படையில் பொருந்தாத சொல் கண்டறிக
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
17. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
১ পয়েন্ট
পরিচয়লিপিবিহীন ছবি
নির্বাচন মুক্ত করুন
19. 
১ পয়েন্ট
পরিচয়লিপিবিহীন ছবি
নির্বাচন মুক্ত করুন
20. பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள்
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
21. 'உழ்வர் பாட்டு' என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
22. 'வரதன்' என்ற இயற்பெயரைக் கொண்டவர்
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
23. 'மரமும் பழைய குடையும்' - ஆசிரியர்
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
24. 'நீலப் பொய்கையின் மிதந்திடும்
தங்கத் தோணிகள்' - இக்கூற்று யாருடையது?
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
25. "உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்" என்று கூறியவர் யார்?
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
26. சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க
இளங்கோவடிகள்
(a) சேர மரபைச் சார்ந்தவர் 
(b) சிலப்பதிகாரத்தை இயற்றியவர்
(c) "அடிகள் நீரே அருள்க" என்ற கூற்றுக்குரியவர்
(d) "நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்" என்று கூறியவர் 
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
27. கூற்று 1: சிலப்பதிகாரம் , மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன. 
கூற்று 2: சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30 காதைகளைக் கொண்டுள்ளன.
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
28. "வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்" - திருக்குறள் உணர்த்தும் கருத்து.
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
29. கூற்று 1: ஏரெழுபது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று
கூற்று 2: ஏரெழுபதைப் பாடியவர் கம்பர்
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
30. 'யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்' என்று புகழ்ந்து கூறியவர் யார்?
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
31. 'மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன்' - இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
১ পয়েন্ট
পরিচয়লিপিবিহীন ছবি
নির্বাচন মুক্ত করুন
33. தேசிய நூலக நாளைத் தேர்வு செய்க.
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
34. இராமலிங்க அடிகள் சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானின் மீது பாடிய பாடலின் தொகுப்பு ______________ நூலாகும்.
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
35. 'ஞானப்பச்சிலை' என்று வள்ளலார் கூறும் மூலிகை எது?
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
36. 'முந்நீர் வழக்கம் மகடூஉவொ டில்லை' என்று கூறும் நூல்
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
37. பண்டைக்காலத்துத் துறைமுக நகரங்கள் பற்றிக் கூறும் நூல்
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
38. ஆற்றூர் பேச்சு வழக்கில் ____________ என மருவியுள்ளது.
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
39. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
40. தமிழ்ச் செய்யுள் கலம்பகம் என்னும் நூலை தொகுத்தவர்
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
41. வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர் மொழி என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர்
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
42. சதுரகராதி என்னும் நூலை இயற்றியவர் யார்?
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
43. கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்களை அமைத்தவர்கள் யார்?
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
44. புலவர்களால் எழுதப்பட்டுக் கல் தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
১ পয়েন্ট
পরিচয়লিপিবিহীন ছবি
নির্বাচন মুক্ত করুন
১ পয়েন্ট
পরিচয়লিপিবিহীন ছবি
নির্বাচন মুক্ত করুন
47. முடியரசன் இயற்றாத நூல் எது?
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
48. 'பெண் எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் 
உருப்படல் என்பது சரிப்படாது' - எனப் பாடியவர்
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
49. 'கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்' என்றவர்
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
50. கீழ்கண்டவற்றுள் சரியான பழமொழியைக் கண்டறிக.
১ পয়েন্ট
নির্বাচন মুক্ত করুন
জমা দিন
ফর্ম মুছুন
কখনই Google ফর্মগুলির মাধ্যমে পাসওয়ার্ডগুলি জমা দেবেন না৷
এই সামগ্রীটি Google এর দ্বারা তৈরি বা অনুমোদিত হয়নি৷