TARGET TEST-01-6TH TAMIL, SCIENCE, SOCIAL +AP, GP+AUG-SEP CURRENT AFFAIRS
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
" பொன்னொடு வந்து கறியோடு பெயரும் " என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்  *
1 point
கீழ்க்காணும் தொடர்களில் பிழையற்ற தொடரை தேர்ந்தெடுக்க.
1. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்
2. ஓர் இரவும் பகலும் சேர்ந்தது ஒருநாள்
3. ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்
4. ஒரு இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்
*
1 point
பசுவின் முகம் போன்று அமைந்திருப்பதால், …………………………………. கோமுகி என்னும் பெயரைப் பெற்றது. *
1 point
"மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது – பண்பு முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது" என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்? *
1 point
பொருத்துக:
1.விழை         - அ.மெலிந்து போதல்
2.இளை          - ஆ.விரும்பு
3.இழை           - இ.புடவை
4.கூறை          - ஈ.நூல் இழை

*
1 point
கனிச்சாறு நூலானது எத்தனை தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது? *
1 point
Voice search என்பதன் தமிழ் பொருள் என்ன? *
1 point
தொலைவில் தோன்றிய பொருளின் உருவத்தை அருகில் தோன்ற செய்தவர் யார்? இதனை பற்றி கூறும் நூல்? *
1 point
பொருத்துக:
மேற்கோள்கள்                             நூல்கள்
1] நிலம் தீ நீர் வளி             - அ.கார் நாற்பது
2]  கடல் நீர் முகத்த           - ஆ.தொல்காப்பியம்
3] நெடு வெள்ளூசி              - இ.நற்றிணை
4] கோட்சுறா எறிந்தென  - ஈ.பதிற்றுப்பத்து
*
1 point
கிழவனும் கடலும் என்ற நூலானது எந்த வருடம் நோபல் பரிசை பெற்றது? *
1 point
2016ம் ஆண்டு எந்த நகரில் மாற்று திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகள் நடைப்பெற்றது? *
1 point
தென் திசைக் குமரி ஆடி வடத்திசைக்கு ஏகுவீர் ஆயின் என்னும் பாடல் வரிகளை எழுதியவர் யார்? *
1 point
ராமன் விளைவு எந்த ஆண்டு எந்த தினம் வெளியிடப்பட்டது? *
1 point
எத்தனை கிலோ மதிப்புள்ள செயற்கை கோளை விண்ணிற்கு இந்தியா அனுப்பியுள்ளது? *
1 point
தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாக விளங்கிய நகரம் *
1 point
முடியரசன் இயற்றிய நூல்களில் மாறுபட்டது *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. இலவச கட்டாய கல்விக்கான சட்டத்தை இயற்றியவர் காமராசர்.


2. மதிய உணவு மற்றும் சீருடை திட்டத்தை அறிமுகம் செய்தவர் காமராஜர்.

3.காமராசர் மாணவர்கள் உயர்கல்வி பெற பல்வேறு கல்லூரிகளை புதிதாக தொடங்கியவர்
*
1 point
நூலகத்தில் படித்து தம் வாழ்வு உயர்நிலை அடைந்தவர்களுள் மாறுபட்டவர் *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்ந்து தவறான கூற்றினை தேர்வு செய்க *
1 point
" தமிழுக்கும் அமுதென்று பேர்" என்ற பாடல் என்ற பாடல் வரிகள்" பாரதிதாசன் கவிதைகள்" என்ற நூலில் __________ எனும் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளன. *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க *
1 point
" கடல் நீர் முகந்த காமஞ்சூழ் எழிலி" என்னும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் *
1 point
பாடுபட்டு தேடிய பணத்தை புதைத்து வைக்காதீர் என்பது யாருடைய கூற்று *
1 point
சுட்டு எழுத்துக்கள் பற்றிய கூற்றுகளில் தவறான கூற்றை தேர்ந்தெடு: *
1 point
பொருத்துக :
1.பண்டம் - a) Heritage
2.கடற்பயணம்- b)Commodity
3. பாரம்பரியம் - c)Voyage
4. வணிகர்- d) Merchant
*
1 point
தேசம் உடுத்திய நூலாடை என கவிஞர் குறிப்பிடும் நூல் *
1 point
" சுதேசி நவாப் சங்கம் " என்ற கப்பல் நிறுவனத்தை வ.உ.சி பதிவு செய்த ஆண்டு *
1 point
வேலுநாச்சியார் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்த ஆண்டு *
1 point
" கொடுப்பது பழத்தின் இயல்பு பெறுவது வேரின் இயல்பு " என்ற கூற்று யாருடையது *
1 point
இடுகுறி சிறப்புப் பெயரை தேர்ந்தெடு *
1 point
தேசிய விநாயகனார் பற்றிய கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடுக்க. *
1 point
பின்வருவனவற்றுள் சரியாக பொருந்தாததை தேர்ந்தெடு  *
1 point
"பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும்"  என்ற வரிகளுக்கு உரிமையானவர்  *
1 point
விழா காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் __________ கட்டுவர். *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. தமிழ் வளமை மிக்க மொழி. தொல்காப்பியம், நன்னூல் உள்ளிட்ட இலக்கண நூல்கள் மிகுந்தது.
தமிழ் மொழி.

2.தமிழ் மொழி எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க இலக்கியங்களைக் கொண்டது
*
1 point
பொருத்துக :
1.இயல் தமிழ்-a) உணர்வில் கலந்து வாழ்வின் நிறை குறைகளை சுட்டிக்காட்டும்
2.இசைத்தமிழ் -b)உள்ளத்தை மகிழ்விக்கும்
3.நாடகத் தமிழ்-c) எண்ணத்தை வெளிப்படுத்தும்
*
1 point
பொருத்துக :
அ.பொற்கோட்டு -1.அச்சம் தரும் கடல் ஆ.நாம நீர்-2. பொன்மயமான சிகரத்தில்
இ.கொங்கு -3.ஆணைச் சக்கரம்
ஈ.திகிரி -4.மகரந்தம்
*
1 point
"உழவர் " எனும் சொல் இடம் பெற்றுள்ள நூல் *
1 point
ஞ வரிசையில் உள்ள எழுத்துக்களில் சொல்லின் முதலில் வரும் எழுத்துக்களின் எண்ணிக்கை *
1 point
" நெல்லை கொடுத்து அதற்கு பதிலாக உப்பை பெற்றனர் " என்பது சங்க கால இலக்கியங்களில் காணப்படுகின்ற செய்தி.இது காணப்படும் நூல் *
1 point
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.