8 மணி இலவச தேர்வு தொகுப்பு-6ஆம் வகுப்பு தமிழ் இயல்-01-02
WWW.TAMILMADAL.COM
பெயர் *
மாவட்டம் *
நூலக விதிகளை உருவாக்கியவர்
1 point
Clear selection
லிலியன் வாட்சன் எழுதிய நூலின் பெயர் என்ன?


1 point
Clear selection
"அறிவை வளர்க்கும் அனைவரின் பேச்சையும் கவனிங்கள்" என்பது யாருடைய கூற்று? 
1 point
Clear selection
டீப் புளுவே என்னும் மீத்திறன் கணினி எந்த ஆண்டு எந்த போட்டியில் கேரி கேஸ்புரோவ் என்பவரை தோல்வியடைய செய்தது?
1 point
Clear selection
தவறான இணையைத் தேர்ந்தெடு
1 point
Clear selection
நெல்லை சு.முத்து இங்கு மட்டும் பணியாற்றவில்லை
1 point
Clear selection
எந்த இடத்தில் மட்டும் உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்?
1 point
Clear selection
உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் ……
1 point
Clear selection
 ‘சோபியா’ ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கிய நாடு …
1 point
Clear selection
தமக்குப் பெருமகிழ்வை அளித்ததாக அப்துல் கலாம் குறிப்பிடும் நிகழ்வு 
1 point
Clear selection
சூழ்நிலைகளை உணர்வதற்காக தானியங்களில் பொருத்தப்படும் சிறப்பு கருவியின் பெயர் என்ன?


1 point
Clear selection
சொல்லின் இறுதியில் ……………. தனித்து வருவதில்லை.

1 point
Clear selection
எந்த இடத்தில் மட்டும் உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்?

1 point
Clear selection
இந்திய அறிவியலுக்கான முதல் நோபல் பரிசை பெற்றவர் யார்?

1 point
Clear selection
எந்த நாட்டை நோக்கி சரி ராமன் செல்லும் பொழுது கடல் ஏன் நீல நிறத்தில் காட்சியளிக்கிறது என்ற எண்ணம் தோன்றியது? 
1 point
Clear selection
நொ என்ற சொல்லின் பொருள்
1 point
Clear selection
வ வரிசையில் எத்தனை எழுத்துக்கள் சொல்லின் முதலில் வரும்? 
1 point
Clear selection
அப்துல் கலாம் அவர்களுக்கு தமிழில் பிடித்த நூல் எது? 
1 point
Clear selection
டீப் ப்ளூ என்ற மீத்திறன் கணினியை உருவாக்கிய நிறுவனம் எது? 
1 point
Clear selection
இந்தியா நிலவுக்கு அனுப்பிய செயற்கை கோளின் எடை
1 point
Clear selection
தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படும் நாள்
1 point
Clear selection
ராமன் விளைவு எந்த ஆண்டு எந்த தினம் வெளியிடப்பட்டது?

1 point
Clear selection
புதிய ஆத்திச்சூடியை இயற்றியவர் யார்? 
1 point
Clear selection
"அறிவியல் சிந்தனை கொள் ஆய்வில் மூழ்கு" என்ற பாடலின் ஆசிரியர்
1 point
Clear selection
அறிவியல் ஆத்திச்சூடி என்ற நூலை எழுதியவர் யார்? 
1 point
Clear selection
சர்.சி.வி.ராமன் எந்த ஆண்டு இங்கிலாந்து சென்றார்?

0 points
Clear selection
ய வரிசையில் சொல்லின் முதலில் வராத எழுத்து? 
1 point
Clear selection
நடமாடும் நூலகம் என்ற திட்டத்தை தொடங்கிய அரசு
1 point
Clear selection
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் வாழ்ந்த காலம்

1 point
Clear selection
 ____தான் மனிதனை உயர்த்துகிறது என்று மூதுரை அறிவுறுத்துகிறது
1 point
Clear selection
மூதுரை என்ற சொல்லை___ என பிரிக்கலாம்
1 point
Clear selection
ஔவையார் எழுதிய நூல்களில் பொருந்தாதது எது? 
1 point
Clear selection
மூதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் ஔவையார் உடன் தொடர்பில்லாத சொற்றொடர் எது? 
1 point
Clear selection
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் எது? 
1 point
Clear selection
கொன்றை வேந்தன், நல்வழி நூலின் ஆசிரியர் ___


1 point
Clear selection
குழந்தைகள் பள்ளியில் ஏற்றுத்தாழ்வின்றி படிக்க காமராஜர் அவர்கள் கொண்டு வந்த திட்டம்
1 point
Clear selection
காமராசருக்கு நடுவண் அரசு பாரத ரத்னா விருது வழங்கிய ஆண்டு? 
1 point
Clear selection
காமராசரின் பெயரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்
1 point
Clear selection
காமராசர் பற்றிய கூற்றுகளில் தவறானது எது? 
1 point
Clear selection
மூதுரை பாடலில் மன்னனைவிட சிறந்தவராக ஒளவையார் யாரைக் குறிப்பிடுகிறார்?


1 point
Clear selection
’இந்திய நூலக அறிவியலின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?

1 point
Clear selection
அண்ணா நூலகத்தின் நிர்வாக பிரிவு எந்த தளத்தில் அமைந்துள்ளது?

1 point
Clear selection
………………………… எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.

1 point
Clear selection
குறில் நெடில் இல்லாத ஒள என்னும் எழுத்துக்கு …………… என்பது அதன் இன எழுத்தாகும்.

1 point
Clear selection
"ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே - நீ ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே" என்று பாடியவர் யார்?

1 point
Clear selection
அண்ணா நூற்றாண்டு நூலகம் எத்தனை அடுக்குகள் கொண்டது? 
1 point
Clear selection
குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் படிப்பதற்காக செயற்கை மரம் அமைக்கப்பட்டுள்ள தளம்
1 point
Clear selection
மெல்லினத்திற்கான இன எழுத்து இடம் பெறாத சொல்? 
1 point
Clear selection
'ஔ' என்னும் எழுத்துக்குரிய இன எழுத்து எது? 
1 point
Clear selection
தமிழ் எழுத்துக்களில் இந்த எழுத்துக்கு மட்டும் இன எழுத்து இல்லை 
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.