HISTORY MOCK TEST - 254
SALEM COACHING CENTRE
PH : 9488908009; 8144760402
www.salemiasacademy.com
www.salemcoachingcentre.in
Sign in to Google to save your progress. Learn more
1. 1600 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியை தொடங்கி வைத்தவர் யார் *
1 point
2. எந்த போருக்கு பின்னர் திவானி என்னும் நிலவரி வசூலிக்கும் உரிமையை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி பெற்றது *
1 point
3. எந்த போருக்கு பின்பு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி வங்காளம் பீகார், ஒரிசா முதலிய பகுதிகளில் தங்களின் அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டியது *
1 point
4. இந்திய அரசியலமைப்பின் முதல்படி என்று அழைக்கப்படுவது *
1 point
5. எந்த போருக்கு பின்பு இந்தியாவின் ஆட்சி ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து நேரடியாக பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சென்றது *
1 point
6. விக்டோரியா மகாராணி பேரறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு *
1 point
7. அரசியல் நிர்ணய சபை முதன்முதலில் கூடிய ஆண்டு *
1 point
8. முதலாளித்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் *
1 point
9. சுதந்திர வர்த்தக கொள்கை கோட்பாட்டை அறிமுகம் செய்தவர் யார் *
1 point
10. இந்தியர்களின் கல்விக்காக ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாயை ஒதுக்கிய பட்டய சட்டம் எது *
1 point
11. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார் *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.