Geography MCQ 
Total Questions 20
                 create by 
               Geography world
https://chat.whatsapp.com/Fp6EG8Zo10hAIOvNG1Mwdd
01.90% காபன் உற்பத்தியாகும் பகுதி எது? *
5 points
Required
02.வளிமண்டலதில் தற்காலிகவெப்ப களஞ்சியமாக செற்படும் மண்டலம் எது? *
5 points
03.உயிர்க்கோளத்தின் அடிப்படை  சக்தி எது ?  *
5 points
04.இடை மண்டலத்தின் வீசும் காற்றின் வேகம் யாது? *
5 points
05.நீராவி உறைநிலையில் காணப்படும் மண்டலம் எது?  *
5 points
06.யுனாஸ்கோ நிறுவனத்தின்  அளவீட்டின்படி மொத்த நீரின் கனவளவு? *
5 points
07.ஓசோன் படை காணப்படும் மண்டலம் எது? *
5 points
08.உயிர்க்கோளத்தின் பிரதான 4 மூலகங்களில் ஒன்று ? *
5 points
09.  புவிக்கோள நீர் பரம்பலில் மண்ணிநீரின் சதவீதம் யாது?  *
5 points
10. சியல் சீமா ஆகிய இரு படைகளையும் பிரிக்கின்ற எல்லை எது?  *
5 points
11. கொன்றட் எல்லை காணப்படும் பகுதி எது ? *
5 points
12. புவி மூடிகொண்டுள்ள பாறை வகை ?  *
5 points
13.புவி மையத்தின் வெப்பநிலை யாது ? *
5 points
14.புவியின் உட்பகுதியில் பாறைகள் முறையே திரவ திண்ம நிலையில் காணப்படும் இரு படைகள் ?  *
5 points
15.புவியின் ஆரையினை காட்டும் சரியான விடை  எது?  *
5 points
16.கண்டபகுதிகளில் ஓட்டினது தடிப்பு  எவ்வளவு? *
5 points
17. புவியின் உட்பகுதியில் ஆய்வாளர்கள்
 கவனம் செலுத்தும் பிரதான பகுதியாக கருதப்படுவது எது ? 
5 points
Clear selection
18. புவி மூடியின் இரசாயன சேர்க்கை யாது ? *
5 points
19.புவியின் உட்புறம் நோக்கி செல்ல போது புவியின் வெப்பநிலை யாது ?  *
5 points
20.புவி மூடி பகுதியில்  பாய்ந்து செல்லக்கூடிய இயல்பினை கொண்ட நெகிலும் தன்மையான பதார்த்தம் எவ்வாறு அழைக்கப்படும் ? *
5 points
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.