8 மணி இலவச தேர்வு தொகுப்பு- ஆகஸ்ட் மாத நடப்பு நிகழ்வுகள்-2023(1) 
WWW.TAMILMADAL.COM
登入 Google 即可儲存進度。瞭解詳情
பெயர்
மாவட்டம் *
நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் நாடு?
1 分
清除選取的項目
சந்திராயன்‌-3 ன் லேண்டர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 分
清除選取的項目
தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு பெற்ற மாநகராட்சி எது?
1 分
清除選取的項目
தமிழக அரசு எங்கு 2 விண்வெளி & பாதுகாப்பு தொழில்பூங்கா அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது?
1 分
清除選取的項目
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா எத்தனையாவது முறையாக பட்டம் பெறுகிறது?
1 分
清除選取的項目
2024 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் திருவிழா எங்கு நடைபெற உள்ளது?
1 分
清除選取的項目
நிலவு மனிதன் என அழைக்கப்படுபவர் யார்?
1 分
清除選取的項目
ஃபிடே தரவரிசையில் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக முதலிடத்தைப் பிடித்தவர் யார்?

1 分
清除選取的項目
2021 ம் ஆண்டுக்கான தேசிய விருது பெற்ற சிறந்த தமிழ்ப்படம் எது?
1 分
清除選取的項目
ஆகஸ்ட்-03 இல் எத்தனையாவது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன் டிராபி தொடங்கப்பட்டுள்ளது? 
1 分
清除選取的項目
2023 ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
1 分
清除選取的項目
தமிழகம் முழுவதும் காலை உணவு வழங்கும் விரிவாக்கத் திட்டத்தை முதல்வர் எங்கு தொடங்கிவைத்தார்?

1 分
清除選取的項目
பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எந்த நாடு தன் நாட்டின் இரண்டாவது உயரிய விருதான " தி கிராண்ட் கிராஸ் ஆப் ஆர்டர் ஆஃப் ஆனர்" விருதினை வழங்கியுள்ளது? 
1 分
清除選取的項目
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எந்த மாநிலம் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது? 
1 分
清除選取的項目
தற்போது மத்திய அரசால் எத்தனையாவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது? 
1 分
清除選取的項目
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக யார் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது?
1 分
清除選取的項目
உஜ்வாலா திட்டத்தை மத்திய அரசு அறிவித்த ஆண்டு?
1 分
清除選取的項目
எந்த ஆண்டுக்குள் 20% எத்தனால் கலப்பு பெட்ரோலை பரவலாக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது?

1 分
清除選取的項目
செயற்கைக்கோள்களை அழிக்கும் இந்தியாவின் முதல் ஏவுகணை?

1 分
清除選取的項目
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா எந்த அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது?
1 分
清除選取的項目
நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் அறிவித்த இயக்கம் எது?
1 分
清除選取的項目
டெல்லி தேசிய போர் நினைவிடத்தின் அருகில் மிகப்பெரிய அமுத பூங்கா உருவாக்க பிரதமர் அறிவித்த இயக்கம்?
1 分
清除選取的項目
சீனா சமீபத்தில் எந்த ராக்கெட் மூலம் 7 வணிக செயற்கைக்கோள்களை ஏவியது?
1 分
清除選取的項目
நாட்டிலேயே முதல் முறையாக எந்த மாநில அரசு மருத்துவமனையில் இலவச செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது?
1 分
清除選取的項目
செமிகான் இந்தியா -2023 மாநாடு எங்கு நடைபெற்றது?
1 分
清除選取的項目
புராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்திற்காக தமிழக அரசின் நல்லாளுமை விருது பெற்றவர்?
1 分
清除選取的項目
உலக அளவில் ஸ்டார்ட் ஆஃப் நிறுவனங்களைத் தொடங்க உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
1 分
清除選取的項目
சந்திராயன் 3 ன் லேண்டரிலுள்ள ரோவர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 分
清除選取的項目
15வது பிரிக்ஸ் மாநாடு எங்கு நடைபெறுகிறது?
1 分
清除選取的項目
சந்திராயன் 3 நிலவுக்கு சென்றடைய எடுத்துக்கொண்ட நாட்கள் எத்தனை?

1 分
清除選取的項目
提交
清除表單
請勿利用 Google 表單送出密碼。
Google 並未認可或建立這項內容。