TET PAPER-02 PREVIOUS YEAR QUESTION-2012 TEST(MATHS & SCIENCE)
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
இராணுவ ஆல்பா சோதனை ஒரு _______________  *
1 point
ஒருவரது முகத்தில் மகிழ்ச்சி, சினம் போன்ற உணர்ச்சியை காணும்போது நம்மையும் அறியாமலேயே அனுபவிப்பது *
1 point
"சமுதாய மக்களிடம் அடைவூக்கி சாதனைகள் பெருகி, பொருளாதார குறிப்பிடப்பட்டுள்ள நூல் உயர்ந்த நிலையில் காணப்பட்டால் பல துறைகளில் வளர்ச்சி பெற்று அச்சமுதாயம் நவீனமடையும்” என

*
1 point
LAD என்பதன் விரிவாக்கம்

a. Language Abbreviation Dictionary

b. Linguistic Appraisal Department

c. Learner Achievement Device

d. Language Acquisition Device
*
1 point
மாஸ்லோ மனிதனது தேவைகளுள் இரண்டாம் நிலையாகக் குறிப்பிடுவது

A.அன்பு, ஏற்பு சார்ந்த தேவைகள்

B. பாதுகாப்பு சார்ந்த தேவைகள்

C. மதிப்பு நிலைத் தேவைகள்

D. உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள்
*
1 point
'சத்திமுத்தப் புலவர்' நாடகத்தின் ஆசிரியர்

a. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை

b. அவ்வை சண்முகம்

C. பாரதிதாசன்

d. கலைவாணர் என்.எஸ்.கே


*
1 point
 'அறிவன்' என்னும் சொல் இதனைக் குறிக்கும்

a. தலைவன்

b. இந்திரன்

C. சனி

d. புதன்
*
1 point
திரைக் கவித் திலகம்' என்ற சிறப்பைப் பெற்றவர்

a. குருவிக்கரம்பை சண்முகம்

b. மருதகாசி

C.வாலி

d. புலமைபித்தன்
*
1 point
"வளையல்" என்னும் பெயர்

a.காரணப் பெயர்

b.இடுகுறி சிறப்புப் பெயர்

C. காரணப் பொதுப் பெயர்

d. காரண சிறப்புப் பெயர்
*
1 point
நேர்மையைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை' என்ற கொள்கை உடையவர்

a. சல்பீர்கான்

b. முத்து வீரப்பன் 

c. சொக்கநாதர்

d. மகமூத்கான்
*
1 point
Which is the most appropriate passive form for the sentence?
"One should keep one's promises"

a, we should keep our promises

b. Promises should be kept

c. Promises need not be kept

d. Promises may be kept
*
1 point
In the following question, the passage consists of six sentences. The first and last sentences are given in the beginning. The middle four sentences are jumbled up as P,Q,R and s. Sequence the sentences properly choosing the right option:

S1 There was no limit to insanitation

S6- So I asked for a broom to clean them myself.

P-There were only a few latrines

Q- They refused point-blank to clean them

R-Pools of water were everywhere

S-I pointed it out to the volunteers

The proper sequence will be

a. RSPQ

b. QPSR

c. RPSQ

d. QSPR
*
1 point
In the sentence "The train came rushing down the hill", the word 'down'

functions as

a. Noun

b. Preposition

c. Verb

d. Adverb
*
1 point
In which classification of work can we categorise teaching?

a. Clerical

b. Managerial

c. Skilled

d. Professional
*
1 point
Pick the odd one from among the words given below: Pretty, attractive, beautiful, smart, lively

a. attractive

b. lively

c. beautiful

d. pretty
*
1 point
இரு வடிவொத்த முக்கோணங்களின் பரப்பளவுகளின் விகிதம் பக்கங்களின் விகிதம் √3: 2 எனில், அவற்றின்

a. √3:4

b.3:4

с. 3:2

d. 4:3
*
1 point
20 எண்களின் கூட்டுச்சராசரி 12.15 என கணக்கிடப்பட்டது. பின்னர் அந்த எண்களில் ஒன்று 15 என்பதற்குப் பதிலாக -15 என தவறுதலாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது எனில், சரியான சராசரி

a. 13

b. 14

c. 12

d. 14.5
*
1 point
வகுத்தல் கணக்கு ஒன்றில், வகுபடும் எண் 1261 மற்றும் வகுக்கும் எண்ணானது ஈவில் பாதியாக உள்ளது. மீதி 11 எனில், வகுக்கும் எண்

a. 20

b. 25

с. 35

d. 45
*
1 point
தரையிலிருந்து 20 மீட்டர் உயரத்தில் ஒரு கட்டிடத்தின் ஜன்னல் அமைந்துள்ளது. அதன் மீது 25 மீட்டர் நீளமுள்ள ஏணி சார்த்தப்பட்டுள்ளது அடிப்பாகத்தில் இருந்து கட்டிடத்திற்கு உள்ள தூரம் எனில், ஏணியின்

a. 35 m

b. 45 m

c. 30 m

d. 15 m
*
1 point
மூன்று உலோக கன சதுரங்களின் பக்கங்கள் முறையே 3 செ.மீ. 4 செ.மீ மற்றும் 5 செ.மீ இவையனைத்தும் உருக்கப்பட்டு ஒரே கனசதுரமாக மாற்றப்படுகிறது எனில் அதன் புறப்பரப்பு (ச.செ.மீ.யில்)

a. 216

b. 256

с. 72

d. 144
*
1 point
தொடரிணைப்பில் இணைப்பட்டுள்ள 10 பல்புகள். 2 V மின்னழுத்த வேறுபாடுடைய 3 மின்கலன்களுடன்

a. வகை II ஐ விட வகை I ல் பல்புகள் நீண்ட நேரம் ஒளிர்கிறது

b. வகை I ஐ விட வகை IIல் பல்புகள் நீண்ட நேரம் ஒளிர்கிறது

C. பல்புகள் ஒளிரும் நேரம் இரண்டு வகையிலும் சமமாக, சீரானதாக இருக்கும்

d. வகை I ஐ ஒப்பிடும்பொழுது வகை IIல் ஒளிர்தல் நேரம் இரண்டு மடங்காகிறது
*
1 point
kg-sec 2 வின் சமமான அலகு

a. கலோரி

b. நியூட்டன்

C.ஜூல்

d. பாஸ்கல்

*
1 point
மனிதனின் செவியால் தாங்கிக் கொள்ளமுடியாத செவியைப் பழுதாக்கும் ஒலிச்செறிவின் 
மதிப்பு

a. 170 dB

b. 70 Wm-2

c. 110Wm²

d. 120 dB
*
1 point
பொதுவாகவும் பரவலாகவும் காணப்படும் எந்த சிற்றினத்தின் மூலம் 48 மணி நேரத்தில் விட்டு விட்டு மலேரியா காய்ச்சல் ஏற்படும்?

a. பி. ஓவேல்

b. பி. பால்சிபாரம்

C. பி. வைவாக்ஸ்

d. பி. மலேரியா
*
1 point
Y என்ற ஒளிபுகு பொருளோடு சேர்த்து வைக்கப்பட்ட X என்ற மற்றொரு ஒளிபுகு பொருள் மீது ஒரு ஒளிக்கதிர் படுகிறது. அக்கதிர் Yன் வழியாக வெளிவராததற்கான காரணம்

a. X என்பது அடர்குறை ஊடகம் மற்றும் Zi<C

b. X என்பது அடர்மிகு ஊடகம் மற்றும் Zi>C

c. Y என்பது அடர்மிகு ஊடகம் மற்றும் Zi>C

d. Y என்பது அடர்குறை ஊடகம் மற்றும் Zi<C
*
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report