TNPSC -20-20 FREE MODEL TEST -13
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் ஒன்பதாவது உறுப்பின் ஒன்பதாம் மடங்கு, பதினைந்தாவது  உறுப்பின் பதினைந்தாவது   மடங்கிற்கு சமம் எனில் 24 -வது உறுப்பைக் காண்க.
1 point
Clear selection
1+6+6²+.......+6n >5000² என்றவாறு அமையும் மிகச்சிறிய மிகை முழு எண் n காண்க.
1 point
Clear selection
5+9+13+......... என்ற தொடரில் எத்தனை உறுப்புகள் வரை கூட்டினால் கூடுதல் 189 கிடைக்கும்?
1 point
Clear selection
24+21+18+15+...... என்ற கூட்டத் தொடரில் தொடர்ச்சியாக எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் கூடுதல் - 351 கிடைக்கும். 
1 point
Clear selection
1+5+9+........... என்ற தொடரில் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் கூடுதல் 190 கிடைக்கும். 
1 point
Clear selection
ஒருவர் தான் பெற்ற ரூ.65,000  கடனை திருப்பிச் செலுத்த முதல் மாதம் ரூ. 400 செலுத்துகிறார். அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் முந்தைய மாதம் செலுத்தியதை விட ரூ. 300 கூடுதலாகச் செலுத்துகிறார். அவர் அந்தக் கடனை அடைக்க எவ்வளவு காலம் தேவைப்படும்?
1 point
Clear selection
Tn என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் n-வது உறுப்பு எனில் t2n -tn -யின் மதிப்பு...........
1 point
Clear selection
ஒரு தெருவில் உள்ள வீடுகளுக்கு 1 முதல் 49 வரை தொடர்ச்சியாக கதவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. செந்திலின் வீட்டிற்கு முன்னதாக உள்ள வீடுகளில் கதவிலக்குகளின் கூட்டுத்தொகையானது செந்திலின் வீட்டிற்குப் பின்னதாக உள்ள வீடுகளின் கதவிலக்குகளின் கூட்டுத் தொகைக்குக் சமம் எனில் செந்திலின் வீட்டு கதவிலக்கத்தைக் காண்க.
1 point
Clear selection
1³+2³+3³+.........+K³=4356. எனில் K ன் மதிப்பு?
1 point
Clear selection
( 1³+2³+........+15³ ) - ( 1+2+.....+15 ) ன் மதிப்பு.
1 point
Clear selection
K ன் மதிப்பு காண்க. 1³+2³+......... K³= 44100
1 point
Clear selection
1+2+3+......+n =666 எனில், n இன் மதிப்பு காண்க.
1 point
Clear selection
15²+16²+17²+.......+28² யின் கூடுதல் காண்க.
1 point
Clear selection
கூடுதல் காண்க. 1²+2+²+.......+19²
1 point
Clear selection
கூடுதல் காண்க. 3+5+7+......+71
1 point
Clear selection
1³+2³+3³+....+K³ = 44100 எனில் 1+2+3+........+K ன் மதிப்பு காண்க.
1 point
Clear selection
மாலாவிடம் 10 செ. மீ.,11 செ. மீ.,12 செ. மீ.,.......24செ. மீ., என்ற பக்க அளவுள்ள 15 சதுர வலை வண்ணக் காகிதங்கள் உள்ளன. இந்த வண்ணக் காகிதங்களைக் கொண்டு எவ்வளவு பரப்பை அடைத்து அலங்கரிக்க முடியும்?
1 point
Clear selection
12 செ. மீ.,13செ. மீ,......23செ. மீ., ஆகியவற்றை முறையே பக்க அளவுகளாகக் கொண்ட 12 சதுரங்களின் மொத்தப் பரப்பளவு காண்க.
1 point
Clear selection
பின்வரும் தொடரின் கூடுதலைக் காண்க.12²+13²+14²+.....35²
1 point
Clear selection
ஒரு சதுரங்க பலகையில் எத்தனை சதுரங்கள் இருக்கும்?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.