52. தொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது எது என தேர்ந்தெடு
1 point
Clear selection
53. பரிதிமாற்கலைஞருக்கு "திராவிட சாஸ்திரி" என்னும் பட்டத்தை வழங்கியவர்
1 point
Clear selection
54. ' எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி' என ஓவியச் சிறப்பைப் பழந்தமிழர் அறிந்திருந்ததைக் காட்டும் இவ்வடி இடம் பெற்ற நூல்
1 point
Clear selection
55. 'தென்னிந்தியாவின் ஏதென்ஸ்' - என அழைக்கப்படும் நகரம்
1 point
Clear selection
56. " உலகினல் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும் மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்" என்று கூறியவர் யார்?
1 point
Clear selection
57. நாடகம் படைத்தல், நடித்தல், நாடக இலக்கணம் இயற்றல் ஆகிய முக்கோணங்களிலும் நாடகத் தொண்டாற்றீயவர் யார்?
1 point
Clear selection
58. கீழ்கண்டவற்றுள் பறவைகள் சரணாலயம் இல்லாத இடத்தை தேர்ந்தெடு
1 point
Clear selection
59. ஜவஹர்லால் நேரு சிறை வைக்கப்பட்டிருந்த அல்மோரா சிறைச்சாலை எந்த மாநிலத்திலுள்ளது என்பதை தெரிவு செய்க
1 point
Clear selection
60. கண்ணதாசன் படைத்த நாடகம்
1 point
Clear selection
61. கீழ்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு.
1 point
Clear selection
62. " புத்தகம் வாசிப்பதனை கடமையாக ஆக்குதல் கூடாது; கட்டாயப்படுத்தவும் கூடாது. அப்படி செய்தால், புத்தகம் வாசிப்பு மகிழ்ச்சியைத் தராது" என்று கூறியவரை தேர்ந்தெடு