G.C.E (A/L) 2022 - Media
M.M. Ramzan (BA,PGDE,M.Ed) (Teacher)
Sign in to Google to save your progress. Learn more
தொழில்சார் தொடர்பாடுநர்கள் இயந்திர ஊடகங்களின் துணையோடு பரந்த அளவிலும் உடனடியாகவும் தொடரச்சியாகவும் பல்வேறு விதமான விசாலமான பெறுநர் கூட்டத்திற்குத் தகவல் அனுப்பி யாதேனும் தாக்கத்தினை ஏற்படுத்தும் செயற்பாடு வெகுசனத் தொடர்பாடல் என வரையறை செய்த அறிஞர்கள் *
2 points
தொலைக்காட்ச்சி ஊடகத்தில் அறிவிப்பாளர் செய்தியை தெரிவித்தல் *
2 points
ஒரு நாட்டில் மாற்று ஊடகங்களின் பயன்பாடு விரிவுபடுத்தப்படுதவற்கான பிரதான காரணி *
2 points
எண்ணக்கரு ஒன்றை படைப்பாக்கத் திறனுடனும் உயர் நிலை நேரடித்தன்மையுடனும் முன்வைக்கப் படக்கூடியதாக அமைவது *
2 points
நாட்டாரியல் தொடர்பாடல் வடிவங்களுள் முக்கியத்துவம்பெருவதற்கான காரணியாக அமைவது *
2 points
அபிவிருத்தித் தொடர்பாடலில் அபிவிருத்தி உத்தகியோகத்தர், மதகுரு, சுதேசய வைத்தயர் ஆகியோரை இணைத்துக்கொள்வதன் மூலம் விளக்கப்படுவது *
2 points
பின்வரும் தொடர்பாடல் மாதிரிகளில் பரிமாற்ற மாதிரிக்கு எடுத்துக்காட்டாக அமைவது *
2 points
ஊடக எழுத்தறிவு என்பது                                                                                                                                         அ. செய்திப் பத்திரிகையை வாசிக்கவும் எழுதவும் உள்ள ஆற்றல்                                               ஆ. வெகுசன ஊடகச் செய்திகளை இனங்ககாண்பதற்கு உள்ள ஆற்றல்                     இ. வெகுசன ஊடகச் செய்திகளை திறனாய்வுடன் விளங்கும் ஆற்றல்                                           ஈ. வெகுசன ஊடகங்களிலிருந்து  உருக்களை, புள்ளிவிபரங்களை விளங்கிக்ககொள்ளும் ஆற்றல்மேற்குறித்த கூற்றுக்களுள் உண்மையானவை *
2 points
வெகுசன ஊடகச் செயற்பாட்டில் வாயிற்காப்புச் செயற்பாட்டாளராகக் கொள்ளமுடியாதவர் *
2 points
திரைப்படம் ஒன்றில் காட்டப்பட்ட இரசனைமிக்க வார்ததை பிரயோகத்தை பார்த்த விமலன் தனது நண்பர்களுடன் கதைக்கும் போது அவ்வாறு செய்துகாட்டினான், மேற்படி செயன்முறை *
2 points
கீழிருந்து மேல்நோக்கிய தொடர்பை வலுப்படுத்தக்கூடிய வழிமுறையாக அமைவன *
2 points
தொடர்பாடலானது பல்வேறு வகையினாகும். இவ்வகைப்பிரிவுகளுக்கு அடிப்படையாக அமைவது *
2 points
ஏதாவது ஊடகப்படைப்பொன்றின் தரம் தொடர்பில் அய்வுகளை மேற்கொள்ளும் செயற்பாடு அழைக்கப்படுவது. *
2 points
ஊடகம் தொடர்பான ஒரு சில கருத்துக்கள் காட்டப்பட்டுள்ளன. இவற்றுள் இலத்திரனியல் ஊடகம் தொடர்பான விடயங்களுள் உள்ளடங்கக் கூடியவை                                                 A - பத்திரிகையும் தற்காலத்தில் இலத்திரனியல் ஊடகமே                                                          B - அனைத்து இலத்திரனியல் ஊடகங்களும் மின்சாரத்தின் ஊடே செயற்படும்                           C - இலத்திரனியல் ஊடகங்கள் ஒளிஇ ஒலி அடிப்படையில் மாத்திரம் அன்றி வேறு வகையிலும் தகவல்களை பரிமாறும் *
2 points
ஆளிடைத் தொடர்பாடலுடன் ஒப்பிடும்போது கூட்டுத்தொடர்பாடலில் அவதானிக்கக்கூடிய முனைப்பான இயல்பு *
2 points
*
2 points
Captionless Image
*
2 points
Captionless Image
*
2 points
Captionless Image
*
2 points
Captionless Image
*
2 points
Captionless Image
*
2 points
Captionless Image
*
2 points
Captionless Image
*
2 points
Captionless Image
*
2 points
Captionless Image
*
2 points
Captionless Image
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report