கணித கற்றல் வள நிலையம்
Mr.S.Kamalakaran (SLPS), Assist.Principal, SCC, Pussellawa. 0779645969
online examination - 03
GRADE 11

ஒரு பரீட்சார்த்தி ஒரு முறை மாத்திரமே தோற்ற முடியும்.
மாகாணம்: *
பாடசாலையின் பெயர்: *
Please enter fully name.
மாணவர் பெயர்: *
தரம் *
படத்திலுள்ள வெறும் வெளியின் கனவளவு எவ்வளவு? *
5 points
Captionless Image
மடக்கை அட்டவணையைப் பயன்படுத்தாது பெறுமானம் காண்க. lg125+lg24-lg3 *
5 points
x இன் பெறுமானத்தைக் காண்க. *
5 points
Captionless Image
இவற்றில் கோ.கோ.ப என்னும் நிபந்தனையில் ஒருங்கிசையும் முக்கோணிகள் எவை? *
5 points
Captionless Image
Required
இறப்பர் பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கை 75 எனின், தேயிலை பயிரிடும் விவசாயிகள் எத்தனை பேர்? *
5 points
Captionless Image
அடியின் பரப்பளவு 1㎠ உடைய சீரான குறுக்கு வெட்டைக் கொண்டநீர்த்தாங்கியினுள் 2m உயரத்திற்கு நீர் நிரப்புவதற்கு ஒரு நீர்க் குழாயிற்கு 40நிமிடங்கள் எடுத்தது. நீர் பாயும் வீதத்தை நிமிடத்திற்கு எத்தனை லீற்றர் எனக்காண்க? *
5 points
மூலைவிட்ட நீளங்கள் சமனாக உடைய நாற்பக்கல்கள் எவை? *
5 points
Required
ஒரு கணித பாடப் பரீட்சையின்போது 10 மாணவர்கள் பெற்ற புள்ளிகளின் இடை58 ஆகும். மேலும் ஒரு மாணவனின் புள்ளியைச் சேர்த்த போது இடை 60 ஆகமாறியது. புதிதாக சேர்த்த மாணவன் பரீட்சையில் பெற்ற புள்ளி யாது? *
5 points
8 மனிதர்கள் 12 நாட்களில் ஒரு வேலையைச் செய்த முடிப்பர். 2 நாட்களின் பின்னர் 3 பேர் வேலைக்குச் சமூகமளிக்கவில்லை. ஏனைய 5 பேர்களும் அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை மேலதிக நாட்கள் தேவை? *
5 points
தரப்பட்டுள்ள மைதானத்தின் பரப்பளவு யாது? *
5 points
Captionless Image
ரூ. 30000 இனை 10% வருடக் கூட்டுவட்டிக்கு நிலையான வைப்பிலிட்ட ஒருவர் 3 வருட இறுதியில் பெறும் மொத்த வட்டி எவ்வளவு? *
5 points
தரப்பட்ட வளையியில் சார்பின் பெறுமானம் நேராக அதிகரிக்கும் x இன் பெறுமான வீச்சு யாது? *
5 points
Captionless Image
Required
8x³-60x²y+150xy²-125y³ என்பதன் காரணி எது? *
5 points
A,B என்பன மாதிரிவெளி ஒன்றின் இரு நிகழ்ச்சிகள் ஆகும். P(A)=½, P(B)=⅓, P(A∩B)=⅙ எனின் P(AUB) இனைக் காண்க. *
5 points
தீக்குச்சிகளைக் கொண்டு அமைத்த உருக்கள் கீழே காணப்படுகின்றன. 11 வது உருவை அமைப்பதற்குத் தேவையான தீக்குச்சிகளின் எண்ணிக்கையைக் காண்க. *
5 points
Captionless Image
30 - 35 என்பது30<x≤35 ஆகும். 40 வயதிலும் கூடியோரின் எண்ணிக்கையின் சதவீதம் யாது? *
5 points
Captionless Image
இவ் இரு முக்கோணிகளும் *
5 points
Captionless Image
Required
நாணயத்தில் தலையும் தாயக்கட்டையில் சதுரஎண்ணும் பெறப்படுவதற்கான நிகழ்தகவு யாது? *
5 points
Captionless Image
இரு நிலைத்த நேர்கோடுகளிலிருந்து சமதூரத்தில் அசையும் புள்ளியின் ஒழுக்கு *
5 points
ஒரே அடியிலும் ஒரே இரு சமாந்தரக் கோடுகளுக்கிடையேயும் அமையும் *
5 points
Required
Submit
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy