Online Test Mathematics 1
Sign in to Google to save your progress. Learn more
Email *
CHENNAI என்பது GJGPPCL ஆக இருக்குமானால்  DELHI என்பது *
1 point
இரு மிகை முழு எண்களின் மீப்பெரு பொது காரணி 5, அவைகளின் மீச்சிறு பொது மடங்கு (LCM) 105 எனில் அவ்வெண்கள் ? *
1 point
X:Y =2:3 மற்றும் 2: x=1:2 எனில்y ன் மதிப்பு *
1 point
ஒரு லிட்டரில் 40 மில்லி லிட்டர் என்பதின் தசம பின்னம் *
1 point
ஒருவர் தன் அலுவலகத்திற்கு மணிக்கு 15 கி.மீ வேகத்தில் சென்று மணிக்கு 20கி.மீ வேகத்தில் திரும்பி வந்தால் சராசரி வேகம் என்ன ? *
1 point
1,16,81, ? *
1 point
ஒகைவுகளின் துணை கொண்டு கண்டு பிடிக்கக்கூடிய சராசரி *
1 point
ஒரு தளத்தை தீர்மானிக்க தேவையான புள்ளிகள் *
1 point
44செமீ நீளமுள்ள ஒரு துண்டு கம்பியை வளைத்து ஒரு வட்டம் உருவாக்கப்படுகிறது.அப்படி செய்த வட்டத்தின் பரப்பளவு *
1 point
10% கூட்டு வட்டியில் ரூ.5000க்கான ஒரு வருட வட்டி( கூட்டு வட்டி 6 மாதத்துக்கு ஒரு முறை சேர்க்கப் படுகையில்) *
1 point
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google.