Orinam support in the time of COVID-19: Application form for queer persons in Tamil Nadu | கோவிட்-19 பிரச்சனையை தொடர்ந்து ஓரினம் குழுவின் நிதி உதவி: தமிழ்நாட்டிலுள்ள மாற்று-பாலீப்பு கொண்டவர்களுக்கான விண்ணப்ப படிவம்
This form is geared specifically towards gay, lesbian, bi, pan and ace people in Tamil Nadu who are facing economic hardships because of the Corona virus-induced shutdown. As there are other fundraising efforts for transgender persons, we are trying not to duplicate those. However, if you are transgender and unable to access other funding sources, please do fill in this form to request support :: கொரோனா வைரஸால் பணிநிறுத்தம் மற்றும் இதர காரணங்களால் பொருளாதார கஷ்டங்களை எதிர்கொள்ளும் தமிழ்நாட்டை சார்ந்த ஓர்/இரு/பலபாலீர்ப்புள்ள மற்றும் ஏ-செக்ஸுவல் மக்களுக்குகாக இந்த விண்ணப்ப படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருநர்களுக்கான பிற நிதி திரட்டும் முயற்சிகள் இருப்பதால், நாங்கள் அவர்கலை இதில் இணைக்க முயற்சிக்கவில்லை. இருப்பினும், நீங்கள் பிற நிதி உதவி கிடைக்காத திருநர் என்றால், ஆதரவைக் கோர தயவுசெய்து இந்த படிவத்தை நிரப்பவும்.
Name (as it is spelled in my bank account) : எனது பெயர் (வங்கிக் கணக்கில் கொடுக்கப்பட்டபடி ) *
I am currently located in (name of town/city) : நான் வசிக்கும் நகரம் / ஊர் *
I identify as : எனது பாலியல் அடையாளம் *
I am a transgender person. I have not been able to access other sources of financial support because : நான் ஒரு திருநர் என்றாலும், மற்ற நிதி உதவியை என்னால் அணுக முடியவில்லை, ஏனெனில்
Employment status BEFORE Covid-19 lockdown : கோவிட்-19 பிரச்சனைக்கு முன் எனது வேலைவாய்ப்பின் நிலை *
Present employment status DURING Covid-19 lockdown : கோவிட்-19 பிரச்சனையின் போது எனது வேலைவாய்ப்பின் நிலை *
Income status DURING Covid-19 lockdown : கோவிட்-19 பிரச்சனையின் போது எனது வருமானத்தின் நிலை *
I will be using the financial support for : நிதி உதவியை இவ்வாரு பயன்படுத்துவேன் *
Required
My bank name and branch : எனது வங்கி பெயர் மற்றும் கிளை *
Savings account number : சேமிப்பு கணக்கு எண் *
IFSC code : IFSC குறியீடு *
My phone number and email address : எனது தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி *
Any other information I would like to provide : நான் வழங்க விரும்பும் மற்ற தகவல்கள்
Submit
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy