மனித உரிமைகள்
online test
Sign in to Google to save your progress. Learn more
Name
இன ஒதுக்கல் (Apartheid) என்னும் கொள்கையைப் பின் பற்றிய நாடு ________ *
1 point
 ஒரு அரசாங்கத்தின் உருவாக்கம் மற்றும் நிர்வாகத்தில் பங்குபெறுவது ____________ *
1 point
ஒரு 10 வயது பையன் கடையில் வேலைப்பார்த்துக் கொண்டிருக்கிறான் –எந்த உரிமையைப் பயன்படுத்தி அவனை மீட்பாய்? *
1 point
கீழ்கண்டவற்றுள் எந்த உரிமை அதிகாரத்துவத்தின் மீது மக்களின் செல்வாக்கை அதிகரிக்க செய்கிறது? *
1 point
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு ____________ *
1 point
அரசமைப்புச் சட்ட திருத்தம் 44ன் படி நீக்கப்பட்ட அடிப்படை உரிமை ____________ *
1 point
பின்வரும் கூற்றுகளில் எவைசரியானவை?i) மாநில மனித உரிமை ஆணையம் 1993ல் நிறுவப்பட்டது.ii) இது ஓர் உரிமையியல் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரங்களைப் பெற்றுள்ளது.iii) இதன் அதிகாரம் மாநில எல்லையைக் கடந்தும் செயல்படும்.iv) இது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரைக்கலாம். *
1 point
 கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி.கூற்று (A) : உரிமைகளும் கடமைகளும் ஓர் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை.காரணம் (R) : நாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை உண்டு. பிற மதத்தினர் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்துவதுடன் அவர்களின் உணர்வையும் மதிக்க வேண்டும். *
1 point
 ஐ.நா. சபையின்படி ____________ வயது நிறைவு பெறாதோர் குழந்தை ஆவார். *
1 point
____________ கான நோபல் பரிசு கைலாஷ் சத்தியார்த்தி மற்றும் மலாலாவிற்கு கொடுக்கப்பட்டது. *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.