தமிழ் இளையோர் மாநாடு 2022
அனைவருக்கும் வணக்கம்,

எதிர்வரும் 01.10.2022 ஆம் நாள் சனிக்கிழமை நடைபெற இருக்கும் தமிழ் இளையோர் மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் இளையோர்களை கீழ் உள்ள படிவத்தை முழுமைப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இம்மாநாட்டில் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்தும், கனடா போன்ற நாடுகளிருந்தும் தமிழ் இளையோர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாநாட்டிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம். 

நன்றி. 

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து

Sign in to Google to save your progress. Learn more
Email *
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy