பத்தாம் வகுப்பு அலகு 22 சுற்றுச்சூழல் மேலாண்மை
Sign in to Google to save your progress. Learn more
தமிழ்நாட்டில் எங்கு உயிர்கோள காப்பக பகுதி அமைந்துள்ளது? *
5 points
ஜிம் கார்பெட் தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது? *
5 points
மிகப்பெரிய அளவில் பொதுமக்களின் பங்களிப்போடு செயல்படுத்த வேண்டிய திட்டம் எது? *
5 points
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை மில்லியன் ஹெக்டேர் வன பரப்புகள் அழிக்கப்படுகின்றன? *
5 points
தேசிய காடுகள் சட்டம் முதன்முதலில் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது? *
5 points
விரிவாக்கம் தருக : WWF *
5 points
சிப்கோ இயக்கம் எங்கு தோன்றியது? *
5 points
வன உயிரி பாதுகாப்புச்சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது? *
5 points
காடுகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு? *
5 points
வன உயிரிகள் எண்ணிக்கை 52 சதவீதம் குறைந்த காலகட்டம் எது? *
5 points
--------- என்ற பெயரில் மரக்கன்றுகள் நடுவதால் இயற்கையான காடுகள் அழிவிலிருந்து காக்கப்படுகின்றன? *
5 points
ஜிம் கார்பெட் தேசிய பூங்கா தொடங்கப்பட்ட ஆண்டு எது? *
5 points
' இந்தியாவின் முதல் பெண் வன உயிரி புகைப்படக்கலைஞர் ' என சர்வதேச அளவில் உலக புகழ் பெற்றவர் யார்? *
5 points
1973 ஆம் ஆண்டு அகிம்சா வழியில் காடுகளையும் மரங்களையும் பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கம் எது? *
5 points
கார்பன் தொட்டி என அழைக்கப்படுவது எது? *
5 points
உயிரிய பல்வகைமை தன்மையை நிலைநிறுத்த அவசியமானது எது? *
5 points
இந்தியாவின் முதல் தேசிய பூங்கா எது? *
5 points
இந்தியாவில் தற்போது எத்தனை உயிர்க்கோள காப்பகங்கள் உள்ளன? *
5 points
சிப்கோ எனும் சொல்லுக்கான பொருள் என்ன? *
5 points
விரிவாக்கம் தருக : IWBL *
5 points
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.