இளையதலைமுறை நன்கொடை
நண்பர்களே,

"இளையதலைமுறை சமூக விழிப்புணர்வு" அமைப்பிற்கு கீழ்கண்ட பல்வேறு நலப்பணிகளுக்கு தங்களின் நிதியுதவியை நன்கொடையாக அளிக்கலாம்...

1. நீர் மேலாண்மை - ஆறு / ஏரி / குளம் போன்றவற்றை தூர்வாரி சுத்தம் செய்தல். சீமை கருவேல மரங்களை அழித்தல். களப்பணிகளுக்கு உபகரணங்கள், கையுறை வாங்க, பென்சிங் அமைக்க, ஜேசிபி இயந்திரம் வாடகை போன்ற பல செலவுகளுக்கு
2. சுற்றுப்புற சூழல் பாதுகாத்தல் - பூங்கா, பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களை சுத்தம் செய்து விழிப்புணர்வு செய்தல்.
3. அரசு சேவைகளை பெறுவது பற்றிய உதவி - ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்ற பல விழிப்புணர்வு பிரதிகளை அச்சடித்து மக்களிடம் விழிப்புணர்வு செய்தல்.
4. இரத்த தானம் - இரத்தம் தேவைகளை பூர்த்தி செய்தல், இரத்த தான முகாம் ஏற்பாடு செய்தல்.
5. மரம் நடுதல் & பாதுகாத்தல். மரக்கன்றுகள் நட்டு வேலிகள் அமைத்தல்.
6. அரசு பள்ளி முன்னேற்றம் - இலவச பயிற்சி (டியுஷன்) - தமிழ் பாரம்பரியம் பற்றிய தகவல்கள், ஆங்கில பயிற்சி, கணினி பயிற்சி போன்ற பல. போட்டிகள் நடத்தி நோட்டுகள், புத்தகங்கள் மற்றும் பரிசுகள் வழங்குதல்.
7. ஏழை மாணவர் கல்வி உதவி - வறுமையில் உள்ள மாணவர்களின் படிப்பிற்கு நிதியுதவி.
8. ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி - வறுமையில் உள்ள மக்களுக்கு அவசர கால மருத்துவ நிதியுதவி.
9. ஏழை மக்களின் வாழ்வாதார முன்னேற்ற உதவி
10. RTI (தகவல் அறியும் உரிமை சட்டம்) பற்றிய விழிப்புணர்வு, RTE (இலவச கட்டாய கல்வி) பற்றிய விழிப்புணர்வு, சட்ட விழிப்புணர்வு, உள்ளாட்சி மற்றும் அரசியல் விழிப்புணர்வு போன்ற பல விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு அரங்க வாடகை.
11. சமூக விழிப்புணர்வு - புகை / மது / நெகிழி / டெங்கு / சாலை போக்குவரத்து போன்ற பல விழிப்புணர்வு பிரதிகளை அச்சடித்து மக்களிடம் விழிப்புணர்வு செய்தல். அறவழி போராட்டங்களுக்கான செலவீனம்.
12. இளையதலைமுறை உறுப்பினர் கட்டணம்/நன்கொடை - ரூ. 365(உறுப்பினர் கட்டணம்). ஒவ்வொரு வருடமும் இருமுறை நடக்கும் சந்திப்புகளுக்கு செலவிடப்படும் நிதி மற்றும் இதர செலவுகளுக்கு.

நிதி அளிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட நம் அமைப்பின் வங்கி கணக்கில் நிதியை செலுத்தலாம்...

Account Number: 50200020607804
Account Name: ILAYATHALAIMURAI
Account Type: Current
Bank & Branch: HDFC & Madipakkam
IFSC Code: HDFC0000111

நிதி செலுத்தியவர்கள் கீழ்கண்ட லிங்க்கில் தங்களின் தகவலை பூர்த்தி செய்யவும்.

நன்றி,
இளையதலைமுறை
www.facebook.com/TN.ilayathalaimurai
தொடர்பு எண்: 9962265231

தங்களின் பெயர் *
Your answer
வசிப்பிட முகவரி *
Your answer
மாவட்டம் *
அலைபேசி எண் *
Your answer
இமெயில் முகவரி *
Your answer
நன்கொடை அளிக்க விரும்பும் வகை *
நிதியின் அளவு *
Your answer
வங்கி பண வர்த்தனை எண் *
Your answer
Submit
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service