8 மணி இலவச தேர்வு தொகுப்பு-6 ஆம் வகுப்பு அறிவியல் பருவம்-02- பாடங்கள்-01-03
WWW.TAMILMADAL.COM
பெயர்: *
மாவட்டம்: *
1.  மின்னோட்டம் ஒரு கடத்தியின் வழியே பாயும் போது ________ ஆற்றல் உருவாகிறது.
1 point
Clear selection
2.  நீர் கொதித்து ஆவியாக மாறும் வெப்பநிலை ______ °C
1 point
Clear selection
3.  A, B என்ற இரு டம்ளர்களில் 50°C வெப்பநிலையில் நீர் உள்ளன. அவை இரண்டையும் C என்ற டம்ளரில் ஊற்றினால் C ல் உள்ள நீரின் வெப்பநிலை _____ °C
1 point
Clear selection
4.  கீழ்க்கண்டவற்றுள் மின்னோட்டம் ஒரு கடத்தியின் வழியேப் பாயும்பொழுது வெப்ப ஆற்றல் உருவாகிறது என்ற தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுபவை எவை?

1 point
Clear selection
5.  வெப்பத்தின் எஸ் ஐ அலகு என்ன?

1 point
Clear selection
6.  ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது, அதிலுள்ள மூலக்கூறுகள்............
1 point
Clear selection
7.  30° C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 50° C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை என்ன?
1 point
Clear selection
8.  50° C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக்குண்டினை, 50° C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும் பொழுது, வெப்பமானது.................
1 point
Clear selection
9.  இரண்டு பொருட்களுக்குக்கிடையே வெப்பப்பரிமாற்றம் இல்லையெனில் அவை இரண்டும் ………. நிலையில் உள்ளன.
1 point
Clear selection
10.  வெப்ப நிலையின் எஸ் ஐ அலகு என்ன?

1 point
Clear selection
11. வெப்பத்தினால் திடப்பொருட்களின் மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்க.
1. வெப்பத்தினால் திடப்பொருட்களின் மூலக்கூறுகளில் இடைவெளி அதிகரிக்கிறது.
2. மூலக்கூறுகளின் அதிர்வும் இயக்கமும் அதிகரிக்கின்றன.
3. வெப்பநிலை குறைக்கும்.
1 point
Clear selection
12. கொதிநிலையிலுள்ள நீரை மேலும் வெப்பப்படுத்தும்போது அது வெப்பத்தை தொடர்ந்து உள்வாங்குகிறது, அப்போது என்ன நிகழ்கிறது?

1 point
Clear selection
13. அண்டார்ட்டிக்கண்டத்தின் வெப்பநிலைதான்
உலகிலேயே மி்கக குறைந்த வெப்பநிலையாக
அளவிடப்பட்டுள்ளது. அது தோராயமாக ...........
எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
1 point
Clear selection
14. கூற்று 1: வெப்பநிலையானது மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றலைக் குறிப்பிடும் ஓர் அளவீடு. 
கூற்று 2: வெப்பமானது அப்பொருளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றலைக் குறிப்பிடும் ஓர் அளவீடு.
1 point
Clear selection
15. வெப்ப ஆற்றலை அளக்க பயன்படும் அலகு?

1 point
Clear selection
16. சமையலறை மற்றும் ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் கண்ணாடி எது?

1 point
Clear selection
17.  மாட்டு வண்டியின் சக்கரத்தின் இரும்பு வளையத்தை சக்கரத்துடன் பொருத்தும் முன் அதை வெப்பப்டுத்துவது ஏன்?

1 point
Clear selection
18.  ஓர் அறையில் அங்கும் இங்குமாக நகரும் ‘ஈ’ -யின் பாதை .......
1 point
Clear selection
19.  தரையில் வாழும் விலங்குகளில் சிறுத்தையானது சராசரியாக ____ வேகத்தில் ஒடும் மிக வேகமான விலங்காகும்.
1 point
Clear selection
20.  மின்கம்பங்களில் மின்சாரக்கம்பிகளை சற்று தொய்வாக பொறுத்த காரணம் என்ன?

1 point
Clear selection
21.  பிரியா தனது மிதிவண்டியில் 2 மணி நேரத்தில் 40 கி.மீ தூரம் பயணம் செய்தால் அவளுடைய சராரரி வேகம் _____
1 point
Clear selection
22. கூற்று 1: விசை 4 வகைப்படும்.
கூற்று 2 : இயக்கம் 4 வகைப்படும்.
1 point
Clear selection
23.  ஒரு பேருந்தானது மணிக்கு 40 கி.மீ வேகத்தில் பயணம் செய்து 200கி.மீ தொலைவினைக் கடந்தால் அப்பேருந்து பயணம் செய்ய எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு?
1 point
Clear selection
24.  கீழ்க்கண்டவற்றுள் எது அலைவுறு இயக்கம்?
1 point
Clear selection
25.  கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு:
1 point
Clear selection
26.  கீதா தன் தந்தையின் வண்டியினை எடுத்துக் கொண்டு அவளுடைய வீட்டிலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள மாமா வீட்டிற்குச் செல்கிறாள். அங்கு செல்வதற்கு 40 நிமிடங்கள் எடுத்துக் கொண்டாள்.
கூற்று 1 : கீதாவின் வேகம் 1 கி.மீ/ நிமிடம்
கூற்று 2: கீதாவின் வேகம் 1 கி.மீ/மணி
1 point
Clear selection
27.  கயத்தாறு-ல் காற்றலை அமைந்துள்து. இது எந்த மாவட்டத்தில் உள்ளது?

1 point
Clear selection
28.  ஒரு வண்டியானது 5 மணி நேரத்தில் 400கி.மீ தூரத்தைக் கடந்தால் வண்டியின் சராசரி வேகம் என்ன?
1 point
Clear selection
29. மின்சுற்றின் வகைகள் எத்தனை?
1 point
Clear selection
30. ........... என்பது ஒரு மின் சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை அளவிடும் கருவியாகும். 
1 point
Clear selection
31. தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

1 point
Clear selection
32. கூற்று 1 : ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய மின்கலன் முதன்மை மின்கலன் எனப்படும்.
கூற்று 2 : பல முறை மின்னேற்றம் செய்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடிய  மின்கலன்கள்
துணை மின்கலன்கள் எனப்படும்.
1 point
Clear selection
33.  பின்வருவனவற்றுள் எவை ஒருபடித்தானவை ?  
i) பனிக்கட்டி
ii) மரக்கட்டை
iii) மணல்
iv) காற்று
1 point
Clear selection
34.  மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சி விசையை அதிகபட்சம் கொண்டது ................
1 point
Clear selection
35.  பின்வருவனவற்றுள் எது பருப்பொருள் அல்ல?
1 point
Clear selection
36.  உருவளவு, நிறம் மற்றும் வடிவம் அடிப்படையிலான மாறுபட்ட பொருட்களைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை ..........
1 point
Clear selection
37.  கோதுமை மாவுடன் கலப்படம் செய்யப்பட்ட ரவையைப் பிரித்தெடுக்க பயன்படும் முறை.............
1 point
Clear selection
38.  _____ என்பது பருப்பொருளால் ஆனது அல்ல.
1 point
Clear selection
39.  400 மி.லி கொள்ளளவு கொண்ட ஒரு கிண்ணத்தில் 200 மி.லி நீர் ஊற்றப்படுகிறது. இப்போது நீரின் பருமன் ...............
1 point
Clear selection
40.  அரிசி மற்றும் பருப்புகளில் கலந்துள்ள லேசான மாசுப் பொருள்களை _____ முறையில் நீக்கலாம்.
1 point
Clear selection
42.  எண்ணூரில் அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இது எந்த மாவட்டத்தில் உள்ளது?


1 point
Clear selection
41.  தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் _____ அவசியம் தேவைப்படுகிறது.
1 point
Clear selection
43.  மின்னூட்டம் செல்லும் தொடர்ச்சியான மூடிய பாதை மின்சுற்று எனப்படும். இது எத்தனை வகைப்படும்?

1 point
Clear selection
44.  மின்சாரத்தை உருவாக்கும் மீன் எது?

1 point
Clear selection
45. ........ ஒரு பொது கரைப்பான்.
அது பெரும்பாலான பொருள்களை கரைக்கிறது.
1 point
Clear selection
46.  கீழுள்ளவற்றில் விரும்பத்தக்க மாற்றம் எது?

1 point
Clear selection
47.  காற்று மாசுபாடு, அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு____________ஆகும்?

1 point
Clear selection
48.  தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

1 point
Clear selection
49.  துளையுள்ள வட்டத்தகட்டினை வெப்பப்படுத்தும் பொழுது, தகட்டின் துளையின் விட்டத்தில் என்ன மாற்றம் நிகழும்?
1 point
Clear selection
50.  கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?
1 point
Clear selection
51.உறைதல் என்பது கீழ்க்கண்ட எதைக் குறிக்கிறது?

1 point
Clear selection
52.கீழ்க்கண்டவற்றில் எது இயற்பியல் மாற்றம் அல்ல?

1 point
Clear selection
53.இயற்பியல் மாற்றம் பற்றிய கூற்றுகளை ஆராய்க
1. ஒரு தற்காலிக மாற்றம்
2. புதிய பொருட்கள் எதுவும் உருவாவதில்லை

1 point
Clear selection
54.தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

1 point
Clear selection
55.கூற்றுகளை ஆராய்க.
1. பொருளின் ஆரம்ப நிலைக்கும் இறுதி நிலைக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடு – மாற்றம் எனப்படும்
2. விதை முளைத்தல் என்பது ஒரு மெதுவான மாற்றம் ஆகும்.

1 point
Clear selection
56.முதன்மை மின்கலன்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. இவ்வகை மின்கலன்களை மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது.
2. சிறிய உருவ அளவுகளில் தயாரிக்கப்படுகின்றன.


1 point
Clear selection
57.கூற்றுகளை ஆராய்க.
1. அனல்மின் நிலையத்தில் வெப்ப ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றப்படுவதால் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
2. நீர் மின்நிலையங்களில் இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுவதால் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதில்லை

1 point
Clear selection
58.தொழில்நுட்பவியலின் மிக முக்கியமான இரண்டு; மைல்கல்கள் என்று போற்றப்படுபவை எவை?
1. டைனமோ கண்டுபிடிப்பு
2. மின்சார பல்பு கண்டுபிடிப்பு
3. மின்மோட்டாரின் முன் மாதிரி கண்டுபிடிப்பு
4. மின்கலன் கண்டுபிடிப்பு

1 point
Clear selection
59.கூற்றுகளை ஆராய்க.
1. ஒரு சுற்றில் பாயும் மின்னூட்டமே மின்னோட்டம் அல்லது மின்சாரம் எனப்படும்.
2. ஒரு சாவி, மின்கலன், இணைப்புக் கம்பி, மின்விளக்கு கொண்டு உருவாக்கப்படுவது – எளிய மின்சுற்று
3. ஒன்றுக்கு மேற்பட்ட மின் விளக்குகள் தொடராக இருக்குமாறு இணைக்கப்படுவது – பக்க இணைப்பு மின்சுற்று


1 point
Clear selection
60.பாபநாசம் கீழ்க்கண்ட எந்த மின் உற்பத்தியுடன் தொடர்புடையது?

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.