1. எந்த வெப்பநிலையிலும் நீருடன் வினைபுரிவது
2. அமிலங்களை நேரில் கரைக்கப்படும் போது எந்த அயனிகள் உருவாகின்றன
3. ஓசோன் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
4. ஒவ்வொரு வருடமும் _____________ மில்லியன் குழந்தைகள் வயிற்றுப் போக்கினால் இறக்கின்றனர்
5. குளியல் சோப்புகள் தயாரிக்க பயன்படுவது
6. தசை மண்டலத்தில் எத்தனை வகையான தசைகள் உள்ளன
7. ஆல்கா மற்றும் பூஞ்சை இணைந்து உருவாகும் தாவரம் எது
8. தாவர செல்களில் முதன் முதலில் குரோமோசோம் கண்டறியப்பட்ட ஆண்டு
9. வைட்டமின் B1 குறைபாட்டால் ஏற்படும் நோய் எது
10. இரத்தத்தில் இருந்து கரியமல வாய்வு & நீரை வெளியேற்றுவது எது