8 மணித் தேர்வு - 8ஆம் வகுப்பு அறிவியல் முழுவதும் 
பெயர்: *
மாவட்டம்:
*
π/4  ரேடியனை டிகிரியாக மாற்ற கிடைப்பது *
1 point
இளம் நாற்றுகளைப் பிடுங்கி வளர்நிலப்
பகுதியில் ஊன்றும் செயல் நாற்று நடுதல்
எனப்படும். இவை அறுவடைவரை அங்கு
வளர்க்கப்படுகின்றன. இளம் வளர் தாவரங்கள்,
நாற்றுகள் அல்லது தாவர உடலப் பெருக்கத்தின் மூலம் உருவான நகல்கள் இதற்குப் பயன்படுகின்றன.
*
1 point
வெளி சுவாசத்தோடு தொடர்பில்லாத கூற்று எது?  *
1 point
 சைட்டோபிளாசத்தில் பிளாஸ்மிட் என அழைக்கப்படும் கூடுதல் குரோமோசோமல் டி.என்.ஏ-க்கள் காணப்படுகின்றன. இதில் புரதச் சேர்க்கையானது ....... வகை ரைபோசோம்களால் நடைபெறுகிறது. *
1 point
கூற்று : நீரின் வழியே மின்னாற்றலைக் செலுத்தும்போது அது ஹைட்ரஜன் (H2) மற்றும் ஆக்சிஜனாகப் (O2) பிரிகிறது. 
காரணம்: மின்னாற்றலின் மூலம் நீர் மூலக்கூறுகளைப் பிரிக்கும் செயல்முறை மின்னாற்பகுத்தல் எனப்படும்.
*
1 point
கூற்று 1: செயற்கைக் காந்தங்கள் பொதுவாக இரும்பு, நிக்கல், கோபால்ட், எஃகு போன்ற பொருள்களைப் பயன்படுத்தி  உருவாக்கப்படுகின்றன. 
கூற்று 2: நியோடினியம் மற்றும்
சமாரியம் ஆகிய உலோகங்களின் கலவையைப் பயன்படுத்தியும் செயற்கைக் காந்தங்களை உருவாக்க இயலும்.
*
1 point
கூற்று 1: என்சைம் என்ற உயிரி வினைவேகமாற்றி மூலம் நடைபெறும் வேதிவினை காரணமாக துர்நாற்றம், நிறமாற்றம், ஊட்டச்சத்து இழப்பு போன்றவை ஏற்பட்டு உணவின் தரம் குறைகின்றது.
கூற்று 2: முட்டைகள் அழுகும்பொழுது ஹைட்ரஜன் சல்பைடு வாயு உருவாவதால் துர்நாற்றம் வீசுகிறது.
*
1 point
100 கிராம் எண்ணையைவிட 100 கிராம் தண்ணீர் குறைந்த அளவு வெப்பத்தை இழுத்துக் கொள்ள முடியும். *
1 point
செவ்வாய் கோளின் காலநிலை பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்காக ......... ஆம்
ஆண்டு டிசம்பர் மாதம், அமெரிக்காவின்
தேசிய வானியல் மற்றும் விண்வெளி
நிர்வாகம் (National Aeronautics and Space
Administration- NASA) 'Mars Climate Orbiter' எனும் சுற்றுக்கலத்தை அங்கு அனுப்பியது.
*
1 point
 கூற்று 1: மின்னோட்டத்தின் எண் மதிப்பானது, ஒரு கடத்தியின் வழியே ஒரு வினாடியில் பாயும் மின்னூட்டங்களின் அளவு என வரையறுக்கப்படுகிறது.
கூற்று 2: மின்னூட்டம் ‘கூலூம்’ என்ற அலகினால் அளவிடப்படுகிறது.
*
1 point
கூற்று 1: மோல் என்பது 6.023 × 10^23 துகள்களைக் கொண்ட பொருளின் அளவைக் குறிக்கிறது. இது ‘mol’ என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது.
கூற்று 2: 6.023 × 10^21 எனும் எண் அவோகேட்ரா எண் என்றும் வழங்கப்படுகிறது.
*
1 point
 கூற்று 1: எரியும் மெழுகுவர்த்தி ஒன்று வெளியிடும் ஒளியின் அளவு தோராயமாக ஒருகேண்டிலாவிற்குச் சமமாகும். 
கூற்று 2: ஒளிமானி (Photometer) அல்லது ஒளிச்செறிவுமானி (Luminous intensity meter) என்பது ஒளிச்செறிவினை அளவிடும் கருவியாகும்.
கூற்று 3: அது ஒலிச்செறிவினை நேரிடையாக ‘கேண்டிலா‘ அலகில் அளவிடுகிறது
*
1 point
கூற்று 1: ஒரு பொருள் மற்றொரு பொருளுடன் தொடர்பு கொள்ளும்போது மட்டுமே விசை செயல்படுகிறது. 
கூற்று 2: ஒழுங்கற்ற பரப்புடைய பொருள்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்வதே உராய்விற்கான காரணமாகும்.
*
1 point
நீரின் ஒளிவிலகல் எண் 4/3 மற்றும்
கண்ணாடியின் ஒளிவிலகல் எண் 3/2.
நீரின் ஒளிவிலகல் எண்ணைப் பொருத்து
கண்ணாடியின் ஒளிவிலகல் எண்ணைக் காண்க.
*
1 point
 ஒரு உலோகத்தின் வெப்பநிலை 30°C ஆக
உள்ளது. அதற்கு 3000 J அளவுள்ள வெப்ப
ஆற்றல் அளிக்கப்படும்போது அதன் வெப்பநிலை 40°C ஆக உயர்கிறது எனில், அதன் வெப்ப எற்புத்திறனைக் கணக்கிடுக.
*
1 point
ஒரு உலோகத்தின் தன் வெப்ப ஏற்புத்திறனின் மதிப்பு 160 Jkg^-1K^-1. 500கிராம் நிறையுள்ள உலோகத்தின் வெப்பநிலையை 125°C லிருந்து 325°C ஆக உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் மதிப்பைக் கணக்கிடுக. *
1 point
கூற்று 1: பொருள்கள் ஒன்றையொன்று விலக்குவதற்கு அல்லது ஈர்ப்பதற்குக் காரணமான அடிப்படைப் பண்பைப் பெற்றிருக்கும் துகள் மின்துகள் எனப்படும்.
கூற்று 2: ஒன்றையொன்று ஈர்க்கும் அல்லது விலக்கும் பண்பு மின்னூட்டம் எனப்படும்.
*
1 point
கூற்று:  நேர்மின்னூட்டம் பெற்ற ஒரு கண்ணாடித் தண்டினை மற்றொரு நேர்மின்னூட்டம் பெற்ற
கண்ணாடித் தண்டின் அருகே கொண்டு
செல்லும் போது அவை ஒன்றை விட்டு ஒன்று
விலகுகின்றன. 
கூற்று 2:ஆனால் நேர் மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டின் அருகே எதிர் மின்னூட்டம் பெற்ற எபோனைட் தண்டினைக் கொண்டு வரும்போது அவை ஒன்றை ஒன்று கவர்கின்றன. தண்டுகளுக்கிடையே உள்ள தூரம் குறையும்போது விலக்கு விசை அல்லது
கவர்ச்சி விசை அதிகரிக்கின்றது.
*
1 point
ஒலியின் வேகம் என்பது ஒலியானது ஒரு
வினாடியில் பயணிக்கும் தொலைவு. இதை ‘v’
எனக் குறிக்கலாம். இதன் சமன்பாடு v = nλ, இங்கு n என்பது அதிர்வெண் மற்றும் λ என்பது அலைநீளம் ஆகும்.
*
1 point
ஒரு ஒலி 50 ஹெர்ட்ஸ் அதிர்வெண் மற்றும்
10 மீ அலை நீளம் கொண்டது. அந்த ஒலியின்
வேகம் என்ன?
*
1 point
வில்லியம் கில்பர்ட் முதன்முதலில் காந்தக் கல் (காந்தத்தின் இரும்புத் தாது) குறித்த முறையான ஆய்வினை மேற்கொண்டார் தனது கண்டுபிடிப்புகளை ‘......................’ எனும் நூலில் வெளியிட்டார். *
1 point
ஒரு காந்தத் திசைகாட்டியில் மிகச்சிறிய காந்தம் ஒன்று எளிதாகச் சுழலும் வகையில் திசைகாட்டியின் மையத்தில் கிடைமட்டத் தளத்தில் குறிமுள் வடிவத்தில் உள்ளது. இது காந்த ஊசி என்றும் அழைக்கப்படுகிறது. காந்த ஊசியின் முனைகள், தோராயமாக புவியின் வட மற்றும் தென் திசையை நோக்கியே இருக்கின்றன. *
1 point
 சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பாகவே சீனாவில் ராக்கெட்டுகள் 
கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. ஆரம்ப
நாள்களில், மரக் குழாய்களில் வெடிமருந்து
நிரப்பப்பட்டு ராக்கெட்டுகள் உருவாக்கப்பட்டன.
இவற்றை தீ அம்புகள் (Fire Arrows) என
அவர்கள் அழைத்தனர்.
*
1 point
 கூற்று 1: இயக்கு பொருளானது எரிபொருள் (Fuel) மற்றும் எரிதலுக்குத் தேவையான
ஆக்சிஜனை வழங்கும் ஆக்சிகரணி (Oxidizer)
ஆகியவற்றின் கலவை ஆகும். 
கூற்று 2: இது திண்மமாகவோ அல்லது திரவமாகவோ இருக்காது.
*
1 point
 சந்திரயான் 1 திட்டமானது 312 நாட்கள் செயல்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளில் 95 சதவீதத்தை முடித்த நிலையில் ....... ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் நாள், பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது. *
1 point
கூற்று 1: அப்போலோ-8 திட்டமே முதன்முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பிய திட்டமாகும்.
கூற்று 2: அப்போலோ-11 திட்டமானது முதன் முதலில் மனிதனை நிலவில் தரையிறங்கச் செய்த திட்டமாகும்.
*
1 point
 கூற்று 1: வெள்ளிப் பொருள்கள் வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும்பொழுது கருமை நிறமுடையதாக மாறுகின்றன. 
கூற்று 2: அதுபோன்று தாமிரத்தைப் பகுதிப்பொருளாகக் கொண்ட பித்தளைப் பாத்திரங்கள் நீண்ட நாட்கள் வளிமண்டலக் காற்றுடன் தொடர்புகொள்ளும்பொழுது பச்சை
நிறப்படலத்தை உருவாக்குகின்றன.
*
1 point
 ஹைட்ரஜன், நைட்ரஜன், கார்பன், சல்பர்,
பாஸ்பரஸ் போன்ற அலோகங்களுடன் ஆக்சிஜன் வினைபுரிந்து அமிலத்தன்மை வாய்ந்த ....... ஆக்சைடுகளை உருவாக்குகின்றது.
*
1 point
நைட்டர் என்றால் நைட்ரஜனின்
சேர்மமாகிய பொட்டாசியம் நைட்ரேட் ஆகும். ஆன்டன் லவாய்சியர் இதற்கு அசோட் என்ற பெயரைப் பரிந்துரைத்தார். கிரேக்க மொழியில் அசோட் என்றால் ............ என்று பொருள்படும்.
*
1 point
 அணு என்பது அட்டாமஸ் (Atomas) எனும் கிரேக்கச் சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டது. டாமஸ் (Tomas) என்பது உடையக் கூடிய மிகச் சிறிய துகள் என்றும் அட்டாமஸ் (Atomas) என்பது உடைக்க இயலாத மிகச் சிறிய துகள் என்றும் பொருள்படும். *
1 point
.......... வோல்ட் அல்லது அதற்கு மேற்பட்ட உயர் அழுத்த மின்சாரத்தை வளி மண்டல
அழுத்தத்தில் வாயு அல்லது காற்றினால் நிரப்பப்பட்ட மின்னிறக்கக் குழாயினுள்
செலுத்தும் போது காற்றின் வழியே எந்தவித
மின்சாரமும் பாய்வதில்லை.
*
1 point
பனிக்கட்டியானது மிகவும் அதிக உருகுதலின்
உள்ளுறை வெப்பத்தைக் கொண்டுள்ளது. அதன்
மதிப்பு ....... கலோரிகள்/கிராம் அல்லது 336 ஜூல்/ கிராம் ஆகும்.
*
1 point
நீராவியானது மிகவும் அதிக ஆவியாதலின்
உள்ளுறை வெப்பத்தைக் கொண்டுள்ளது. அதன்
மதிப்பு 540 கலோரி/கிராம் அல்லது ......... ஜூல்/
கிராம் ஆகும்.
*
1 point
 தாமிரம் எந்த வெப்பநிலையிலும்
நீருடன் வினைபுரிவதில்லை. ஆகையால், குழாய்கள் மற்றும் கொதிகலன்கள் உருவாக்குவதில் தாமிரம் 
பயன்படுத்தப்படுகிறது.
*
1 point
நீரில் கரைந்த கார்பன் டைஆக்சைடு
சுண்ணாம்புடன் வினைபுரிந்து கால்சியம்
பைகார்பனேட்டை உருவாக்குகிறது.
நத்தைகள், சிப்பிகள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் கால்சியம் 
பைகார்பனேட்டிலிருந்து கால்சியம்
கார்பனேட்டைப் பிரித்தெடுத்து தங்களது மேல்
ஓடுகளை உருவாக்கிக் கொள்கின்றன.
*
1 point
மனித நுகர்வுக்குத் தகுதியான நீரே பருக
உகந்த நீர் எனப்படும். ஒவ்வொரு லிட்டர் பருக உகந்த நீரும் ........... கிராம் சாதாரண உப்பையும், கரைந்த நிலையிலுள்ள பிற உப்புக்களையும் கொண்டுள்ளது.
*
1 point
 கூற்று 1: போதுமான அளவு குளோரின்
சேர்க்கப்படும் நிகழ்வானது குளோரினேற்றம்
எனப்படுகிறது. 
கூற்று 2: கிருமிகளை அழிப்பதற்காக ஓசோன் வாயுவும் உட்செலுத்தப்படுகிறது. இந்த முறைக்கு ஓசோனேற்றம் என்று பெயர்.
*
1 point
துணி துவைத்தல், சமைத்தல், குளித்தல்
போன்றவற்றிற்காக ஒரு நபர் ஒரு நாளைக்கு
சராசரியாக ........ லிட்டர் நீரைப் பயன்படுத்துகிறார்.
*
1 point
மனிதர்களில் வளர்ச்சி, இனப்பெருக்கம், நரம்பியல் நச்சுத்தன்மை மற்றும் நாளமில்லா சுரப்பிகள் சீர்குலைவு ஆகியவற்றை
ஏற்படுத்துகின்றன. பாஸ்பேட்டுகள் பாக்டீரியா மற்றும் ஆல்காவை வேகமாக வளரச்செய்கின்றன. இத்தாவரங்கள் நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் முழுவதையும் எடுத்துக்கொள்கின்றன. இது விலங்கு மற்றும்
தாவரங்களின் பன்முகத்தன்மை குறைவதற்கு வழிவகுக்கிறது. அது என்ன?
*
1 point
 இவை ஏரி, ஆறு மற்றும் கடல் போன்ற நீர்நிலைகளைச் சென்றடைகின்றன. இங்கு இவை நச்சுத்தன்மை கொண்ட
வேதிப்பொருள்களைக் கவர்கின்றன. கடல்வாழ் உயிரினங்கள் அவற்றை தங்கள் உணவாகக் கருதி உட்கொள்கின்றன. இதனால்,
இந்த நச்சுப்பொருள்கள் உணவுச்சங்கிலியைச் சென்றடைகின்றன. அது என்ன?
*
1 point
 துத்தநாகம், மெக்னீசியம், அலுமினியம் மற்றும் இரும்பு போன்ற உலோகங்கள் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் சல்பியூரிக் அமிலத்துடன் (கந்தக அமிலம்) வினைபுரிந்து உலோக உப்புகளையும்
ஹைட்ரஜன் வாயுவையும் தருகின்றன.
*
1 point
சோடியம் கார்பனேட் (Na2Co3)
சலவைசோடா எனவும், சோடியம்
பைகார்பனேட் (NaHCo3) சமையல்
சோடா எனவும், சோடியம் ஹைட்ராக்சைடு (NaoH) காஸ்டிக் சோடா எனவும், பொட்டாசியம்
ஹைட்ராக்சைடு (KoH) காஸ்டிக் பொட்டாஷ்
எனவும் வணிக ரீதியாக அழைக்கப்படுகின்றன.
*
1 point
 கசையிழைகளின் எண்ணிக்கை
மற்றும் அமைவிடத்தின் அடிப்படையில் பாக்டீரியாக்கள் எத்தனை வகைப்படும்?
*
1 point
எதில் வாக்குவோல்கள், செல் நுண்ணுறுப்புகள், கிளைக்கோஜன் எனப்படும் எண்ணெய்த் துளிகள் ஆகியவை காணப்படுகின்றன.? *
1 point
அதிகளவில் பசுங்கணிகத்தைப்
பெற்றுள்ள இவை ஏரிகள் மற்றும் குளங்களின்
மேற்பரப்பில் மெல்லிய படலமாகக் காணப்படுகின்றன. எனவே, இவை ‘நீர்ப் புற்கள்’ என அழைக்கப்படுகின்றன. அது என்ன?
*
1 point
கேப்சிட் என்று அழைக்கப்படும்
வெளிப்புற புரத உறையையும், நியூக்ளிக் அமிலத்தை (டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ) உடைய உட்புற மையத்தையும் கொண்டுள்ளது. அது என்ன?
*
1 point
காற்றில்லா சூழ்நிலையில் நடைபெறும் கழிவுநீர் சுத்திகரிப்பிற்கு .............
பாக்டீரியங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
*
1 point
 மனிதன் மற்றும் விலங்குகளின் மலக்
கழிவுகள் மற்றும் தாவரங்களின் கழிவுகள்
ஆகியவை காற்றில்லா சுவாச பாக்டீரியங்களினால் சிதைக்கப்படும்போது மீத்தேனுடன் (உயிரி - வாயு) சேர்ந்து கார்பன் டைஆக்சைடும், ஹைட்ரஜனும்
உற்பத்தியாகின்றன. இந்த பாக்டீரியங்கள்
மெத்தனோஜென்கள் என்றழைக்கப்படுகின்றன.
*
1 point
மனிதனின் குடலில் வாழும் லாக்டோபேசில்லஸ் அசிட்டோஃபிலஸ் எனும் ......... உணவு செரிமானத்தில் உதவுகிறது. மேலும், தீங்கு தரும் நோய்க் கிருமிகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது. *
1 point
 தாவரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளுக்கு ஏற்ப பல்வேறு தொகுப்புகளாக அவற்றைப் பிரிக்கும் முறையை வகைப்படுத்துதல் என்கிறோம். ........ வகைப்பாட்டு முறைகள் உள்ளன. *
1 point
பெக்டோரல் வளையம் என்று அழைக்கப்படுவது *
1 point
கூற்றுக்களை ஆராய்க
1.நடத்தல் என்பது ஒரு தன்னிச்சையற்ற இயக்கமாகும். 
2.சுவாசித்தல் என்பது தன்னிச்சையான இயக்கமாகும்.
*
1 point
கூற்றுக்களை ஆராய்க
1.வெளிப்புற காது மற்றும் மூக்கின் நுனிப்பகுதி ஆகியவை குறுத்தெலும்பால் ஆனவை.
2.வழுக்கு மூட்டுகளில் இரண்டு கோணங்களில் அசைவு நடைபெறுகிறது.
*
1 point
சிறிய அளவில் கோழை மற்றும் கண்ணீரைச் சுரந்து கண்ணை ஈரமாகவும், தெளிவாகவும் வைத்துக் கொள்ள உதவுவது *
1 point
வளரிளம் பருவத்தில் ஆண்களின் உயரத்தில் சராசரியாக___ செ .மீ. அதிகரிப்பும், பெண்களின் உயரத்தில் சராசரியாக___ செ.மீ. அதிகரிப்பும் ஏற்படுகின்றது
*
1 point
ஆண்களின் விந்தகங்களில் காணப்படும் எந்த செல் டெஸ்டோஸ்டீரானை உற்பத்தி செய்கிறது.
*
1 point
 பாரம்பரிய முறைகளில் உள்ள குறைகளுக்குத் தீர்வாக நவீன நீர்ப்பாசன முறைகள் உள்ளன. நிலத்தில் ஒரே அளவிலான ஈரப்பதம் காணப்பட
இவை உதவுகின்றன.
நவீன முறைகள் எத்தனை அமைப்புகளைக்
கொண்டுள்ளன.?
*
1 point
 ஒரேவகையான களைநீக்கும் முறையைப்
பயன்படுத்துவதால் களைகள் அவற்றை
மேற்கொள்ளும் திறனைப் பெற்றுக்கொள்கின்றன. எனவே, பல்வேறு களைநீக்கும் முறைகளை இணைத்து அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.
*
1 point
இந்திய உணவுக் கழகம் (FCI) ........ ஆம் ஆண்டு ஜனவரி 14ல் சென்னையில் ஏற்படுத்தப்பட்டது. *
1 point
நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ் உணவு தானியங்களை வழங்குதல், தேசிய உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் வழங்கப்பட வேண்டிய மற்றும் வைப்பில் வைத்திருக்க வேண்டிய உணவு தானியத்தை நிர்வகித்தல் ஆகியவை  இந்திய உணவுக் கழகத்தின் (FCI)   முக்கிய நோக்கமாகும். *
1 point
 ஒற்றைப் பயிர் வளர்ப்பு முறையில்
ஒரே இனத்தாவங்கள் ஒரே இடத்தில் அடுத்தடுந்த ஆண்டுகளில் பயிரிடப்படுகின்றன. ஓரே நிலத்தில் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட பயிர்கள் சம காலத்தில் சாகுபடி செய்யப்படுவது கூட்டுப் பயிர் வளர்ப்பு எனப்படும்.
*
1 point
 புதுடில்லியில் அமைந்துள்ள நவதானிய விதை வங்கி எனப்படும் அரசு சாரா நிறுவனம் தாவர இனங்களின் பாதுகாப்பினை முதன்மையாகக்கொண்டு ஏறத்தாழ
........... பயிர் ரகங்களைப் பாதுகாக்கிறது.
*
1 point
கொல்கத்தாவில் உள்ள ஆச்சார்யா
ஜெகதீஸ் சந்திர போஸ் இந்திய தாவரவியல் தோட்டம் ஆரம்பத்தில் ராயல் தாவரவியல் தோட்டம் என்று அழைக்கப்பட்டது. இந்தத் தோட்டம் பல்வேறு வகையான அரிதான தாவரங்களையும், .......க்கும் மேற்பட்ட மாதிரித் தாவரங்களையும் கொண்டுள்ளது. இது 109 ஹெக்டேர் நிலப்பரப்பு அளவுடையது.
*
1 point
 ........ என்பது பாசி மற்றும் பூஞ்சை
உயிரிகள் ஒருங்கிணைந்த ஒர் அமைப்பாகும்.
லைக்கன்கள் வெப்பநிலை, ஈரப்பதம், காற்று மற்றும் காற்று மாசுபடுத்திகள் போன்றவற்றைக் குறிக்கககூடிய சுற்றுச்சுழல் அளவி ஆகும். இவை
*
1 point
மரங்களைப் பாதுகாத்தல் மற்றும் காடுகள் அழிந்துவிடாமல் அவற்றைப் பராமரித்தல்
போன்ற நோக்கங்களுடன் சிப்கோ இயக்கம் சுந்தர்லால் பகுகுனா என்பவரால் ........... ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
*
1 point
 மக்கள்தொகை அதிகரிப்பினால் காடுகளின் அழிவு அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் 1.1 கோடி ஹெக்டேர் பரப்பிலான காடுகள் உலகமெங்கும் அழிக்கப்படுகின்றன. *
1 point
 சைபீரியாவில் நிலவும் கடுமையான
சூழ்நிலைகளிலிருந்து தப்பித்து, சாதகமான
சூழ்நிலை மற்றும் உணவைப் பெறுவதற்காக
சைபீரிய கிரேன் பறவைகள் குளிர்காலத்தில்
சைபீரியாவிலிருந்து இந்தியாவுக்கு இடம்
பெயர்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக
........... மைல்கள் பயணிக்கின்றன.
*
1 point
இந்தியாவில் கிட்டத்தட்ட ....... வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகள் அழியும் தருவாயில் உள்ளன என்று தெரியவந்துள்ளது. பனிச் சிறுத்தை, வங்கப் புலி, ஆசிய சிங்கம், ஊதா தவளை மற்றும் இந்திய ராட்சத
அணில் ஆகியவை இந்தியாவில் அழியும்
தருவாயிலுள்ள சில விலங்குகளாகும்.
*
1 point
 கீழே கொடுக்கப்பட்டுள்ள CPCSEA இன் நோக்கங்களில் தவறானது எது? *
1 point
தாமிரம்,  ஆக்ஸிஜடன் வினைபுரிந்து _________  மற்றும் _________ ஆகிய இரண்டு சேர்மங்களை உருவாக்குகிறது. *
1 point
ஒரு யானையின் சராசரி எடை 4000N. அதன் ஒரு பாதத்தின் பரப்பு 0.1m² யானையின் ஒரு கால் மூலம் செலுத்தப்படும் அழுத்தம்  *
1 point
பின்வரும் கூற்றினை அறிக:

 கூற்று: ஆல்காக்கள் பிற சார்பு உயிரிகளாகும்.
காரணம்: அவை பச்சையத்தைப் பெற்று இருப்பதில்லை.
*
1 point
ஒன்றுக்கொன்று 90°  கோண சாய்வில் வைக்கப்பட்ட இரண்டு சமதள கண்ணாடிகளுக்கு இடையே தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை  *
1 point
பின்வரும் கூற்றை ஆராய்க:
கூற்று‌‌ (1): நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் நோய்க்கிருமிகள் என அழைக்கப்படுகின்றன.
கூற்று (2): பெண் அனோபிலஸ் கொசுக்கள் டெங்கு வைரஸ் கிருமிகளை பரப்புகின்றன.
*
1 point
கீழ்காணும் கூற்றுகளில் தள க்கோணத்தின் சரியான கூற்றை தேர்வு செய்க  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :
1. படுகதிர்,  எதிரொளிப்பு கதிர் மற்றும் படு புள்ளி வரையப்பட்ட குத்துக்கோடு ஆகிய மூன்றும் ஒரே தளத்தில் அமைந்துள்ளது.

2. படுகோணமும் எதிரொளிப்பு கோணமும் எப்போதும் சமமாகவே இருக்கும்.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க கூற்று மின் நடுநிலையில் இருக்கும் ஒரு பொருள் எலக்ட்ரானை இழப்பதால் மட்டுமே நேர் மின்னூட்டத்தைப் பெறுகிறது.

காரணம் : ஏனெனில் நடுநிலையில் இருக்கும் அந்தப் பொருள் நேர் மின்னூட்டம் உடைய துகளை ஈர்ப்பதனால் நேர் மின்னோட்டம் பெறுகிறது.
*
1 point
கலாம்சாட் என்பது  ______ எடை கொண்ட உலகின் மிக சிறிய செயற்கைக்கோள். *
1 point
பின்வரும் கூற்றினை ஆராய்க :

 கூற்று: மின்னலினால் பாதிக்கப்படும் நபர்கள் கடுமையான மின் அதிர்ச்சியை உணர்வார்கள்.

 காரணம் :மின்னல் அதிக மின்னழுத்தத்தை கொண்டிருக்கும்.
*
1 point
பின்வருவனவற்றுள் ஆக்சிஜன் பற்றிய சரியான இயற்பியல் பண்பினை தேர்வு செய்க  *
1 point
வெப்பநிலைமானிகளில் உள்ள பாதரசம் ஆவியக்காமல் தடுப்பு பாதரசத்திற்கு மேலுள்ள வெற்றிடத்தை நிரப்ப  _________ பயன்படுகிறது. *
1 point
கால் பாதத்தில் ஏற்படும் நோயிற்கு காரணமான பூஞ்சையின் பெயர்............. *
1 point
பின்வரும் கூற்றை ஆராய்க:
கூற்று (1): செயற்கை முறை வகைப்பாடானது தாவரத்தின் ஒரு சில புறத்தோற்றப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது.
கூற்று (2): பூஞ்சைகளின் செல் சுவர் கைட்டினால் ஆனது.
*
1 point
............ தாவரங்களில் வலைப்பின்னல் நரம்பமைப்பு காணப்படுகிறது. *
1 point
பின்வரும் கூற்றே ஆராய்க:
கூற்று (1): முன் கண்ணறை திரவம் கண்ணின் வடிவத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கூற்று (2): தசை மடிப்புக்களால் ஆன குரல்வளையானது காற்று நுழையும் போது அதிர்வடைந்து ஒலியை எழுப்புகிறது.
*
1 point
நீருக்கடியில் நீந்துபவர்கள் ஏன் காலில் துடுப்பு போன்ற ஃபிளிப்பர்களை அணிகிறார்கள்? *
1 point
பின்வரும் கூற்றை ஆராய்க:
கூற்று (1): மனிதர்களின் மண்டை ஓடு 22 எலும்புகளை கொண்டுள்ளது.
கூற்று (2): மனித உடலில் 12 ஜோடி விலா எலும்புகள் உள்ளன.
*
1 point
பின்வரும் கூற்றை ஆராய்க:
கூற்று (1): கருப்பையில் இருந்து அண்டம் வெளியேறுதல் அண்டம் விடுபடுதல் என அழைக்கப்படுகிறது.
கூற்று (2): கர்ப்பத்தின் போது, கார்பஸ் லூட்டியம் தொடர்ந்து வளர்ந்து அதிக அளவில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரானை உற்பத்தி செய்கிறது.
*
1 point
2019 ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட சூறாவளியின் பெயர்........... *
1 point
ஒரு இரும்புப் பந்தின் வெப்பநிலையை 1K உயர்த்துவதற்கு 500 J/K வெப்பம் தேவைப்படுகிறது. அதன் வெப்பநிலையை 20 K உயர்த்துவதற்கு தேவையான வெப்ப ஆற்றல் *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. ஹென்றி கேவண்டீஸ் ஒரு ஆங்கில  அறிவியலாளர்,  வேதியலாளர் மற்றும் இயற்பியலாளர்.

2. இவர் ஹைட்ரஜன் வாயுவை கண்டறிந்தார். ஹைட்ரஜனை எளிதில் எரியும் காற்று என இவர் அழைத்தார்.

3. உலோகங்களை செறிவு மிகுந்த அமிலங்களுடன் கலந்து ஹைட்ரஜனை உருவாக்கினார்.

4. மேலும் உலோகங்களை செறிவு மிகுந்த காரங்களுடன் சேர்த்து கார்பன் டை ஆக்சைடு இவர் உருவாக்கினார்.
*
1 point
சிவப்பு தரவு புத்தகம்......... பற்றிய பட்டியலை வழங்குகிறது. *
1 point
உலக வனவிலங்கு தினம் ஒவ்வொரு ஆண்டும்........ ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது. *
1 point
அகில இந்திய யானை பாதுகாப்புச் சட்டம்......... *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. ஒரு பொருளின் வெப்பநிலையை அதிகரிக்கும் போது அப்பொருள் பரிமாணத்தின் மதிப்பு அதிகரிக்கும்.

2. திடப்பொருளில் வெப்ப பரிமாற்றம் நடைபெறும் நிகழ்விற்கு வெப்ப கடத்தல் என்று பெயர்.
*
1 point
............‌ என்ற வேதிப்பொருள் LPG உடன் கலந்து, வாய் கசிவை கண்டறிய பயன்படுகிறது. *
1 point
சரியான கூற்றை தேர்வு செய்:
கூற்று (1): பென்சீன் அல்லது டொலுவின்சேர்ப்பதன் மூலம் பெட்ரோலின் ஆக்டேன் எண்ணை அதிகரிக்க முடியும்.
கூற்று (2): அசிட்டோனை சேர்ப்பதன் மூலம் டீசலின் சீட்டேன் எண்ணை அதிகரிக்க முடியும்.
*
1 point
காற்றில் ஒளியின் திசைவேகம் 3x 10⁸ m/s மற்றும் வேறொரு ஊடகத்தில் ஒளியின் திசைவேகம்  
2x 10 ⁸m/s . காற்றைப் பொறுத்து அந்த ஊடகத்தில் ஒளி விளகல் எண்
*
1 point
கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களின் கலவை........‌‌‌‌ ஆகும். *
1 point
பின்வரும் கூற்றை ஆராய்க:
கூற்று (1): உலர்ந்த நிலையில் உள்ள காரங்களை தொடும்போது அவை வளவளப்புத் தன்மையுடன் காணப்படும்.
கூற்று (2): செம்பருத்தி பூ சாறு ஒரு இயற்கை நிறங்காட்டி ஆகும்.
*
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report