1. உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொண்ட நாடு எது
2. நவீன உலகில் மக்கள் தொகை கணக்கெடுப்பை முதன் முதலில் மேற்கொண்ட நாடு எது
3. உலக மக்கள் தொகை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
4. இந்திய அரசின் அதிகாரப்பூர்வமான மக்கள் தொகை கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
5. உலகின் மிகப் பழமையான & மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வரும் நகரம் எது
6. தேசிய கடல் சார் நிறுவனம் எப்போது தொடங்கப்பட்டது
7. Demography என்ற சொல் எதனுடன் தொடர்புடையது
8. புற்றுநோயை குணப்படுத்த பயன்படுத்தும் தாவரங்களில் சுமார் _____________ % தாவரங்கள் மழைக்காடுகளில் காணப்படுவதாக அமெரிக்க ஐக்கிய நாடுகளின் புற்றுநோய் நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது
9. உலகில் ____________ இடங்கள் உயிரின பன்மை தகுதி வளமையங்களாக கருதப்படுகிறது
10. உலகின் மிக நீளமான பவளப்பாறை திட்டு “தி கிரேட் பாரியர் ரீப்” எந்த நாட்டில் உள்ளது