தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரி (கரந்தைத் தமிழ்ச்சங்கம்) கரந்தை,தஞ்சாவூர்-613002
Tamilavel Umamaheswaranar Karanthai Arts College,Karanthai,Thanjavur-613002
Sign in to Google to save your progress. Learn more
கல்லூரி கடந்து வந்த பாதை :
வான விரிவைக் காணும்போ தெல்லாம் .- உமா
மகேக்சுரன் புகழேஎன் நினைவில் வரும்

ஆன தமிழ்க் கல்லூரி நிறுவினோன் – மக்கள்
அன்பினோன், அறத்தினோன் ஆன்ற அறிவினோன்

பெற்ற அன்னையை அன்னாய் என்றுவாய்
பெருக அழைக்கவும் நேரமே யில்லை
உற்றார் உறவினர்க் காக உழைக்க
ஒருநாள் ஒருநொடி இருந்ததே இல்லை
கற்றவர் தமிழர் என்னுமோர் உயர்நிலை
காண வேண்டி இல்லந் துறந்து
முற்றுங் காலத்தைத் தமிழ்த் தொண்டாக்கினோன்
வாழ்க தமிழ் முனிவன் திருப்பெயர்

என்னும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் கவிதை வரிகள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர் செந்தமிழ்ப் புரவலர் தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் அவர்கள் தமிழ் மொழிக்காகவும், தமிழர்தம் முன்னேற்றத்திற்காகவும் ஆற்றியுள்ள பணிகளை அனவருக்கும் எளிதில் உணர்த்தும் வல்லமை வாய்ந்தவை.

அன்றைய நாளில் தமிழும், சமஸ்கிருதமும் கலந்த பேச்சு நடையே வழக்கில் இருந்தது. தூய தமிழில் பேசுதல் இழிவாகக் கருதப்பெற்ற அக்காலத்தில், தூய தமிழ் நடையாம் கரந்தை நடையை அறிமுகப் படுத்தியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

இன்று திரு, திருமதி, செல்வன், செல்வி, திருமண அழைப்பிதழ் என்னும் பல தூய தமிழ் வார்த்தைகளை நாம் பயன்படுத்தி வருகின்றோம். அன்றைய நாளில் வழங்கிய ஸ்ரீமான், ஸ்ரீமாட்டி, விவாக சுபமுகூர்த்தப் பத்திரிக்கை போன்ற சொற்களுக்குப் பதிலாக திரு, திருமதி, செல்வன், செல்வி, திருமண அழைப்பிதழ் முதலிய தூய தமிழ்ச் சொற்களை அறிமுகப் படுத்தியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலைத் தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிமுகப் படுத்தியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

வடமொழி மட்டுமே கற்பிக்கப் பட்டு வந்த திருவையாற்று கல்லூரியில் தமிழையும் கற்பிக்கச் செய்து, அக்கல்லூரியின் பெயரை அரசர் கல்லூரியாக மாற்றியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

தமிழ் மொழியினைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று 1919 ஆம் ஆண்டிலேயே முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

தமிழுக்குத் தனியே ஓர் பல்கலைக் கழகம் வேண்டும் என்று 1922 ஆம் ஆண்டிலேயே முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கியபோது, 1937 ஆம் ஆண்டிலேயே அதன எதிர்த்து முதல் குரல் கொடுத்ததும், தீர்மாணம் இயற்றி களத்தில் இறங்கிப் போராடிய முதல் அமைப்பும் கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

இத்தகு பெருமை வாய்ந்த, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், ஒரு பெருமைமிகு அங்கமாய், 1941 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்று, கடந்த 79 ஆண்டுகளாக, அயரா பணியாற்றிவரும், கல்வி நிறுவனம்தான், தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியாகும்.

அன்றைய நாளில் தமிழும், சமஸ்கிருதமும் கலந்த பேச்சு நடையே வழக்கில் இருந்தது. தூய தமிழில் பேசுதல் இழிவாகக் கருதப்பெற்ற அக்காலத்தில், தூய தமிழ் நடையாம் கரந்தை நடையை அறிமுகப் படுத்தியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.
வளாக நேர்காணல்/CAMPUS INTERVIEW
மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்குதல்
புதிய மாணவர்களின் வருகை / FRESHERS DAY (2019)-1
புதிய மாணவர்களின் வருகை / FRESHERS DAY (2019)-2
கலந்து கொண்ட புதிய மாணவர்களின் ஒரு பகுதி (2019)-3
எம் கல்லூரி மாணவர்களின் தனித் திறமைகளுக்கு கிடைத்த பாராட்டுக்கள் மற்றும் பரிசுகள்
எம் கல்லூரி மாணவர்களின் தனித் திறமைகளுக்கு கிடைத்த பாராட்டுக்கள் மற்றும் பரிசுகள்
கலைமகள் தினம் -1
கலைமகள் தினம் -2
கலைமகள் தினம் -3
சமத்துவ பொங்கல் விழா-2020
சமத்துவ பொங்கல் விழா-2020
சமத்துவ பொங்கல் விழா-2020
வணிகவியல் துறையின் வருட விழா- VAAGAI-2020
கணிப்பொறி அறிவியல் துறையின் வருட விழா- TECHIES'15,16,17,18,19,20 (TECHIES SERIES)
கணிப்பொறி அறிவியல் துறையின் வருட விழா- TECHIES'15,16,17,18,19,20 (TECHIES SERIES)
கணிப்பொறி அறிவியல் துறையின் வருட விழா- TECHIES'15,16,17,18,19,20 (TECHIES SERIES)
கணிப்பொறி அறிவியல் துறையின் வருட விழா- TECHIES'15,16,17,18,19,20 (TECHIES SERIES)
Speech about Tholkappiyathil 'UM' Silappathikarathil 'ENA'
Speech about Tholkappiyathil 'UM' Silappathikarathil 'ENA'
மரக்கன்று நடும் விழா/Plantation of Tree Sapling
மரக்கன்று நடும் விழா/Plantation of Tree Sapling
மரக்கன்று நடும் விழா/Plantation of Tree Sapling
மரக்கன்று நடும் விழா/Plantation of Tree Sapling
Tamilavel Umamaheswaranar Karanthai Arts College, Karanthai,Thanjavur-613002
Programme Applied for (விண்ணப்பிக்கும் பட்டப் படிப்பு) *
Captionless Image
Required
பெயர்/Enter Your Full name ( Ex- அருண்.ச / ARUN.S) *
தகப்பனாரின் பெயர்/ Enter Your Father's Name *
பிறந்த தேதி/Date of Birth *
MM
/
DD
/
YYYY
பாலினம்/Gender *
மதம்/Religion *
சமூகம்/Community *
முகவரி/Address for Communication *
அலைபேசி எண்/Mobile Number *
வாட்ஸ்அப் எண்/Whats App Number *
Captionless Image
மின்னஞ்சல் முகவரி/E-Mail ID *
12 ஆம் வகுப்பில் படித்த பாடப்பிரிவு/Which Group Studied in H.S.C *
12ஆம் வகுப்பு மதிப்பெண்களை படங்களின் வரிசையில் பதிவு செய்க / Enter Your 12th Marks As Subject wise
12 ஆம் வகுப்பின் பதிவெண்/ H.S.C Register Number/Roll Number
பள்ளியின் பெயர் மற்றும் முகவரி/ Name of the School and Place *
PART-I (தமிழ் /Tamil) (Ex: Tamil-55)
PART-II (ஆங்கிலம் /English) (Ex:English-55)
Main Subject (இயற்பியல்/Physics, வணிக புள்ளியியல்/Business Statistics OR கணிப்பொறி அறிவியல் /Computer Science, கணிதம்/Mathematics,Others...) (Ex: Physics-55)
Main Subject (வேதியியல்/Chemistry, பொருளாதாரம்/Economics, Theory, Others...) (Ex: Economics-55)
Main Subject (கணிப்பொறி அறிவியல்/Computer Science, உயிரியல்/Biology, தாவரவியல்/Botany, வணிகவியல்/Commerce, செய்முறை தேர்வு- I/Practical-I,Others...) (Ex: Botany - 55)
Main Subject (கணிதம்/Mathematics, விலங்கியல்/Zoology, கணக்குப்பதிவியல்/Accountancy, செய்முறை தேர்வு- II/Practical-II,Others...) (Ex: Accountancy-55)
Main Subject (கணிதம்/Mathematics, விலங்கியல்/Zoology, கணக்குப்பதிவியல்/Accountancy, செய்முறை தேர்வு- II/Practical-II,Others...) (Ex: Accountancy-55)
12 ஆம் வகுப்பின் மொத்த மதிப்பெண்/ Enter the 12th Total Marks Details (Ex: Total: 420)
ஆதார் எண் / Aadhar Number *
மேலும் தொடர்புக்கு / For Further Enquiry:
தமிழ்/Tamil:
 8778016497
 9488545546

வேதியியல்/Chemistry:
 8825934033
 9842689356

கணிப்பொறி அறிவியல்/Computer Science:
 9443104203
 7598674519

வணிகவியல்/Commerce:
 9442346890
 7904411873

ஆங்கிலம் /English:
 9566820300
 9600229228

கணிதம்/Maths:
 9655407619
 8220426549
முக்கிய குறிப்பு :
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy