10th Tamil Unit-9 Questions Part-1
28. முகம்மது ரஃபி என்ற இயற்பெயர் கொண்ட நாகூர்ரூமி அவர்களின் கவிதை மற்றும் நாவல்களில் சரியானது எது?
I. நதியின் கால்கள், ஏழாவது சுவை (கவிதை)
II. சொல்லாத சொல் (கவிதை)
III. ஒரு கிராமத்து நதி (நாவல்)
IV. கப்பலுக்குப் போன மச்சான் (நாவல்)
1 point
Clear selection
18,"ஒரு தேசத்தின் ஒரு நாகரிகத்தின் ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியன் ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம். ஓர் எழுத்தாளன் ஆத்ம சுக்தியோடு எழுதுகிறானே அது கேவலம் பிழைப்போ அல்லது ஒரு தொழிலோ அல்ல. அது ஒரு தவம். நீங்கள் கதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாசனம்" (1966) - இந்த கூற்று எதனுடன் தொடர்புடையது?
1 point
Clear selection
1. கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் யார்?
1 point
Clear selection
7. கீழ்க்கண்டவற்றுள், ஜெயகாந்தன் கூறிய கூற்றுகள் எது?
I. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு, என் எழுத்துக்கு ஒரு இலட்சியமும் உண்டு, நான் எழுதுவது, முழுக்க முழுக்க  வாழ்க்கையிலிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும் எனது தனிமுயற்சியின் பயனுமாகும்.
II. இந்த நாட்டில், வியாசன் முதல் பாரதி வரை எதற்காக எழுதினார்கள்? இவர்களில் யாராவது கலையைத் தாங்கிப் பிடிக்க என்று சொல்லிக் கொண்டதுண்டா? இவர்களைவிட கலையைத் தாங்கியவர்களும், காலம் காலமாய் வாழும், வாழப்போகும் கலா சிருஷ்டிகளைத் தந்தவர்களும் உண்டா?
III. தர்மார்த்தங்களை உபதேசிக்கவே வியாஸர் பாரதத்தை எழுதினார். IV. தமிழ் நூல்களில் எனக்கு மிகவும் பிடித்த நூல், குற்றாலக் குறவஞ்சி,
1 point
Clear selection
29. தேம்பாவணி நூலின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
17. எழுத்தாளர், ஒருவருடைய படைப்பு நோக்கத்தையும் படைப்பு பாங்கையும் வாழ்க்கைச் சிக்கல்கள் குறித்த கண்ணோட்டத்தையும் உணர்த்துவதுதான் முன்னுரை தன்னுடைய படைப்புகளுக்குத் தானே முன்னுரைகள் எழுதிக்கொள்ளும் --------------- பின்னர் வரவிருக்கும் கேள்விகளுக்குத் தரும் பதில்களாக அவற்றை ஆக்கிவிடுவார்.
1 point
Clear selection
3. சிறுகதை, புதினம், திரைப்படம், முன்னுரை, பேட்டி என எதைத் தொட்டாலும் தனிமுத்திரை பதித்தவர்; இலக்கியத்திற்கான பெரும் விருதுகளை வென்றவர்; மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர் - இந்த கூற்று யாரைப்பற்றியது?
1 point
Clear selection
24. பொற்காலமாக இருந்தாலும் இவள் தலையில் எழுதியதோ கற்காலம்தான் எப்போதும் தொலைந்ததே வாழ்வு என தலையில் கைவைத்து புலம்புவார் பூமியிலே தன் வாழ்வு தொலைக்காமல் தற்காத்து வைப்பதற்காய் தலையில் கைவைப்பாள் இவள். வாழ்வில் தலைக்கனம் பிடித்தவர் உண்டு தலைக்கனமே வாழ்வாக ஆகிப்போனது இவளுக்கு - இந்தப் பாடல்வரியின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
12. நேர்கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச் செருக்கு, கம்பீரமான குரல், வளமான, புதுமையான வாழ்க்கைச் சித்தரிப்புகள் - இவைகள் தாம் ஜெயகாந்தன் என்ற செம்மாந்த தமிழனின் சிறப்பான அடையாளங்கள். 'படிக்காத மேதை' என்று குறிப்பிடப்படும் அவர் முறையாகக் கல்லூரிகளில் படிக்கவில்லையே தவிர, தமிழ், இந்திய இலக்கியங்களை மட்டுமன்றி, சோவியத் பிரெஞ்சு இலக்கியங்களைத் தானே படித்து உணர்ந்தது மட்டுமன்றி, வாழ்க்கையையும் ஆழமாகப் படித்தவர் பிறகு அவற்றை வார்த்தைகளில் அழகுறப் படைத்தவர் - என்று ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிக் கூறியவர் யார்?
1 point
Clear selection
16. ஜெயகாந்தன் அவர்களின் திரைப்படமான படைப்புகளுள், சரியானது எது?
I. முள்ளும் மலரும்
II. சில நேரங்களில் சில மனிதர்கள், ஊருக்கு நூறுபேர் 
III. உன்னைப்போல் ஒருவன், யாருக்காக அழுதான்
IV. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
1 point
Clear selection
8. தமிழ் இலக்கணமே நூலினியல்பாவது என்னவென்று சொல்லும் போது, "நூலினியல்பே நுவலின் ஓரிரு பாயிரந்தோற்றி மும்மை யினொன்றாய் நாற்பொருட் பயத்தலொடு எழுமதந் தழுவி" என்று நூலின் பயன் ------------ என்ற நான்கு பயனுக்காக இருத்தல் வேண்டும் என்று சொல்லி அதன் பின்னர்தான் விளக்கங்களைக் கூறிச் செல்கிறது, என்று ஜெயகாந்தன் கூறுகிறார். 'நாற்பொருட் பயத்தலொடு' -இதில் குறிப்பிடப்படுவது யாது?
1 point
Clear selection
11. கச்சிதமான உருவம், கனமான உள்ளடக்கம், வலுவான நடை, புதுக்கருத்துகள், புதுவிளக்கங்கள், ஆழம், கனம் இந்த அம்சங்களை இவருடைய சிறுகதைகளில் பூரணமாகக் காணலாம். அதுமட்டுமின்றிப் பலதிறப்பட்ட சூழ்நிலைகளையும் வெற்றிகரமாகச் சித்தரிப்பது இவருடைய அரிய சாதனை. என்று ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிக் கூறிய இதழ் எது?
1 point
Clear selection
10. "ஜெயகாந்தான், எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களைக் குறிப்பிடத் தவறுவதில்லை. துவேஷத்தைப் பரப்புவது, அவருடைய இயல்புக்கு சற்றும் ஒவ்வாதது. அவர் அரசியலில் தொடர்ந்து பங்கு பெறாமல் போனதற்கு இதுகூட காரணமாக இருந்திருக்கலாம்" என்று ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிக் கூறியவர் யார்?
1 point
Clear selection
26. சித்தாளு என்னும் கவிதையின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
30. கிறித்துவிற்கு முன் தோன்றியவர் திருமுழுக்கு யோவான். இவரை ------------- என்றும் குறிப்பிடுவர். இவரே கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இவருக்குக் ---------- என்று பெயரிட்டுள்ளார்.
1 point
Clear selection
19. இன்னுமொரு முகம் (கவிதை) ஜெயகாந்தன் சில கவிதைகளையும் திரைப்பாடல்களையும் - படைத்திருக்கிறார். அவரது படைப்பாற்றலின் இன்னொரு பக்கம் அது, -------------- அவர்கள் பற்றிய ஜெயகாந்தன் கவிதை இது. 'எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் - ஏழை கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும் பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் - பழைய மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்'.
1 point
Clear selection
6. சமூக அமைப்பின் முரண்பாடுகளை எழுத்திலே அப்பட்டமாகக் காட்டியவர். நேர்முக எதிர்முக விளைவுகளைப் பெற்றவர். உள்ளடக்க விரிவால் மனிதாபிமானத்தை வாசக நெஞ்சங்களில் விதைத்தவர். தன்னையறிதல் என்பதிலும் தன்னை உணர்த்துதல் என்பதிலும் முனைப்பாக இருந்தவர் - இந்த கூற்று யாரைப்பற்றியது?
1 point
Clear selection
23. தான் வாழ்ந்த காலத்தில் சிக்கல்கள் பலவற்றை ஆராய, எடுத்துச்சொல்ல, தன் பார்வைக்கு உட்பட்ட தீர்ப்பைச் சொல்ல அவர் மேற்கொண்ட நடவடிக்கையே படைப்பு. அவருடைய படைப்புகள் உணர்ச்சி சார்ந்த எதிர்வினைகளாக இருக்கின்றன. இதுவே அவருக்குச் 'சிறுகதை மன்னன்' என்ற பட்டத்தைத் தேடித்தந்தது. இவர் குறும்புதினங்களையும் புதினங்களையும் கட்டுரைகளையும் கவிதைகளையும் படைத்துள்ளார்; தன் கதைகளைத் திரைப்படமாக இயக்கியிருக்கிறார்; தலைசிறந்த உரத்த சிந்தனைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார்; சாகித்திய அகாதெமி விருதையும், ஞானபீட விருதையும் பெற்ற இவருடைய கதைகள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன - இந்த கூற்று யாரைப்பற்றியது?
1 point
Clear selection
2. சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர் யார்?
1 point
Clear selection
13.ஜெயகாந்தன் அவர்களின் சிறுகதைத் தொகுப்புகளுள், சரியானது எது?
I.அம்புப் படுக்கை, கண்ணாடி, பேசும் பூனை
II. குருபீடம், யுகசந்தி, ஒருபிடி சோறு 
III.உண்மை சுடும், இனிப்பும் கரிப்பும்
IV. தேவன் வருவாரா, புதிய வார்ப்புகள்
1 point
Clear selection
25. அடுக்குமாடி அலுவலகம் எதுவாயினும் அடுத்தவர் கனவுக்காக அலுக்காமல் இவள் சுமக்கும் கற்களெல்லாம் அடுத்தவேளை உணவுக்காக செத்தாலும் சிறிதளவே சலனங்கள் ஏற்படுத்தும் சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது - இந்தப் பாடல் வரிகளின் ஆசிரியர் பிறந்த ஊர் எது?
1 point
Clear selection
15.ஜெயகாந்தன் அவர்களின் புதினங்களுள், சரியானது எது?
I. பாரீசுக்குப் போ, சுந்தர காண்டம், இன்னும் ஒரு பெண்ணின் கதை 
II. பார்த்திபன் கனவு, அலை ஓசை
III. உன்னைப் போல் ஒருவன், கங்கை எங்கே போகிறாள் 
IV. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
1 point
Clear selection
5.ஜெயகாந்தன் அவர்கள் பெற்ற விருதுகள் எவை?
I. மேன் புக்கர் பரிசு
II. ஞானபீட விருது, தாமரைத்திரு விருது 
சோவியத் நாட்டு விருது (இமயத்துக்கு அப்பால்)
IV. சாகித்திய அகாதெமி விருது - சில நேரங்களில் சில மனிதர்கள் (புதினம்)
V. குடியரசுத் தலைவர் விருது (உன்னைப் போல் ஒருவன் - திரைப்படம்)
1 point
Clear selection
20.ஜெயகாந்தன் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
I சிறுகதைகளைப் படைப்பதில் தங்களுடைய தனித்தன்மை வாய்ந்த திறமையை வாசகர்கள் கொண்டாடுகிறார்களே, இத்துறையில் தாங்கள் கடைப்பிடிக்கும் நுணுக்கங்கள் யாவை? (பேட்டி - திரு. கிருஸ்ணமணி, DEO 1966) நுணுக்கமா? அப்படித் தனியாக தான் எதையும் கையாளுவதாக எண்ணிச் செய்வதில்லை, என் மனத்தால், புத்தியால், உணர்வால் நான் அறிந்து அனுபவப்படாத எதைப் பற்றியும் நான் எழுதினதில்லை. என்னைப் பெரிதும் பாதிப்பவை மனித வாழ்வின் பிரச்சினைகளே. என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகளுக்கு அடிப்படையாக அமைய வேண்டியது மனித 
வாழ்வின் பிரச்சினைகளே. 
II. உங்கள் பார்வையில் சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனை எது? மிகப் பெரிய சவால் எது? மகத்தான சாதனை - பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தது. மிகப் பெரிய சவாலும் அதுவே. 
III. இந்த வயதில், தேசம் செல்லும் பாதை, எழுத்துலகத்தின் போக்கு இவற்றை எல்லாம் பார்க்கும் போது எப்படி இருக்கிறது? காலந்தோறும் மாற்றங்களை நாம் பார்க்கிறோம். நாமும் மாறிக்கொண்டே இருக்கிறோம்.
1 point
Clear selection
27. முகம்மது ரஃபி என்ற இயற்பெயர் கொண்ட நாகூர் ரூமி எண்பதுகளில். ------------ இதழில் எழுதத் தொடங்கியவர். கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பலதளங்களில் இவர் தொடர்ந்து இயங்கி வருபவர். மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
1 point
Clear selection
9.கீழ்க்கண்டவற்றுள், ஜெயகாந்தன் கூறிய கூற்றுகள் எது?

I. கலைத்தன்மைக்கு எந்தவிதக் குறையும் வராமல், கலாதேவியின் காதற் கணவனாகவும் சமுதாயத் தாயின் அன்புப் புதல்வனாகவும் இருந்துதான் நான் எழுதுகிறேன்.

II. அர்த்தமே வடிவத்தை வளமாக்குகிறது அல்லவா? வெறும் வடிவம் மரப்பாச்சிதான். ஆகையினால் இவற்றைப் பிரித்துக்கொண்டு அவஸ்தைக்கு உள்ளாகின்றார். நமது அறியாமையால் அவஸ்தைகளுக்குள்ளாகி, பிறரையும் நமது அறியாமையால் அவஸ்தைக்கு உட்படுத்தாமல், சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே நான் எழுதுகிறேன்.

II. கலைப்பணி என்றாலே அதனுள் சமூகப் பார்வை அடக்கம், பிரித்துப் பேசும் போக்கு வந்துவிட்டதால் பிரித்துச் சொல்கிறேன். அது சேர்ந்துதான் இருக்கிறது;

IV. எதற்காக எழுதுகிறேன்? என்று நான் சொன்ன காரணங்களுக்குப் புறம்பாக நடத்தால் நான் கண்டிக்கப்படவும், திருத்தப்படவும் உட்பட்டிருக்கிறேன்.
1 point
Clear selection
4.கீழ்க்கண்டவற்றுள், ஜெயகாந்தன் அவர்களின் காலம் எது?
1 point
Clear selection
21. கீழ்க்கண்டவர்களுள், 'சிறுகதை மன்னன்' என்று அழைக்கப்படுபவர் யார்?
1 point
Clear selection
14. ஜெயகாந்தன் அவர்களின் குறும்புதினங்களுள், சரியானது எது?

I. பிரளயம், கைவிலங்கு, ரிஷிமூலம்

II. பிரம்ம உபதேசம், யாருக்காக அழுதான்?

III. ஆயிரத்தொரு இரவுகள், சாரப்பள்ளம் சாமுண்டி 
IV. கருணையினால் அல்ல, சினிமாவுக்குப் போன சித்தாளு
1 point
Clear selection
22. ஜெயகாந்தன் அவர்களின் 'யுகசந்தி' என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதை தொகுப்பு எது?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.