8 மணி இலவச தேர்வு தொகுப்பு-8 ஆம் வகுப்பு வேதியியல் முழுவதும்
WWW.TAMILMADAL.COM
பெயர்:
மாவட்டம்
சால்வே முறை ……………….. உற்பத்தி செய்ய பயன்படுகிறது.
1 point
Clear selection
ஆக்சிஜனின் இயற்பண்புகளில் வேறுபட்டது? 
1 point
Clear selection
கார்ல் வில்கம் ஷீலே என்பவரால் முதன்முதலில் காற்றிலிருந்து ___ பிரித்தெடுக்கப்பட்டது.
1 point
Clear selection
நியூட்ரான் இல்லாத ஒரே தனிமம் எது?
1 point
Clear selection
புரோட்டான்கள்____ மின்சுமை கொண்ட தகட்டை நோக்கி விலக்கமடைகின்றன.
1 point
Clear selection
கார்பன் டைஆக்சைடு எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதில் கார்பன் மற்றும் ஆக்சிஜனின் நிறைவிகிதம் மாறாதிருப்பது ………………  விதியை நிரூபிக்கிறது.
1 point
Clear selection
நீரில், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை ……………… நிறை விகிதத்தில் இணைந்துள்ளன.
1 point
Clear selection
ஆனோடு கதிர்களின் பண்புகளில் வேறுபட்டது? 
1 point
Clear selection
சுண்ணாம்பு நீரில் கார்பன் டை ஆக்சைடை செலுத்தும்போது கரையாத ___ உருவாகிறது.
1 point
Clear selection
மெக்னீசியம், இரும்பு மற்றும் சோடியம் போன்ற உலோகங்கள் ஆக்சிஜனில் எரிந்து தருவது 
1 point
Clear selection
அசோட் எனப்படுவது எது?
1 point
Clear selection
ஒரு அலகு நிறை கொண்ட ஒரு பொருளின் வெப்பநிலையை ____ ஆக உயர்த்த தேவையான
வெப்பத்தின் அளவு அப்பொருளின் தன் வெப்ப ஏற்புத் திறன் எனப்படும்.
1 point
Clear selection
சேர்மங்களின் பகுதிப்பொருள்கள்
எவற்றிலிருந்து பெறப்படுகின்றன என்பதின்
அடிப்படையில் அவற்றை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்.?
1 point
Clear selection
 காகிதத்தை மடித்தல் மற்றும் விரித்தல்,
ஈரத்துணிகளை உலர்த்துதல், இரும்புக்கம்பியை வளைத்தல் போன்ற செயல்கள் ............... மாற்றங்களுக்கான உதாரணங்களாகும்.
1 point
Clear selection
 வேதி மாற்றத்தைத் தீர்மானிக்கும்
காரணிகள் எத்தனை?
1 point
Clear selection
கூற்று 1: என்சைம் என்ற உயிரி வினைவேகமாற்றி மூலம் நடைபெறும் வேதிவினை காரணமாக துர்நாற்றம், நிறமாற்றம், ஊட்டச்சத்து இழப்பு போன்றவை ஏற்பட்டு உணவின் தரம் குறைகின்றது.
கூற்று 2: முட்டைகள் அழுகும்பொழுது ஹைட்ரஜன் சல்பைடு வாயு உருவாவதால் துர்நாற்றம் வீசுகிறது.
1 point
Clear selection
ஆப்பிள், பழங்கள் மற்றும் காய்கறிகளின்
செல்கள் ...... அல்லது
......... என்ற என்சைமைக் கொண்டுள்ளன.
1 point
Clear selection
 கூற்று 1: வெள்ளிப் பொருள்கள் வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும்பொழுது கருமை நிறமுடையதாக மாறுகின்றன. 
கூற்று 2: அதுபோன்று தாமிரத்தைப் பகுதிப்பொருளாகக் கொண்ட பித்தளைப் பாத்திரங்கள் நீண்ட நாட்கள் வளிமண்டலக் காற்றுடன் தொடர்புகொள்ளும்பொழுது பச்சை
நிறப்படலத்தை உருவாக்குகின்றன.
1 point
Clear selection
மழை நீரில் கரைந்துள்ள சல்பர் டைஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் ________ ஐ உருவாக்குகின்றன.
1 point
Clear selection
 ...........ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் C.W.ஷீலே ஆக்சிஜனைக் கண்டறிந்தார்.
1 point
Clear selection
 ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்திற்கு அடுத்தபடியாக இந்த அண்டத்தில் பரவலாக மூன்றாவதாகக் காணப்படும் தனிமம் ...........
1 point
Clear selection
 ஆக்சிஜனானது நைட்ரஜனைவிட
............ மடங்கு நீரில் அதிகமாகக் கரையும் தன்மை உடையது.
1 point
Clear selection
 ஹைட்ரஜன், நைட்ரஜன், கார்பன், சல்பர்,
பாஸ்பரஸ் போன்ற அலோகங்களுடன் ஆக்சிஜன் வினைபுரிந்து அமிலத்தன்மை வாய்ந்த ....... ஆக்சைடுகளை உருவாக்குகின்றது.
1 point
Clear selection
 ....... என்பது நீரேறிய இரும்பு (II) ஆக்சைடு ஆகும்.
1 point
Clear selection
. மனித உடலில் ....... அதிக அளவில் காணப்படும் தனிமம் நைட்ரஜன் ஆகும்.
1 point
Clear selection
 சனிக்கோளின் துணைக்கோள்களுள்
பெரிய துணைக் கோளான டைட்டனின்
வாயுமண்டலத்தில் ..... நைட்ரஜன் உள்ளது.
1 point
Clear selection
 வெள்ளிக் கோளின் வளிமண்டலத்தில் ........ கார்பன் டைஆக்சைடு உள்ளது.
1 point
Clear selection
1. கூற்று : நீரின் வழியே மின்னாற்றலைக் செலுத்தும்போது அது ஹைட்ரஜன் (H2) மற்றும் ஆக்சிஜனாகப் (O2) பிரிகிறது. 
காரணம்: மின்னாற்றலின் மூலம் நீர் மூலக்கூறுகளைப் பிரிக்கும் செயல்முறை மின்னாற்பகுத்தல் எனப்படும்.
1 point
Clear selection
தூய நீரின் அடர்தியானது ...... கி/செ.மீ^3
ஆகும்.
1 point
Clear selection
 பனிக்கட்டியானது மிகவும் அதிக உருகுதலின்
உள்ளுறை வெப்பத்தைக் கொண்டுள்ளது. அதன்
மதிப்பு ....... கலோரிகள்/கிராம் அல்லது 336 ஜூல்/ கிராம் ஆகும்.
1 point
Clear selection
கூற்று 1: போதுமான அளவு குளோரின்
சேர்க்கப்படும் நிகழ்வானது குளோரினேற்றம்
எனப்படுகிறது. 
கூற்று 2: கிருமிகளை அழிப்பதற்காக ஓசோன் வாயுவும் உட்செலுத்தப்படுகிறது. இந்த முறைக்கு ஓசோனேற்றம் என்று பெயர்.
1 point
Clear selection
 துணி துவைத்தல், சமைத்தல், குளித்தல்
போன்றவற்றிற்காக ஒரு நபர் ஒரு நாளைக்கு
சராசரியாக ........ லிட்டர் நீரைப் பயன்படுத்துகிறார்.
1 point
Clear selection
நீரினை மின்னாற்பகுக்கும் போது எதிர்மின் வாயில் சேகரிக்கப்படும் வாயு.
1 point
Clear selection
1781 ஆம் ஆண்டில் நீரை முதன்முதலில் தயாரித்தவர்
1 point
Clear selection
அதிகப்படியான உரங்கள் நீர் நிலைகளில் சேர்வதால் ஆல்காக்கள் வேகமாக வளர்வது ………………………. எனப்படும்.
1 point
Clear selection
நீல லிட்மஸ் தாள் அமிலக்கரைசலில் ………………………… நிறமாக மாறுகிறது
1 point
Clear selection
இயற்கையில் உள்ள பழங்கள், காய்கறிகளில் காணப்படும் அமிலங்கள்
1 point
Clear selection
உணவுப் பொருட்களை பாதுகாக்க பயன்படுவது ………………
1 point
Clear selection
செயற்கை நிறங்காட்டிக்கு எடுத்துகாட்டு
1 point
Clear selection
சிவப்பு எறும்பின் கொடுக்கில் ……………………….. அமிலம் உள்ளது.
1 point
Clear selection
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது நீரை மாசுபடுத்தும்?
1 point
Clear selection
பின்வரும் எத்தனிமத்தின் பெயர் அறிவியல் அறிஞரின் பெயரிலிருந்து பெறப்பட்டது?
1 point
Clear selection
சிலிக்கான், ஜெர்மானியம் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்
1 point
Clear selection
கம்பியாக நீளும் தன்மையைப் பெற்றுள்ள அலோகம் எது?
1 point
Clear selection
துப்பாக்கித் தூள் தயாரிக்க மற்றும் ரப்பரை கெட்டிப்படுத்த (வல்கனைஸ் செய்ய) பயன்படும் அலோகம்
1 point
Clear selection
ஏன் ஆலய மணிகள் உலோகங்களால் செய்யப்படுகின்றன?
1 point
Clear selection
உலோக போலிகள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது? 
1 point
Clear selection
வெட்டப்பட்ட ஆப்பிள் பழுப்பாக மாறுவதற்குக் காரணமான நிறமி 
1 point
Clear selection
ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் …………………. வினைவேக மாற்றியாக செயல்படுகிறது.
1 point
Clear selection
வேதிவினை நிகழத் தேவையான நிபந்தனைகளில் இல்லாதது எது? 
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report