தரம் 07  விஞ்ஞானம்
இரண்டாம் தவணை செயற்பாடுகள்

அலகு-07

சக்தி வடிவங்களும் பயன்பாடுகளும்

Prepared by : R.Sulaxana ( MT/Kandenuwara Tamil Maha Vidyalayam )

Sign in to Google to save your progress. Learn more
01. வேலை செய்யும் ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படும்? *
5 points
02. சக்தியை அளவிடும் சர்வதேச அலகு எது?. *
5 points
03. தள்ளுகை அல்லது இழுவை என்பது யாது? *
5 points
04. பாய்ந்தோடும் நீரில் காணப்படும் சக்தி எது? *
5 points
05. உயரத்தேயுள்ள நீர்த் தேக்கத்திலுள்ள நீர் கொண்டுள்ள சக்தி யாது? *
5 points
06. சக்தி பற்றிய கூற்றுக்களுள் தவறான கூற்று எது? *
5 points
07. சக்தியின் ஒரு வடிவம் அல்லாதது பின்வருவனவற்றுள் எது? *
5 points
08. மின்வலு நிலையங்களில் பயன்படுத்தப்படாத சக்தி வடிவம் எது? *
5 points
09. சக்தி நிலைமாற்றம் என்பது *
5 points
10. அழுத்த சக்தி சேமித்து வைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் ஒன்று *
5 points
11. ஈர்க்கப்பட்ட அம்பினை விடுவிக்கும் போது ஏற்படும் சக்தி மாற்றம் *
5 points
12. பொறிமுறை சக்தி என அழைகப்படுவது *
5 points
13. வானொலிப் பெட்டியில் வெளியீடாகக் கிடைக்கும் சக்தியின் வகை *
5 points
14. ஒலிசக்தி உருவாக்கப்படும் விதம் *
5 points
15. ஒளித்தொகுப்பின் போது நடைபெறும் சக்திமாற்றம் *
5 points
16. சூரியசக்தியின் நன்மையாவது *
5 points
17. சுவாச செயற்பாட்டின்போது பயன்படுத்தப்படும் சக்தி *
5 points
18. எல்லா சக்திகளுக்கும் மூல முதலாக உள்ள சக்தி முதல் எது? *
5 points
19. மெழுகுதிரி எரியும்போது நடைபெறும் சக்தி மாற்றம் எது? *
5 points
20. முறுக்கப்பட்ட சுருளில் அடங்கியுள்ள சக்தி எது? *
5 points
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report